Singer : S. Janaki

Music by : R. Parthasarathy

Female : En pillai mugam therigirathu enakku
Un annai mugam therigirathaa unakku
Un mazhalai mozhi purigirathu enakku
En kavalai mozhi purigirathaa unakku

Female : Munbu naan thavamirunthaen
Munnooru naal sumanthaen
Pinbu unnai naanadainthaen
Naanadainthaen
Munbu naan thavamirunthaen
Munnooru naal sumanthaen
Pinbu unnai naanadainthaen
Naanadainthaen

Female : Anbu magan oridaththil
Annai mattum veridaththil
Kodi thunbam naanadainthaen yaenadainthaen
Aaraaro aaraaro aaraaro aaraaro…….

Female : En pillai mugam therigirathu enakku
Un annai mugam therigirathaa unakku
Un mazhalai mozhi purigirathu enakku
En kavalai mozhi purigirathaa unakku
Aaraaro aaraaro aaraaro aaraaro…….

Female : Thangaththaal koyil katti
Vairaththaal vaasal vaiththu
Deivaththai naanadainthaen naanadainthaen
Koyil mattum oridaththil
Deivam mattum veridaththil
Kodi thunbam naanadainthaen yaenadainthaen
Aaraaro aaraaro aaraaro aaraaro…….

Female : En pillai mugam therigirathu enakku
Un annai mugam therigirathaa unakku
Un mazhalai mozhi purigirathu enakku
En kavalai mozhi purigirathaa unakku
Aaraaro aaraaro aaraaro aaraaro…….

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஆர். பார்த்தசாரதி

பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு
உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு
உன் மழலை மொழி புரிகிறது எனக்கு
என் கவலை மொழி புரிகிறதா உனக்கு

பெண் : முன்பு நான் தவமிருந்தேன்
முன்னூறு நாள் சுமந்தேன்
பின்பு உன்னை நானடைந்தேன்
நானடைந்தேன்
முன்பு நான் தவமிருந்தேன்
முன்னூறு நாள் சுமந்தேன்
பின்பு உன்னை நானடைந்தேன்
நானடைந்தேன்

பெண் : அன்பு மகன் ஓரிடத்தில்
அன்னை மட்டும் வேறிடத்தில்
கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன்
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ……

பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு
உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு
உன் மழலை மொழி புரிகிறது எனக்கு
என் கவலை மொழி புரிகிறதா உனக்கு
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ……

பெண் : தங்கத்தால் கோயில் கட்டி
வைரத்தால் வாசல் வைத்து
தெய்வத்தை நானடைந்தேன் நானடைந்தேன்
கோயில் மட்டும் ஓரிடத்தில்
தெய்வம் மட்டும் வேறிடத்தில்
கோடித் துன்பம் நானடைந்தேன் ஏனடைந்தேன்
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ……

பெண் : என் பிள்ளை முகம் தெரிகிறது எனக்கு
உன் அன்னை முகம் தெரிகிறதா உனக்கு
உன் மழலை மொழி புரிகிறது எனக்கு
என் கவலை மொழி புரிகிறதா உனக்கு
ஆராரோ ஆராரோ ஆராரோ ஆராரோ……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here