Singer : S. P. Balasubrahmanyam

Music by : M. S. Vishwanathan

Male : Rukku rukkuru rukkuru rukkuru rukkuru
Lubbulu lubbulu lubbulu lubbulu
Rampampam pampam pampam
Rukku rukkuru rukkuru rukkuru rukkuru
Lubbulu lubbulu lubbulu lubbulu
Rampampam pampam pampam

Male : En raajaathi vaarungadi
Pudhiya raajaavai paarungadi
En raajaangam kolaagalam
Dhinamum raagangal aalaapanam
Idhil naan podum vattathilae
Ulagam aadattum aattangalae aahaa…

Male : En raajaathi vaarungadi
Pudhiya raajaavai paarungadi
En raajaangam kolaagalam
Dhinamum raagangal aalaapanam

Male : Yaendi ammaadi pachai kili
Aasai mullai kodi
Yaendi ammaadi pachai kili
Aasai mullai kodi
Indru ponaalae naalai varaadhu
Konjam konjungadi
Indru ponaalae naalai varaadhu
Konjam konjungadi
Vaalibam saagasam leelaigal aanandham
Vaalibam bambam saagasam samsam
Leelaigal galgal aanandham dhamdham

Male : En raajaathi vaarungadi
Pudhiya raajaavai paarungadi
En raajaangam kolaagalam
Dhinamum raagangal aalaapanam

Male : Thatthi thallaadum mainaakkalai
Thoondil podattumaa
Thatthi thallaadum mainaakkalai
Thoondil podattumaa
Thanga poo chendu pandhaattam aadi
Aattam kaattattumaa… aattam kaattattumaa
Kangalae kaanungal pengalae paerinbam
Kangalae kaanungal pengalae paerinbam

Male : En raajaathi vaarungadi
Pudhiya raajaavai paarungadi
En raajaangam kolaagalam
Dhinamum raagangal aalaapanam
Idhil naan podum vattathilae
Ulagam aadattum aattangalae

Male : Rukku rukkuru rukkuru rukkuru rukkuru
Lubbulu lubbulu lubbulu lubbulu
Rampampam pampam pampam
Rukku rukkuru rukkuru rukkuru rukkuru
Lubbulu lubbulu lubbulu lubbulu
Rampampam pampam pampam

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : …………………………….

ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்
இதில் நான் போடும் வட்டத்திலே
உலகம் ஆடட்டும் ஆட்டங்களே ஆஹா

ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்

ஆண் : ஏன்டி அம்மாடி பச்சைக்கிளி
ஆசை முல்லைக் கொடி
ஏன்டி அம்மாடி பச்சைக்கிளி
ஆசை முல்லைக் கொடி
இன்று போனாலே நாளை வராது
கொஞ்சம் கொஞ்சுங்கடி
இன்று போனாலே நாளை வராது
கொஞ்சம் கொஞ்சுங்கடி
வாலிபம் சாகசம் லீலைகள் ஆனந்தம்
வாலிபம்…..பம்பம்……. சாகசம்…..சம்சம்
லீலைகள்……கள்கள் ஆனந்தம் தம்தம்

ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்

ஆண் : தத்தி தள்ளாடும் மைனாக்களை
தூண்டில் போடட்டுமா
தத்தி தள்ளாடும் மைனாக்களை
தூண்டில் போடட்டுமா
தங்கச் பூச்செண்டு பந்தாட்டம் ஆடி
ஆட்டம் காட்டட்டுமா
கண்களே காணுங்கள் பெண்களே பேரின்பம்
கண்களே காணுங்கள் பெண்களே பேரின்பம்

ஆண் : என் ராஜாத்தி வாருங்கடி
புதிய ராஜாவை பாருங்கடி
என் ராஜாங்கம் கோலாகலம்
தினமும் ராகங்கள் ஆலாபனம்
இதில் நான் போடும் வட்டத்திலே
உலகம் ஆடட்டும் ஆட்டங்களே

ஆண் : ……………………………….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here