Singers : T. M. Soundararajan and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female : ………………….

Female : En ullam unthan aaraathanai
En kannil vaithaen anbaal unnai
En ullam unthan aaraathanai
En kannil vaithaen anbaal unnai

Male : Anbu kondaadum nannaal idhu
Rendu kaiyodu kai saernthathu
Anbu kondaadum nannaal idhu
Rendu kaiyodu kai saernthathu

Female : Thanga gopuram
Male : Chinna thaamarai
Female : Vannam paaduthu
Male : Unnai theduthu

Male : En ullam unthan aaraathanai
En kannil vaithaen anbaal unnai

Male : Sorkkam enbathoru aaru
Kadhal enbathoru thoni
Sorkkam enbathoru aaru
Kadhal enbathoru thoni
Ponmaalai neraththil povom angae

Female : Vetkkam enbathoru raagam
Mogamenbathoru thaagam
Vetkkam enbathoru raagam
Mogamenbathoru thaagam
Venmega thaeraeri povom angae

Male : Thanga gopuram
Female : Chinna thaamarai
Male : Vannam paaduthu
Female : Unnai theduthu
Male : En ullam unthan aaraathanai
Female : En kannil vaithaen anbaal unnai

Both : ……………..

Female : Mounam enbathoru paavam
Mutham enbathoru paadal
Mounam enbathoru paavam
Mutham enbathoru paadal
Mangaatha sangeetham en meniyil

Male : Kadhal oori varum paavai
Jaadai enbathoru bodhai
Kadhal oori varum paavai
Jaadai enbathoru bodhai
Kaanaatha thaen kinnam kaanbaen angae

Female : Thanga gopuram
Male : Chinna thaamarai
Female : Vannam paaduthu
Male : Unnai theduthu
Both : En ullam unthan aaraathanai
Female : Aaha ahahaa haa
Both : En kannil vaithaen anbaal unnai

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : ………………………….

பெண் : என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை
என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

ஆண் : அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது
அன்பு கொண்டாடும் நன்னாள் இது
ரெண்டு கையோடு கை சேர்ந்தது

பெண் : தங்க கோபுரம்
ஆண் : சின்ன தாமரை
பெண் : வண்ணம் பாடுது
ஆண் : உன்னை தேடுது
ஆண் : என் உள்ளம் உந்தன் ஆராதனை
என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

ஆண் : சொர்க்கம் என்பதொரு ஆறு
காதல் என்பதொரு தோணி
சொர்க்கம் என்பதொரு ஆறு
காதல் என்பதொரு தோணி
பொன்மாலை நேரத்தில் போவோம் அங்கே

பெண் : வெட்‌கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வெட்‌கம் என்பதொரு ராகம்
மோகமென்பதொரு தாகம்
வெண்மேக தேரேறி போவோம் அங்கே

ஆண் : தங்க கோபுரம்
பெண் : சின்ன தாமரை
ஆண் : வண்ணம் பாடுது
பெண் : உன்னை தேடுது
ஆண் : என் உள்ளம் உந்தன் ஆராதனை
பெண் : என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை

இருவர் : ……………………..

பெண் : மௌனம் என்பதொரு பாவம்
முத்தம் என்பதொரு பாடல்
மௌனம் என்பதொரு பாவம்
முத்தம் என்பதொரு பாடல்
மங்காத சங்கீதம் என் மேனியில்

ஆண் : காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காதல் ஊறி வரும் பாவை
ஜாடை என்பதொரு போதை
காணாத தேன் கிண்ணம் காண்பேன் அங்கே

பெண் : தங்க கோபுரம்
ஆண் : சின்ன தாமரை
பெண் : வண்ணம் பாடுது
ஆண் : உன்னை தேடுது
இருவர் : என் உள்ளம் உந்தன் ஆராதனை
பெண் : ஆஹஅஹஹா ஹா
இருவர் : என் கண்ணில் வைத்தேன் அன்பால் உன்னை


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here