Singer : M. L. Vasanthakumari

Music by : S. V. Venkatraman

Lyrics by : Papanasam Sivan

Female : En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi kanna
En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi ..
Unnaiyoru naalum maravaen…aa
Unnaiyoru naalum maravaen
Kaividamatten endrae
Vaakku thandhaai
Kaividamatten endrae
Vaakku thandhaai…kabadamo…

Female : En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi …

Female : Chinna vayadhillennai
Mozhiyilum azhagilum
Punnagaiyaalum mayakki
En chinna vayadhillennai
Mozhiyilum azhagilum
Punnagaiyaalum mayakki
En pinnalai pattri izhuthu
Kangalai pothi…aaa..
En pinnalai pattri izhuthu
Kangalai pothi vilaiyaadinaalum
Ninaindhu yemaandhenae
Vilaiyaadinaalum
Ninaindhu yemaandhenae

Female : En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi …

Female : Ennai marandhu
Udhari thallinaal
Yaaridam muraiyiduven..yaen
Ennullamae kollai kol kannanae
Ennullamae kollai kol kannanae
Innum irangaavidil thaalaenae
Innum irangaavidil thaalaenae

Female : En udalum ulla kaadhalum
Unakkae sondham urudhi kannaa…

பாடகி : எம். எல். வசந்தகுமாரி

இசை அமைப்பாளர்  : எஸ். வி. வெங்கட்ராமன்

பாடல் ஆசிரியர் : பாபநாசம் சிவன்

பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி கண்ணா
என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி
உன்னையொரு நாளும் மறவேன்..ஆஅ ..
உன்னையொரு நாளும் மறவேன்
கைவிடமாட்டேன் என்றே
வாக்குத் தந்தாய்..
கைவிடமாட்டேன் என்றே
வாக்குத் தந்தாய்……கபடமோ……?

பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி

பெண் : சின்ன வயதிலென்னை
மொழியிலும் அழகிலும்
புன்னகையாலும் மயக்கி
என் சின்ன வயதிலென்னை
மொழியிலும் அழகிலும்
புன்னகையாலும் மயக்கி
பின்னலைப் பற்றி இழுத்து
கண்களைப் பொத்தி…ஆஅ
பின்னலைப் பற்றி இழுத்து
கண்களைப் பொத்தி விளையாடினதும்
நினைந்து ஏமாந்தேனே…
விளையாடினதும் நினைந்து ஏமாந்தேனே

பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி

பெண் : என்னை மறந்துதறித் தள்ளினால்
யாரிடம் முறையிடுவேன்..ஏன்
என்னுள்ளமே கொள்ளை கொள் கண்ணனே
என்னுள்ளமே கொள்ளை கொள் கண்ணனே
இன்னும் இரங்காவிடில் தாளேனே….
இன்னும் இரங்காவிடில் தாளேனே..

பெண் : என் உடலும் உள்ளக் காதலும்
உனக்கே சொந்தம் உறுதி கண்ணா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here