Singers : Prahadeesh Gunasekaran and Charumathi

Music by : Saravana Deepan

Lyrics by : Naveen Sundar

Humming : ……………

Male : Adhi kaalai pootha
Pen kathirum neethan
En vaazhkai vidhiyin
Mudhal varium neethan

Male : En nenjam ketkum
Siru isaiyum neethan
Naan pesum mozhiyin
Ilakanamum neethan

Male : En manathelaam mazhaiyaaginaai
En uyirukul uramaaginaai
En vaazhkai neeyaaginaai
Naan neeyaagi naam aaginaai

Male : Yaa hey yaa hey
En thaaragaiyae
Yaa hey yaa hey
En devathaiyae
Devathaiyae

Male : Yaa hey yaa hey
Nee verillaiyae
Yaa hey yaa hey
Naam pizhai illaiyae

Female : Katrin mozhigalum
Kavithai nadaigalum
Unnaal unarvathu yeno
Marxin uraigalum
Maaran vizhiyinil
Kolgai kolvathu yeno

Female : Vepang kanigalil
Kottum theangalum
Thithipaanathu yeno
Dhinamum dhinathinam
Kaadhal dhinam ena
Sernthae vaazhathaano

Female : Neethanae neethanae enullae
Kaanaadha kaadhalai thandha vanae
Kaadhali kaadhalil karainthu nee
En karuvinnil
Vandhaai vandhaai anbae……

பாடகர்கள் : பிரகதீஷ் குணசேகரன் மற்றும் சாருமதி

இசை அமைப்பாளர் : சரவண தீபன்

பாடல் ஆசிரியர் : நவீன் சுந்தர்

ஆண் : அதி காலை பூத்த
பெண் கதிரும் நீதான்
என் வாழ்க்கை விதியின்
முதல் வரியும் நீதான்

ஆண் : என் நெஞ்சம் கேட்கும்
சிறு இசையும் நீதான்
நான் பேசும் மொழியின்
இலக்கணமும் நீதான்

ஆண் : என் மனதெலாம் மழையாகினாய்
என் உயிருக்குள் உரமாகினாய்
என் வாழ்கை நீயாகினாய்
நான் நீயாகி நாம் ஆகினாய்

ஆண் : யா ஹே யா ஹே
என் தாரகையே
யா ஹே யா ஹே
என் தேவதையே
தேவதையே

ஆண் : யா ஹே யா ஹே
நீ வேறில்லையே
யா ஹே யா ஹே
நாம் பிழை இல்லையே

பெண் : காற்றின் மொழிகளும்
கவிதை நடைகளும்
உன்னால் உணர்வது ஏனோ
மார்க்கின் உரைகளும்
மாறன் விழியினில்
கொள்கை கொள்வது ஏனோ

பெண் : வேப்பங் கனிகளில்
கொட்டும் தேன்களும்
தித்திப்பானது ஏனோ
தினமும் தினந்தினம்
சேர்ந்தே வாழத்தானோ

பெண் : நீதானே நீதானே என்னுள்ளே
காணாத காதலை தந்த வனே
காதலி காதலில் கரைந்து நீ
என் கருவினில்
வந்தாய் வந்தாய் அன்பே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here