Singer : Srinivas

Music by : Bharathwaj

Male : En seithaayo vizhiyae
Ini en seivaayo vidhiyae
Oru pinju mozhi pesum pillai
Pettravar pettrum pettoraai illai
Pillaiyin paadhai thelivaaga illai vidhiyae

Male : Oru sontham illaatha thanthai
Suya bandham illaatha annai
Iru kannil valiyodu pillai vidhiyae
Vidhai mannil mulai konda podhae
Adhan thalaiyil idi veezhthathu enna
Ini vaazhnthu payan enna enna vidhiyae

பாடகர் : ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

ஆண் : என் செய்தாயோ
விழியே இனி என்
செய்வாயோ விதியே
ஒரு பிஞ்சு மொழி பேசும்
பிள்ளை பெற்றவர் பெற்றும்
பெற்றோராய் இல்லை
பிள்ளையின் பாதை
தெளிவாக இல்லை விதியே

ஆண் : ஒரு சொந்தம்
இல்லாத தந்தை சுய
பந்தம் இல்லாத அன்னை
இரு கண்ணில் வலியோடு
பிள்ளை விதியே விதை
மண்ணில் முளை கொண்ட
போதே அதன் தலையில் இடி
வீழ்த்தது என்ன இனி வாழ்ந்து
பயன் என்ன என்ன விதியே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here