Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : M. S. Viswanathan

Male : En Sinthaamani en soodaamani
En Sinthaamani en soodaamani
Adi naalaikku raaththiri vaaraen
Sollu naanaachchum kettatha thaaraen
Adi naalaikku raaththiri vaaraen
Sollu naanaachchum kettatha thaaraen
Paa….pappula…..paa…..paa…..pappula….paa

Male : Naan thanjavur jillaavu raja
Nee thaalaattum kashmir-u roja
Naan thanjavur jillaavu raja
Nee thaalaattum kashmir-u roja

Female : Nee appaa per thappaatha pillai
Sollu aambilla un polae illa
Nee appaa per thappaatha pillai
Sollu aambilla un polae illa

Male : Nadippil killaadi naan
Aa…..intha nadai udai puriyalaiyaa
Female : Asappil Sivaji nee
Male : Aa….
Female : Unnai alli kolla thudikkuthaiyaa

Male : Unna paarththaalae manmathan raagam
Female : Nee paadaiyyaa ooruthu dhegam

Female : Un sinthaamani un soodaamani
Un sinthaamani un soodaamani
Nee kalyaana manthiram pottu
En kannaththa kunkumam aakku

Male : Nee tholodu saatchchikka pothum
Kai pattaalae jivvunnu yaerum
Nee tholodu saatchchikka pothum
Kai pattaalae jivvunnu yaerum

Female : Nee pollaatha aalunga saami
Kai pattaalae suththuthu bhoomi
Nee pollaatha aalunga saami
Kai pattaalae suththuthu bhoomi

Male : Anaichchaa ammaadiyov
Inbam angam engum silirkkuthadi
Female : Nenaichcha aaththaadiyov
Manam angum ingum parakkuthaiyya

Male : Un maaraappu sealaikku maele
Adi maarbodu saaitchchikka aala

Male : Nee sevvanthi poovaattam ponnu
Adi siththaada oththaasi pannu
Female : Idhu aanalum pollaatha kannu
Un kannupattu undaachchu punnu

Male : Sirichchaa chellakkili
Aang summaa muththu muththaa sedharuthadi

Female : Vizhunthaa mella pidi
Kannu solla solla soruguthaiyyaa

Male : Un paavaada raatinam aadum
Female : Nee paaratta panjanai thedum

Male : En Sinthaamani
Female : Aa…..
Male : En soodaamani
Female : Aang
Male : En Sinthaamani en soodaamani
Adi naalaikku raaththiri vaaraen
Sollu naanaachchum kettatha thaaraen

Female : Oo….paa….pappula…..paa…..
Male : Ho….paa…..pappula….paa
Female : Oo….paa….pappula…..paa…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

ஆண் : என் சிந்தாமணி என் சூடாமணி
என் சிந்தாமணி என் சூடாமணி
அடி நாளைக்கு ராத்திரி வாரேன்
சொல்லு நானாச்சும் கேட்டத தாரேன்
அடி நாளைக்கு ராத்திரி வாரேன்
சொல்லு நானாச்சும் கேட்டத தாரேன்
பா….பப்புல…பா…. பா….பப்புல…பா……

ஆண் : நான் தஞ்சாவூர் ஜில்லாவு ராஜா
நீ தாலாட்டும் காஷ்மீரு ரோஜா
நான் தஞ்சாவூர் ஜில்லாவு ராஜா
நீ தாலாட்டும் காஷ்மீரு ரோஜா

பெண் : நீ அப்பா பேர் தப்பாத பிள்ளை
சொல்லு ஆம்பிள்ள உன் போலே இல்ல
நீ அப்பா பேர் தப்பாத பிள்ளை
சொல்லு ஆம்பிள்ள உன் போலே இல்ல

ஆண் : நடிப்பில் கில்லாடி நான்
ஆ….இந்த நடை உடை புரியலையா
பெண் : அசப்பில் சிவாஜி நீ
ஆண் : ஆ…..
பெண் : உன்னை அள்ளிக் கொள்ள துடிக்குதய்யா

ஆண் : உன்ன பார்த்தாலே மன்மதன் ராகம்
பெண் : நீ பாடய்யா ஊறுது தேகம்

பெண் : உன் சிந்தாமணி உன் சூடாமணி
உன் சிந்தாமணி உன் சூடாமணி
நீ கல்யாண மந்திரம் போட்டு
என் கன்னத்த குங்குமம் ஆக்கு….

ஆண் : நீ தோளோடு சாச்சிக்க போதும்
கை பட்டாலே ஜிவ்வுன்னு ஏறும்
நீ தோளோடு சாச்சிக்க போதும்
கை பட்டாலே ஜிவ்வுன்னு ஏறும்

பெண் : நீ பொல்லாத ஆளுங்க சாமி
கைப் பட்டாலே சுத்துது பூமி
நீ பொல்லாத ஆளுங்க சாமி
கைப் பட்டாலே சுத்துது பூமி

ஆண் : அணைச்சா அம்மாடியோவ்
இன்பம் அங்கம் எங்கும் சிலிர்க்குதடி
பெண் : நெனச்சா ஆத்தாடியோவ்
மனம் அங்கும் இங்கும் பறக்குதய்யா

ஆண் : உன் மாராப்பு சேலைக்கு மேலே
அடி மார்போடு சாய்ச்சிக்க ஆள

ஆண் : நீ செவ்வந்தி பூவாட்டம் பொண்ணு
அடி சித்தாட ஒத்தாசி பண்ணு
பெண் : இது ஆனாலும் பொல்லாத கண்ணு
உன் கண்பட்டு உண்டாச்சு புண்ணு

ஆண் : சிரிச்சா செல்லக்கிளி
ஆங் சும்மா முத்து முத்தா செதறுதடி

பெண் : விழுந்தா மெல்ல பிடி
கண்ணு சொல்ல சொல்ல சொருகுதய்யா

ஆண் : உன் பாவாட ராட்டினம் ஆடும்
பெண் : நீ பாராட்ட பஞ்சணை தேடும்..

ஆண் : என் சிந்தாமணி
பெண் :
ஆண் : என் சூடாமணி
பெண் : ஆங்
ஆண் : என் சிந்தாமணி என் சூடாமணி
அடி நாளைக்கு ராத்திரி வாரேன்
சொல்லு நானாச்சும் கேட்டத தாரேன்

பெண் : ஓ…..பா….பப்புல…பா….
ஆண் : ஹோ….பா….பப்புல…பா……
பெண் : ஓ…..பா….பப்புல…பா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here