Singer : Vijay Prakash

Music by : Hesham Abdul Wahab

Lyrics by : Madhan Karky

Male : Hahahaha
Kashmirla avala
Naan paathu tholoachenda
Mutta kannu looku vitta
Mannasa tholachenda

Male : Appan panna advicea ellam
Maranththu tholachenda
Ketti melam kottum podhu
Kanavu kalanchenda

Male : Oh oooh!!
Male : Ava pondaatiyaa

Male : Oh oooh!!
Male : Pudhu pondaatiyaa

Male : En ponaammaa
Enna molagaan kadichitiya
En kannamaa
Bali aadu onna pudichittiyaa

Male : Unma solttu sethu poraendee
Ninnu keludee
Hey wifungellaam rendusideu
Kinif-u poladee

Male : International terroristu
Gangu yaarudee?
Veera yaar neenga thaandee

Male : Unma solttu sethu poraendee
Ninnu keludee
Hey wifungellaam rendusideu
Kinif-u poladee

Male : Boomiyoda powerful
Bombu nenga dee
Naanga surrender dhann deee

Chorus : Humming ………..

Male : Lateu aennu reason solli
Lifeu azhiyudhoo?
Thozhanoda thanni adichaa
Tholu kizhyudhoo?

Male : Pazhaiya kaadhalinga mela
Pudhusaa raedaroo?
Enga pogum podhum unmel
Global tackerroo?

Male : Pathukittu ninennaa
Mutha thoraloa
Kannavanilla kaduvullnu
Status aethaloo?

Male : Otha vaartha sonninnaa
Kotha paakkudhoo?
Kanneeru snakeaagi
Kadikkudhoo?

Male : Oh! oooh!!
Male : Heartu slay aayittaen

Male : Oh! oooh!!
Male : Mind blow aayittaen

Male : Oh! oooh!!
Male : Kaiyil clay aaittaen

Male : Oh! oooh!!
Male : Naanu kaanaa poyitttaen

Male : Pen kandaal
Peiyllam erangumnu
Yaar sonaa
Pondaatti pondaatti
Pondaatti pondaatti kaatu
Peiyellam peiyellam oottu

Male : En ponaammaa
Enna molagaan kadichitiya
En kannamaa
Bali aadu onna pudichittiyaa

Male : Unma solttu sethu poraendee
Ninnu keludee
Hey wifungellaam rendusideu
Kinif-u poladee

Male : International terroristu
Gangu yaarudee?
Veera yaar neenga thaandee

Male : Unma solttu sethu poraendee
Ninnu keludee
Hey wifungellaam rendusideu
Kinif-u poladee

Male : Boomiyoda powerful
Bombu nenga dee
Naanga surrender dhann dee

Chorus : Humming ………..

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : ஹேஷம் அப்துல் வஹாப்

பாடல் ஆசிரியர் : மதன் கார்க்கி

ஆண் : காஷ்மீர்ல அவள நான் பாத்து
தொலச்சேண்டா
முட்ட கண்ணு லுக்கு விட்டா
மனச தொலச்சேன்டா

ஆண் : அப்பன் பண்ண அட்வைஸ் எல்லாம்
மறந்து தொலச்சேன்டா
கெட்டி மேளம் கொட்டும் போது
கனவு கலஞ்சேன்டா

ஆண் : ஓ! ஓஓ!!
ஆண் : அவ பொண்டாட்டியா

ஆண் : ஓ ஓஓ!!
ஆண் : புது பொண்டாட்டியா

ஆண் : என் பொன்னம்மா
என்ன மொளகான்னு கடைச்சிட்டியா
என் கண்ணம்மா
பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா

ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன்
நின்னு கேளடி
ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு
நைப்-உ போலடி

ஆண் : இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடீ?
வேற யாரு நீங்க தாண்டீ

ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன்
நின்னு கேளடி
ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு
நைப்-உ போலடி

ஆண் : பூமியோட பவர்ஃபுல்
பாமு நீங்க டீ
நாங்க சரண்டர் தானே

குழு : ………………

ஆண் : லேட்டு ஏன்னு ரீசன் சொல்லி
லைஃப்பு அழியுதோ?
தோழனோடா தண்ணி அடிச்சா
தோலு கிழியுதோ?

ஆண் : பழைய காதலிங்க மேல
புதுசா ரேடாரோ?
எங்க போகும் போது உண்மேல்
குளோபல் ட்ராக்கரோ?

ஆண் : பத்துகிட்டு நின்னு என்ன்
முத்த தூறலோ
கணவனில்ல கடுவுளன்னு
ஸ்டேட்டஸ் ஏத்தலோவா?

ஆண் : ஓத வார்த்த சொன்யின்னா
கொத்த பாக்குதோ?
கண்ணீரு ஸ்நேக்காகி
கடிக்குதோ?

ஆண் : ஓ! ஓஹோ!!
ஆண் : ஹார்டு ஸ்லே ஆயிட்டேன்

ஆண் : ஓ! ஓஹோ!!
ஆண் : மைண்ட் ப்ளோ ஆயிட்டேன்

ஆண் : ஓ! ஓஹோ!!
ஆண் : கையில் கிளே ஆயிட்டேன்

ஆண் : ஓ! ஓஹோ!!
ஆண் : நானு காணா போய்ட்டேன்

ஆண் : பெண் கண்டால்
பேயெல்லாம் இறங்குமுன்னு
யார் சொன்னா
பொண்டாட்டி பொண்டாட்டி
பொண்டாட்டி பொண்டாட்டி காட்டு
பேய்யெல்லாம் பேய்யெல்லாம் ஓட்டு

ஆண் : என் பொன்னம்மா
என்ன மொளகான்னு கடைச்சிட்டியா
என் கண்ணம்மா
பலி ஆடு ஒன்னு புடிச்சிட்டியா

ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன்
நின்னு கேளடி
ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு
நைப்-உ போலடி

ஆண் : இன்டர்நேஷனல் டெரரிஸ்ட் கேங்கு யாருடீ?
வேற யாரு நீங்க தாண்டீ

ஆண் : உண்ம சொல்லிட்டு செத்து போறேன்
நின்னு கேளடி
ஹே ஒய்புங்கெல்லாம் ரெண்டுசைடு
நைப்-உ போலடி

ஆண் : பூமியோட பவர்ஃபுல்
பாமு நீங்க டீ
நாங்க சரண்டர் தானே

குழு : ………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here