Singer : Sid Sriram

Music by : Sid Sriram

Male : Kannamma kannamma
Solvaaya
En vasam un karam thaaraaya
Heyyy
Kan moodiya podhilum
Minnidum kathiraai
Ennulae olirvathu yaar
Sollvaai solvaaiyaa..heyyy

Male : Kannamma kannamma…
Heyy..heyy
Naan yaaringae
Un nenjilae
Endhan per ennammaa…aa…haa
Endhan per ennammaa…aa….heyy

Male : En uyir kaatrae
Oranga naadagam sariyaa
Naan enna seidhen
Padhil sollidammaa…..

Male : En uyir kaatrae…heyy
Un kannil kaadhalum varuma
Yaasithu ketten…hey
Konjam kai kodammaa…aa…
Pa ni sa ga
Kavithaigalil karaiyavaa…
Ri maa ga dha ni…maraiyavaa
Pani nathigalil maraiyavaa
Pa pa ma maaa…vazhi kooramma
Vazhi kooramma
Pa pa ma maa ga ri
Pa pa ma maa ri ga ree ga ri ga riii
Ri ga ree ga ri ga riii
Pa ma ga ri pa ma ga ri ga ri
Ri sa ni dha ri sa saa

Male : Kannamma kannamma
Solvaaya
En vasam un karam thaaraaya
Heyyy
Kannamma kannamma
Solvaaya
En vasam un karam thaaraaya….aaa…

Male : Pa ni sa ga
Kavithaigalil karaiyavaa…
En uyir kaatrae maraiyavaa
Pani nathigalil maraiyavaa
Ri pa pa maa maa
En uyir kaatrae
Vazhi kooramma
Vazhi kooramma ma ri ri
Pa pa ma maa ga ri
En uyir kaatrae
Pa pa ma maa ri ga ree ga ri ga riii
Ri ga ree ga ri ga riii
Pa ma ga ri pa ma ga ri ga ri
Ri sa ni dha ri sa saa
En uyir kaatrae

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளர் : சித் ஸ்ரீராம்

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயா
ஹேய்
கண் மூடிய போதிலும்
மின்னிடும் கதிராய்
என்னுள்ளே ஒளிர்வது யார்
சொல்வாய் சொல்வாயா…..ஹேய்

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா….
ஹேய்……ஹேய்
நான் யாரிங்கே
உன் நெஞ்சிலே
எந்தன் பேர் என்னம்மா…..ஆ…..ஹா
எந்தன் பேர் என்னம்மா……ஆ……ஹேய்

ஆண் : என் உயிர் காற்றே
ஓரங்க நாடகம் சரியா
நான் என்ன செய்தேன்
பதில் சொல்லிடம்மா

ஆண் : என் உயிர் காற்றே…..ஹேய்
உன் கண்ணில் காதலும் வருமா
யாசித்து கேட்டேன்….ஹேய்
கொஞ்சம் கை கொடம்மா…..ஆ….
ப நி ச க…..
கவிதைகளில் கரையவா…..
ரி மா க த நி…..மறையவா
பனி நதிகளில் மறையவா
ப ப ம மா……..வழி கூறம்மா
வழி கூறம்மா
ப ப ம மா க ரி
ப ப ம மா ரி க ரீ க ரி க ரி
ரி க ரீ க ரி க ரி
ப ம க ரி ப ம க ரி க ரி
ரி ச நி த ரி ச சா

ஆண் : கண்ணம்மா கண்ணம்மா
சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயா
ஹேய்
கண்ணம்மா கண்ணம்மா
சொல்வாயா
என் வசம் உன் கரம் தாராயா…..ஆஅ…..

ஆண் : ப நி ச க
கவிதைகளில் கரையவா…..
என் உயிர் காற்றே
மறையவா
பனி நதிகளில் மறையவா
ரி ப ப மா மா
என் உயிர் காற்றே
வழி கூறம்மா
வழி கூறம்மா ம ரி ரி
ப ப ம மா க ரி
என் உயிர் காற்றே
ப ப ம மா ரி க ரீ க ரி க ரி
ரி க ரீ க ரி க ரி
ப ம க ரி ப ம க ரி க ரி
ரி ச நி த ரி ச சா
என் உயிர் காற்றே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here