Singers : S. P. Balasubrahmanyam and Kalyani Menon

Music by : Gangai Amaran

Female : Ye raajavae hmm mmm
Un raajathi hmm mmm
Ye raajavae un raajathi
Methayitta thathai allavo

Female : Chinna vizhi jaadai
Minna minna
Sonnathoru seidhi enna enna
Muthu navarathinangal
Punnagayil jolikkum

Female : Ye raajavae un raajathi
Methayitta thathai allavo

Female : Paadum kuyila
Panjavarna kiliya
Jodi serthaal enna
Aadum rathathai
Achadicha padatha
Kooda sertha enna

Whistling : …………………………..

Male : Hei raadha …..
Vaa nee thaan
Hei raadha vaa nee thaan
Poovai neeyum poo pol sirikka
Maalayila vantha mayakkam
Kaalai varai ingu irukkum
Ha ha

Female : Ye raajavae
Male : En radhavae
Female : Naan vanthenae
Male : Thaa senthaenae
Female : Konji vara
Panjam ennavo…oo….oo

Male : Chinna vizhi jaada
Minna minna
Female : Ha ha
Sonnathoru seidhi enna enna
Male : Hei hei hei
Muthu navarathinangal
Punnagayil jolikkum

Female : Ye raajavae
Male : Ye radhavae
Female : Konji vara
Panjam ennavo…oo…

Male : Neeyum irukka
Innoruthi edhukku
Unnai pol aaguma…aa…
Aasai irukka
Andharangam irukka
Yaaru kandaaramma

Female : Vaa konju
Hei naan pinju
Vaa konju naan pinju
Kodai kaalam maalai neram
Maeni idhu rumba kodhikum
Nee anaicha konjam inikkum

Male : Aaa…haaa…aaa…
Ye raadhavae
Female : En raajavae
Male : Naan vanthenae
Female : Thaa senthaenae
Male : Methai itta thathai allavo

Female : Chinna vizhi jaada
Minna minna
Male : Thara ra ra
Sonnathoru seidhi enna enna
Female : Ho ho
Muthu navarathinangal
Punnagayil jolikkum

Male : Ye radhavae
Female : Un raajathi
Male : Methai itta thathai allavo
haan

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கல்யாணி மேனன்

இசையமைப்பாளர் : கங்கை அமரன்

பெண் : ஏ ராஜாவே ஹ்ம்ம் ஹ்ம்ம்
உன் ராஜாத்தி ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஏ ராஜாவே உன் ராஜாத்தி
மெத்தையிட்ட தத்தை அல்லவோ

பெண் : சின்ன விழி ஜாடை
மின்ன மின்ன
சொன்னதொரு செய்தி என்ன என்ன
முத்து நவரத்தினங்கள்
புன்னகையில் ஜொலிக்கும்

பெண் : ஏ ராஜாவே உன் ராஜாத்தி
மெத்தையிட்ட தத்தை அல்லவோ

பெண் : பாடும் குயில
பஞ்சவர்ண கிளிய
ஜோடி சேர்த்தால் என்ன
ஆடும் ரதத்தை
அச்சடிச்ச படத்த
கூட சேர்த்தா என்ன

விசில் : …………………

ஆண் : ஹேய் ராதா…………
வா நீ தான்
ஹேய் ராதா வா நீ தான்
பூவை நீயும் பூ போல் சிரிக்க
மாலையில வந்த மயக்கம்
காலை வரை இங்கு இருக்கும்
ஹா ஹா

பெண் : ஏ ராஜாவே
ஆண் : என் ராதாவே
பெண் : நான் வந்தேனே
ஆண் : தா செந்தேனே
பெண் : கொஞ்சி வர
பஞ்சம் என்னவோ….ஓ…ஓ

ஆண் : சின்ன விழி ஜாடை
மின்ன மின்ன
பெண் : ஹா ஹா
சொன்னதொரு செய்தி என்ன என்ன
ஆண் : ஹேய் ஹேய் ஹேய்
முத்து நவரத்தினங்கள்
புன்னகையில் ஜொலிக்கும்

பெண் : ஏ ராஜாவே
ஆண் : என் ராதாவே
பெண் : கொஞ்சி வர
பஞ்சம் என்னவோ….ஓ…

ஆண் : நீயும் இருக்க
இன்னொருத்தி எதுக்கு
உன்னை போல் ஆகுமா…ஆ…
ஆசை இருக்க
அந்தரங்கம் இருக்க
யாரு கண்டாரம்மா

பெண் : வா கொஞ்சு
ஹேய் நான் பிஞ்சு
வா கொஞ்சு நான் பிஞ்சு
கோடை காலம் மாலை நேரம்
மேனி இது ரொம்ப கொதிக்கும்
நீ அணைச்சா கொஞ்சம் இனிக்கும்

ஆண் : ஆஅ…ஹா…ஆஅ….
ஏ ராதாவே
பெண் : என் ராஜாவே
ஆண் : நான் வந்தேனே
பெண் : தா செந்தேனே
ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ

பெண் : சின்ன விழி ஜாடை
மின்ன மின்ன
ஆண் : தர ர ர
சொன்னதொரு செய்தி என்ன என்ன
பெண் : ஹோ ஹோ
முத்து நவரத்தினங்கள்
புன்னகையில் ஜொலிக்கும்

ஆண் : ஏ ராதாவே
பெண் : உன் ராஜாத்தி
ஆண் : மெத்தை இட்ட தத்தை அல்லவோ
ஹான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here