Singer : L. R. Eshwari

Music by : Vijaya Ramani

Lyrics by : Kannadasan

Female : En thegam thangam nee paarththaal pongum
Vaaiyyaa idhuthaan neram…mmmm
Naan neeraada nenaichchen sugamaa….hahah…

Female : Azhagaa en thegam thangam nee paarththaal pongum
Vaaiyyaa idhuthaan neram…haang
Naan neeraada nenaichchen sugamaa….
Naan neeraada nenaichchen sugamaa….

Female : Odambula ennaiyai thechchu
Adhula thanniya ooththu
Nee eppothum pakkaththil irunthaa
Naan appothu sorkkaththil irupen azhagaa

Female : En thegam thangam nee paarththaal pongum
Vaaiyyaa idhuthaan neram…haang
Naan neeraada nenaichchen sugamaa….
Naan neeraada nenaichchen sugamaa….

Female : Chandhiran tharaiyai thottaalenna
Thayakkam mayakkam vittaalenna
Chandhiran tharaiyai thottaalenna
Thayakkam mayakkam vittaalenna

Female : Indhiranum manmathanum en azhga paarththaalum
Aha haa aha haa aha haa
Indhiranum manmathanum en azhga paarththaalum
Un melae kannu vachaen
En rasa unnoda enna vachhcen
Un maelae kannu vachaen
En rasa unnoda enna vachhcen

Female : Azhagaa en thegam thangam nee paarththaal pongum
Vaaiyyaa idhuthaan neram…haang
Naan neeraada nenaichchen sugamaa….
Naan neeraada nenaichchen sugamaa….

Female : Rambaa enakku akkaa ponnu
Radhiyum enakku mama ponnu
Rambaa enakku akkaa ponnu
Radhiyum enakku mama ponnu

Female : Aththanaiyum saernthathuthaan
Saththiyamaa en odambu
Aththanaiyum saernthathuthaan
Saththiyamaa en odambu

Female : Ennaasai neengaathaiyyaa en rasa
Nee illaama thaangaathaiyyaa
Ennaasai neengaathaiyyaa en rasa
Nee illaama thaangaathaiyyaa

Female : En thegam thangam nee paarththaal pongum
Vaaiyyaa idhuthaan neram…haang
Naan neeraada nenaichchen sugamaa….
Naan neeraada nenaichchen sugamaa….

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : விஜயரமணி

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : என் தேகம் தங்கம் நீ பார்த்தால் பொங்கும்
வாய்யா இதுதான் நேரம்..ம்ம்ம்ம்
நான் நீராட நெனச்சேன் சுகமா…ஹஹாஹ்..

பெண் : அழகா என் தேகம் தங்கம் நீ பார்த்தால் பொங்கும்
வாய்யா இதுதான் நேரம்..ஹாங்….
நான் நீராட நெனச்சேன் சுகமா
நான் நீராட நெனச்சேன் சுகமா

பெண் : ஒடம்புல எண்ணையை தேச்சு
அதுல தண்ணிய ஊத்து
நீ எப்போதும் பக்கத்தில் இருந்தா
நான் அப்போது சொர்க்கத்தில் இருப்பேன் அழகா…

பெண் : என் தேகம் தங்கம் நீ பார்த்தால் பொங்கும்
வாய்யா இதுதான் நேரம்…..ஹாங்….
நான் நீராட நெனச்சேன் சுகமா.
நான் நீராட நெனச்சேன் சுகமா….

பெண் : சந்திரன் தரையை தொட்டாலென்ன
தயக்கம் மயக்கம் விட்டாலென்ன
சந்திரன் தரையை தொட்டாலென்ன
தயக்கம் மயக்கம் விட்டாலென்ன

பெண் : இந்திரனும் மன்மதனும் என் அழக பார்த்தாலும்
அஹ ஹா அஹ ஹா அஹ ஹா
இந்திரனும் மன்மதனும் என் அழக பார்த்தாலும்
உன் மேலே கண்ணு வச்சேன்
என் ராசா உன்னோட என்ன வச்சேன்…
உன் மேலே கண்ணு வச்சேன்
என் ராசா உன்னோட என்ன வச்சேன்…

பெண் : அழகா என் தேகம் தங்கம் நீ பார்த்தால் பொங்கும்
வாய்யா இதுதான் நேரம்..ஹாங்….
நான் நீராட நெனச்சேன் சுகமா.
நான் நீராட நெனச்சேன் சுகமா

பெண் : ரம்பா எனக்கு அக்கா பொண்ணு
ரதியும் எனக்கு மாமா பொண்ணு
ரம்பா எனக்கு அக்கா பொண்ணு
ரதியும் எனக்கு மாமா பொண்ணு

பெண் : அத்தனையும் சேர்ந்ததுதான்
சத்தியமா என் ஒடம்பு
அத்தனையும் சேர்ந்ததுதான்
சத்தியமா என் ஒடம்பு

பெண் : என்னாசை நீங்காதய்யா என் ராசா
நீ இல்லாம தாங்காதய்யா
என்னாசை நீங்காதய்யா என் ராசா
நீ இல்லாம தாங்காதய்ய……

பெண் : என் தேகம் தங்கம் நீ பார்த்தால் பொங்கும்
வாய்யா இதுதான் நேரம்…..ஹாங்….
நான் நீராட நெனச்சேன் சுகமா.
நான் நீராட நெனச்சேன் சுகமா….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here