Singer : Karthik

Music by : Baiju Jacob

Lyrics by : JVR

Male : En urava nee kedacha pothum
En usurae naan unakae tharuven
Adi potta kaatu mela
Oru puzhuthi kaatha pala
Un nenaippula naan parakkuran
Konjam paaramma

Male : Mazhai vanavilla pola
Nee maranchi maranchi pora
Nee maranchathum
Naan tholiuren romba thoorama

Male : Adi vaasa malli poothirukku
Vaadi rasathi
En vaasapadi kaathirukku
Aarathee yethi

Male : En urava nee kedacha pothum
En usurae naan unakae tharuven

Humming : .……….

Male : Hey sillu vandu pola
Nee siriche pesi pona
Nellu vandi moota pola
Kavunthu naanum kedakkuran…

Male : Un mooku muzhi paathu
Naan odanju ponen nethu
Manthirichi aatta pola
Mayangi naanum kedakkuran

Male : Kokki pottu en manasa
Kooru podura
Thooki pottu en vayasa….
Thooru varura

Male : En ezhu jenma aasai ellam
Senthu vanthavaramae
Adi enna pola yaru unna
Paathukkuva dhenamae

Male : Adi vaasa malli poothirukku
Vaadi rasathi
En vaasapadi kaathirukku
Aarathee yethi

Male : En urava nee kedacha pothum
En usurae naan unakae tharuven

Humming : ………..

Male : Naan thedatha uravae
Enna thedi vantha varavae
Vaadatha un mugatha
Enni naanum vaazhuren

Male : Ooyatha kanavae
Emna urasi pogum nelavae
Vaazhatha vaazhkaya naan
Vaazhnthu paaka yenguren

Male : Sollamalae enna vanthu
Soorai aadura
Allamalae alli enna
Aalapaakkura

Male : En puthyilla nee nulanchi
Suthuradi sugamaa
Adi unnudaiaya parvailla
Kuthura idhama

Male : Adi vaasa malli poothirukku
Vaadi rasathi
En vaasapadi kaathirukku
Aarathee yethi

Male : En urava nee kedacha pothum
En usurae naan unakae tharuven

பாடகர் : கார்த்திக்

இசை அமைப்பாளர் : பைஜூ ஜேக்கப்

பாடல் ஆசிரியர் : ஜே. வி. ஆர்.

ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும்
என் உசுரே நான் உனக்கே தருவேன்
அடி பொட்ட காடடு மேல
ஒரு புழுதி காத்த போல
உன் நெனைப்புல நான் பறக்குறான்
கொஞ்சம் பாரம்மா

ஆண் : மழை வானவில்ல போல
நீ மறஞ்சி மறஞ்சி போற
நீ மறஞ்சதும்
நான் தொலையுறேன்
ரொம்ப தூரமா

ஆண் : அடி வாசமல்லி பூத்திருக்கு
வாடி ராசாத்தி
என் வாசப்படி காத்திருக்கு
ஆரத்தி ஏந்தி

ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும்
என் உசுரே நான் உனக்கே தருவேன்

ஆண் : …………

ஆண் : ஏய் சில்லு வண்டு போல
நீ சிரிச்சே பேசி போனா
நெல்லு வண்டி மூட்ட போல
கவுந்து நானும் கெடக்குறேன்…

ஆண் : உன் மூக்கு முழி பாத்து
நான் ஓடஞ்சி போனேன் நேத்து
மந்திரிச்ச ஆட்ட போல
மயங்கி நானும் கெடக்குறேன்

ஆண் : கொக்கி போட்டு என் மனச
கூறு போடுற
தூக்கி போட்டு என் வயச
தூறு வாருற

ஆண் : என் ஏழு ஜென்ம ஆசை எல்லாம்
சேந்து வந்த வரமே
அடி என்ன போல யாரு உன்ன
பாத்துக்குவா தினமே

ஆண் : அடி வாசமல்லி பூத்திருக்கு
வாடி ராசாத்தி
என் வாசப்படி காத்திருக்கு
ஆரத்தி ஏந்தி

ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும்
என் உசுரே நான் உனக்கே தருவேன்

ஆண் : ……………..

ஆண் : நான் தேடாத உறவே
என்ன தேடி வந்த வரவே
வாடாத உன் முகத்த
எண்ணி நானும் வாழ்றேன்

ஆண் : ஓயாத கனவே
என்ன உரசி போகும் நிலவே
வாழாத வாழ்க்கய நான்
வாழ்ந்து பாக்க ஏங்குறேன்

ஆண் : சொல்லாமலே என்ன வந்து
சூறை ஆடுற
அள்ளாமலே அள்ள என்ன
ஆழபாக்குற

ஆண் : என் புத்தில்ல நீ நுளஞ்சி
சுத்துரடி சுகமா
அடி உன்னுடைய பார்வையில்ல
குத்துறடி இதமா

ஆண் : அடி வாசமல்லி பூத்திருக்கு
வாடி ராசாத்தி
என் வாசப்படி காத்திருக்கு
ஆரத்தி ஏந்தி

ஆண் : என் உறவா நீ கெடச்சா போதும்
என் உசுரே நான் உனக்கே தருவேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here