Singers : Karthik and Nincy Vincent

Music by : Alan Menken

Male : Ae un vizhigalaal
Minnum ulagai paar nee…
Unmai pesu endrundhan nenjai
Indrae kelu nee…

Male : Kangal nee thirandhaal
Undhan paarvaiyaai aaven
Munn pinn kaanaa sirippil
Indha maaya paayin mel….

Male : En vaan veraa…aa..
Veraarum kaanaa konaththil
Nil endru sollavo..ketkavo
Oo yaarum ingae illai…..

Female : En vaan veraa…
Naan kaanaa boomi meedhilae
Megam endraagindren naan selgiren
Ae un kai korthu ulagai kaangiren….
Male : Un kai korthu ulagai kaangiren…

Female : Yedhum poiyum illai
Both : Unmai polavum illai
Female : Seeri paaindhae viraindhae
Ennai thaedi pogiren…
En vaan veraa…aa..

Male : Kodi kann kondu paar
Female : Oru kodi kangal podhumaa…
Male : Kangal moodaamal nee paar
Female : Vaan meenai polavae
Naan veezhgiren
Ae un kai korthu ulagai kaangiren….
Male : En vaan veraa…aa….
Un ullam polae thuimaiyo…
Female : Alai pola inbam
Adhan melae en aasai

Both : Aazhi sel meenai pol
Naan paaigiren
Un kai korthu ulagai kaangiren….
Male : En vaan veraai…
Female : En vaan veraai…
Male : Ondraanomae…
Female : Ondraanomae…

Male : Ikkaatrai kel…
Female : Naan undhan mel
Both : Vaaraai anbae

பாடகர்கள் : கார்த்திக் மற்றும் நின்சி வின்சென்ட்

இசையமைப்பாளர் : ஆலன் மெக்கேன்

ஆண் : ஏ உன் விழிகளால்
மின்னும் உலகைப் பார் நீ
உண்மை பேசு என்றுந்தன் நெஞ்சை
இன்று கேளு நீ….

ஆண் : கண்கள் நீ திறந்தால்
உந்தன் பார்வையாய் ஆவேன்
முன் பின் காணா சிரிப்பில்
இந்த மாயப் பாயின் மேல்

ஆண் : என் வான் வேறா…..ஆ…..
வேறாரும் காணா கோணத்தில்
நில் என்று சொல்லவோ…..கேட்கவோ
ஓ யாரும் இங்கே இல்லை…..

பெண் : என் வான் வேறா….
நான் காணா பூமி மீதிலே
மேகம் என்றாகின்றேன் நான் செல்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்…..
ஆண் : உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்…..

பெண் : ஏதும் பொய்யும் இல்லை
இருவர் : உண்மை போலவும் இல்லை
பெண் : சீறிப் பாய்ந்தே விரைந்தே
என்னைத் தேடிப் போகிறேன்…
என் வான் வேறா….ஆ….

ஆண் : கோடி கண் கொண்டு பார்
பெண் : ஒரு கோடி கண்கள் போதுமா….
ஆண் : கண்கள் மூடாமல் நீ பார்
பெண் : வான் மீனைப் போலவே
நான் வீழ்கிறேன்
ஏ உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்…..
ஆண் : என் வான் வேறா
உன் உள்ளம் போலே தூய்மையோ
பெண் : அலை போல இன்பம்
அதன் மேலே என் ஆசை

இருவர் : ஆழி செல் மீனைப் போல்
நான் பாய்கிறேன்
உன் கை கோர்த்து உலகைக் காண்கிறேன்
ஆண் : என் வான் வேறாய்
பெண் : என் வான் வேறாய்
ஆண் : ஒன்றானோமே….
பெண் : ஒன்றானோமே….

ஆண் : இக் காற்றைக் கேள்
பெண் : நான் உந்தன் மேல்
இருவர் : வாராய் அன்பே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here