Singer : Anirudh Ravichander

Music by : Anirudh Ravichander

Male : En uyirilae uruvaana uyirae
Un uyirinai naan eduththaena
En magalaena piranthaayae pennae
Un pizhai athu ondruthaano uyirae

Male : Aaraathu aaraathu aaraathu
En kaayamae
Nee ponaalum ponaalum
Pogaathu en bhaaramae

Male : Oor uttraarin thoonduthal magalae
Un pirivaalae purithathu magalae
Unmale kovam mudinthathu magalae
En pidivatham thalarnththu magalae

Male : Naan seitha thavarinai manniththu
Maranthidu magalae…
Nee naan seitha thavarinai manniththu
Maranthidu magalae…

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : அனிருத் ரவிசந்தர்

ஆண் : என் உயிரிலே உருவான உயிரே
உன் உயிரினை நான் எடுத்தேனே
என் மகளென பிறந்தாயே பெண்ணே
உன் பிழை அது ஒன்று தானோ உயிரே

ஆண் : ஆறாது ஆறாது ஆறாது
என் காயமே…
நீ போனாலும் போனாலும்
போகாது என் பாரமே…

ஆண் : ஊர் உற்றாரின் தூண்டுதல் மகளே
உன் பிரிவாலே புரிந்தது மகளே
உன்மேல் கோவம் முடிந்தது மகளே
என் பிடிவாதம் தளர்ந்தது மகளே

ஆண் : நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே….
நீ நான் செய்த தவறினை மன்னித்து
மறந்திடு மகளே….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here