Singers : Achu and Hemachandra

Music by : Achu

Male : {Oh oh oh oh.} (12)
Male : {Hey penne en penne
Un paarvaiyil naan mayangi vitten
Kannae en kannae
Un pechilae naan ennai maranthen
Oh baby girl.. oh oh baby girl.}(2)

Male : En kaadhal solla vanden
Moondru vaarthai solla nindren
Nee ennai vittu ponaai
Thooramaaga sendrai
Sollaamal ponaai kannae
Nee enthan vaazhkai thaanae
Nee illai endral indru naanum illayae
Ada thirumbiyum vanthaai
Adi yen neeyae vanthaai
Oru nodiyil ennai kondraai
En kangalai nee vendraai..vendraai
Ithu kaadhal thanae..

Male : {En uyire..en uyire..
En kanaave en anbae..
En kadhal neethanae
Enthan dharisanam neethanae..}(2)

Male : Everbody is looking at us
I feel good coz
You are my girl
And i know it baby
And now lets get down down to buisness
Coz i wanna make you my mrs
Forever and ever
Oh baby girl oh..i need you now
That i left you
I feel like jumping..i wanna cry with it
Oh baby you are my mine
Now listen listen listen
Check It

Male : Hey penne en penne
Un paarvaiyil naan mayangi vitten
Kannae en kannae
Un pechilae naan ennai maranthen
Oh baby girl.. oh oh baby girl

Male : Hey coffee mugile kadhal vanthathenna
Unnai paarthathum nenjukul pookal enna..
Maalai pozhuthin mayakkam solvathenna
Saaral nanaivathenna..
O..O..O.
Netru nadanthathum naalai marappathenna
Vaanam pachchai nirathil sirippathenna..
Enathu kanavil kangal ketpathenna
Panikku kulirvathenna.. ohhh..
En uyire..
En uyire.. oh oh oh oh….
.. oh oh oh oh….
.. oh oh oh oh….
.. oh oh oh oh….
En uyire.. oh oh oh oh….
En uyire..
Ithu kaadhal thaana

Male : {En uyire..en uyire..
En kanaave en anbae..
En kadhal neethanae
Enthan dharisanam neethanae..}(2)

பாடகர்கள் : அச்சு, நாராயணா, நாகேந்திரா ராவ்

இசையமைப்பாளர் : அச்சு

ஆண் : { ஓ ஓ ஓ ஓ } (12)
ஆண் : { ஹே பெண்ணே
என் பெண்ணே உன்
பார்வையில் நான் மயங்கி
விட்டேன் கண்ணே என்
கண்ணே உன் பேச்சிலே
நான் என்னை மறந்தேன்
ஓ பேபி கேர்ள் ஓ ஓ பேபி
கேர்ள் } (2)

ஆண் : என் காதல் சொல்ல
வந்தேன் மூன்று வார்த்தை
சொல்ல நின்றேன் நீ என்னை
விட்டு போனாய் தூரமாக
சென்றாய் சொல்லாமல்
போனாய் கண்ணே நீ எந்தன்
வாழ்க்கை தானே நீ இல்லை
என்றால் நானும் இல்லையே
அட திரும்பியும் வந்தாய் அடி
ஏன் நீயே வந்தாய் ஒரு நொடியில்
என்னை கொன்றாய் என்
கண்களை நீ வென்றாய்
வென்றாய் இது காதல்
தானே

ஆண் : { என் உயிரே என்
உயிரே என் கனாவே என்
அன்பே என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே } (2)

ஆண் : எவ்ரிபடி இஸ் லுக்கிங்
அட் அஸ் ஐ பீல் குட் காஸ் யூ
ஆர் மை கேர்ள் அண்ட் ஐ நோ
இட் பேபி அண்ட் நவ் லெட்ஸ்
கெட் டவுன் டவுன் டு பிசினஸ்
காஸ் ஐ வான்னா மேக் யூ மை
மிஸ்சஸ் பார்எவர் அண்ட் எவர்
ஓ பேபி கேர்ள் ஓ ஐ நீட் யூ நவ்
தட் ஐ லெப்ட் யூ ஐ பீல் லைக்
ஜம்பிங் ஐவான்னா க்ரை வித்
இட் ஓ பேபி யூ ஆர் மை மைன்
நவ் லிசன் லிசன் லிசன் செக்
இட்

ஆண் : ஹே பெண்ணே என்
பெண்ணே உன் பார்வையில்
நான் மயங்கி விட்டேன்
கண்ணே என் கண்ணே உன்
பேச்சிலே நான் என்னை
மறந்தேன் ஓ பேபி கேர்ள்
ஓ ஓ பேபி கேர்ள்

ஆண் : ஹே காபி முகிலே
காதல் வந்ததென்ன உன்னை
பார்த்ததும் நெஞ்சுக்குள் பூக்கள்
என்ன மாலை பொழுதின் மயக்கம்
சொல்வதென்ன சாரல் நனைவதென்ன
ஓ ஓ ஓ நேற்று நடந்ததும் நாளை
மறப்பதென்ன வானம் பச்சை
நிறத்தில் சிரிப்பதென்ன எனது
கனவில் கண்கள் கேட்பதென்ன
பனிக்கு குளிர்வதென்ன ஓ என்
உயிரே என் உயிரே ஓ ஓ ஓ ஓ ஓ
ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ என்
உயிரே ஓ ஓ ஓ ஓ என் உயிரே
இது காதல் தானா

ஆண் : { என் உயிரே என்
உயிரே என் கனாவே என்
அன்பே என் காதல் நீதானே
எந்தன் தரிசனம் நீதானே } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here