Singers : Yuvan Shankar Raja and S. J. Suryah

Music by : Yuvan Shankar Raja

Male : En pondati oorukku poita
En pondati oorukku poita
En pondati oorukku poita
En pondati oorukku poita

Male : Kannu theriyudhu
Kaadhu kekkudhu
Ulagam puriyudhu
En pondati oorukku poita

Male : Kannu theriyudhu
Kaadhu kekkudhu
Ulagam puriyudhu
En pondati oorukku poita

Male : Tyre puncture aagumo
ID car-ah marandhuttana
Boarding card-ah tholachittana
Flight delayed or canceled

Male : Pondati oorukku poitanu
Gummalama
Vettukku poi naan calling bell adicha
Moodevi kadhava thorappalo…
Lo lo lo lo lo lo……lololololo………

Male : Dialogue….
Hi baby you reached
All well.. love you too.. bye

Male : En pondati oorukku poita
En pondati oorukku poita
En pondati oorukku poita

Male : Kannu theriyudhu
Kaadhu kekkudhu
Ulagam puriyudhu
En pondati oorukku poita

Male : Kannu theriyudhu
Kaadhu kekkudhu
Ulagam puriyudhu
En pondati oorukku poita

பாடகர்கள் : யுவன் ஷங்கர் கணேஷ் மற்றும் எஸ். ஜே. சூர்யா

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

ஆண் : கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

ஆண் : கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

ஆண் : டயர்பஞ்சர் ஆகுமோ
ஐடி கார்டு மறந்துட்டான்னா
போர்டிங் கார்டு தொலச்சிட்டான்னா
ப்ளைட்டு டிலேட் ஆர் கேன்சல்

ஆண் : பொண்டாட்டி ஊருக்கு போயிட்டான்னு
கும்மாலமா
வீட்டுக்கு போயி நான் காலிங் பெல் அடிச்சா
மூதேவி கதவ தொரப்பாளோ
லோ லோ லோ லோ லோ லோ ……. லோலோலோலோலோ …..

ஆண் : டயலாக் ….
ஹாய் பேபி யூ ரீச்ட்?
ஆல் வெல்.. லவ் யு டூ.. பை..

ஆண் : என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா
என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா

ஆண் : கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா

ஆண் : கண்ணு தெரியுது
காது கேக்குது
உலகம் புரியுது
என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here