Singer : T. M. Soundarajan

Music by : V. Kumar

Male : En peru jokker latest jokker
Highest broker highest broker
Paarthaalae komaali komaali

Male : Un peru ispade raniyallavaa
Unnodu naan serndhaal rajanallavaa

Male : Un peru ispade raniyallavaa
Unnodu naan serndhaal rajanallavaa
Jockey en maama singapooru seemaan
Jockey en maama singapooru seemaan
Seettaatta koomaanae naan thaanammaa
Seettaatta koomaanae naan thaanammaa

Male : En peru jokker latest jokker
Highest broker highest broker
Paarthaalae komaali komaali

Male : En enjam nee irukkum idamallavoo
Endrendrum nee sondham enakkallavoo

Male : En enjam nee irukkum idamallavoo
Endrendrum nee sondham enakkallavoo
Paaruvam paarthen mayangi nindren
Paaruvam paarthen mayangi nindren
Unnodu odoodi vanthen ammaa
Unnodu odoodi vanthen ammaa

Male : En peru jokker latest jokker
Highest broker highest broker
Paarthaalae komaali komaali

பாடகர் :  டி. எம். சௌந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : வி. குமார்

ஆண் : என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர்
ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர்
பார்த்தாலே கோமாளி கோமாளி….

ஆண் : உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ
உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ

ஆண் : உன் பேரு ஸ்பேட்டு ராணியல்லவோ
உன்னோடு நான் சேர்ந்தால் ராஜனல்லவோ
ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான்
ஜாக்கி என் மாமா சிங்கப்பூரு சீமான்
சீட்டாட்ட கோமானே நானதானம்மா
சீட்டாட்ட கோமானே நானதானம்மா

ஆண் : என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர்
ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர்
பார்த்தாலே கோமாளி கோமாளி….

ஆண் : என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ
என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ….

ஆண் : என் நெஞ்சம் நீ இருக்கும் இடமல்லவோ
என்றென்றும் நீ சொந்தம் எனக்கல்லவோ….
பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன்
பருவம் பார்த்தேன் மயங்கி நின்றேன்
உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா
உன்னோடு ஓடோடி வந்தேன் அம்மா

ஆண் : என் பேரு ஜோக்கர் லேட்டஸ்ட் ஜோக்கர்
ஹையஸ்ட் ப்ரோக்கர் ஹையஸ்ட் ப்ரோக்கர்
பார்த்தாலே கோமாளி கோமாளி….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here