Singer : Surya Infiusics

Music by : Jerome

Male : En punnagai saaral neeyadi
En kaadhal thottamum neeyadi
Unnai thediyae vandhen naanadi
Nee angu illaiyadi

Male : Unakkaaga naanum varuvenae
Uyir koodathaan dhinam tharuvenae
Nee angu indru illaiyael
Naan ingu illaiyadi

Male : Nee engae sendraalum
Engae sendraalum
Nizhalaai iruppenae
En swaasa kaatru un vizhigalilae

Male : Nee enage vilundhaalum
Engae irundhaalum
Oliyaai iruppenae
Vizhiyae vizhiyae nilavin nagalae

Male : Enkaadhalae nee dhaanadi
En nenjukkul pugunthaayadi
Paarvaiyaal kondraaiyadi
Yen paadhiyil sendraayadi

Male : En punnagai saaral neeyadi
En kaadhal thottamum neeyadi
Unnai thediyae vandhen naanadi
Nee angu illaiyadi

Male : Unakkena naanum irukkavae
Enakkena yaarum illaiyae
Endrumae ennodu nee
Vaazhvadhae podhumadi

Male : Nee engae irundhaalum
Kannil nindraayae
Iragaai un idhazlil
Azhagaai vaazha urugurendi

Male : Nee ennai maranthaalum
Ennil karainthaayae
Nidhamum namm kanavil
Ondraai vaazha yengurendi

Male : Enkaadhalae nee dhaanadi
En nenjukkul pugunthaayadi
Paarvaiyaal kondraaiyadi
Yen paadhiyil sendraayadi

பாடகர் : சூர்யா இபியூசிக்ஸ்

இசை அமைப்பாளர் : ஜெரோம்

ஆண் : என் புன்னகை சாரல் நீயடி
என் காதல் தோட்டமும் நீயடி
உன்னை தேடியே வந்தேன் நானடி
நீ அங்கு இல்லையடி

ஆண் : உனக்காக நானும் வருவேனே
உயிர் கூடதான் தினம் தருவேனே
நீ அங்கு இன்று இல்லையேல்
நான் இங்கு இல்லையடி

ஆண் : நீ எங்கே சென்றாலும்
எங்கே சென்றாலும்
நிழலாய் இருப்பேனே
ஸ்வாசக்காற்று
உன் விழிகளிலே

ஆண் : நீ எங்கே விழுந்தாலும்
எங்கே இருந்தாலும்
ஒளியாய் இருப்பேனே
விழியே விழியே
நிலவின் நகலே

ஆண் : என் காதலே நீதானடி
என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி
பார்வையால் கொன்றாயடி
ஏன் பாதியில் சென்றாயடி

ஆண் : என் புன்னகை சாரல் நீயடி
என் காதல் தோட்டமும் நீயடி
உன்னை தேடியே வந்தேன் நானடி
நீ இங்கு இல்லையடி

ஆண் : உனக்கென நானும் இருக்கவே
எனக்கென யாரும் இல்லையே
என்றுமே என்னோடு நீ
வாழ்வதே போதுமடி

ஆண் : நீ எங்கே இருந்தாலும்
கண்ணில் நின்றாயே
இறகாய் உன் இதழில்
அழகாய் வாழ உருகுறேண்டி

ஆண் : நீ என்னை மறந்தாலும்
என்னில் கரைந்தாயே
நிதமும் நம் கனவில்
ஒன்றாய் வாழ ஏங்குறேண்டி

ஆண் : என் காதலே நீதானடி
என் நெஞ்சுக்குள் புகுந்தாயடி
பார்வையால் கொன்றாயடி
ஏன் பாதியில் சென்றாயடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here