Singers : P. Jayachandran and Vani Jairam

Music by : Gangai Amaran

Lyrics by : Vaali

Male : En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae
En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae
Neethanae boopaalam naanthaanae aagaayam

Female : En kannanae
Idhyam muzhuvathum un ennamae
Naam kaanum sonthangal neengaatha panthangal

Male : Orr devathai poovum pottum
Soodik kondaal enakkaagavae
Female : En meniniyil mevum kolam yaavum
Ingae unakkagavae

Male : Achcham
Female : Oru pakkam
Male : Vetkkam
Female : Maruppakkam
Male : Yaedho
Female : Oru yaekkam
Male : Yaeno
Female : Enai thaakkum
Both : Naayagan nayagi saerntha pin nimmathi
En rathaiyae pudhiya kavithaithaano paarvaiyae

Male : Sri ramanin sinthai konda
Seedhai endrum neeyallavaa
Female : Un devi naan jenmam thorum
Unnai serum nizhalallavaa

Male : Kaiyil
Female : Valaiyaada
Male : Kannan
Female : Vilaiyaada
Male : Oodal
Female : Oru neram
Male : Koodal
Female : Maru neram
Both : Nettriyil kungumam nenjilae sangamam

Female : En kannanae
Idhyam muzhuvathum un ennamae
Naam kaanum sonthangal neengaatha panthangal

Male : En rathaiyae
Pudhiya kavithai thaano paarvaiyae…

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : என் ராதையே……
புதிய கவிதை தானோ பார்வையே
என் ராதையே……
புதிய கவிதை தானோ பார்வையே
நீதானே பூபாளம் நான்தானே ஆகாயம்

பெண் : என் கண்ணனே….
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்….

ஆண் : ஓர் தேவதை பூவும் பொட்டும்
சூடிக் கொண்டாள் எனக்காகவே
பெண் : என் மேனியில் மேவும் கோலம் யாவும்
இங்கே உனக்காகவே

ஆண் : அச்சம்…….
பெண் : ஒரு பக்கம்…..
ஆண் : வெட்கம் ….
பெண் : மறுப்பக்கம்
ஆண் : ஏதோ……
பெண் : ஒரு ஏக்கம்
ஆண் : ஏனோ…..
பெண் : எனைத் தாக்கும்
இருவர் : நாயகன் நாயகி சேர்ந்த பின் நிம்மதி
என் ராதையே புதிய கவிதைதானோ பார்வையே….

ஆண் : ஸ்ரீராமனின் சிந்தை கொண்ட
சீதை என்றும் நீயல்லவா
பெண் : உன் தேவி நான் ஜென்மம் தோறும்
உன்னைச் சேரும் நிழலல்லவா

ஆண் : கையில்….
பெண் : வளையாட…
ஆண் : கண்ணன்…
பெண் : விளையாட
ஆண் : ஊடல்……
பெண் : ஒரு நேரம்
ஆண் : கூடல்…..
பெண் : மறு நேரம்
இருவர் : நெற்றியில் குங்குமம் நெஞ்சிலே சங்கமம்

பெண் : என் கண்ணனே….
இதயம் முழுவதும் உன் எண்ணமே
நாம் காணும் சொந்தங்கள் நீங்காத பந்தங்கள்

ஆண் : என் ராதையே……
புதிய கவிதை தானோ பார்வையே…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here