Singers : Malaysia Vasudevan and Vani Jairam

Music by : Chandrabose

Lyrics by : Muthulingam

Female : Theemthanakkatheem theenthanakkatheem
Theemthanakkatheem theenthanakkatheem

Female : En vaazhvil vasanthangal varumo illai
Edhirkaalam kanavaagi vidumo
En vaazhvil vasanthangal varumo illai
Edhirkaalam kanavaagi vidumo
Ennai ariyaamalae achcham uruvaaguthae
Inba ilanthendral ini veesumo…oo…oo…oo….

Female : En vaazhvil vasanthangal varumo illai
Edhirkaalam kanavaagi vidumo

Female : Vana vedan seitha pizhaiyaalae indru
Kili ondru kanneer sinthuthe
Vana vedan seitha pizhaiyaalae indru
Kili ondru kanneer sinthuthe

Female : Marunthaethaan indru noyaanathae
Sudu neeril meen pol manam vaaduthae
Vidai yaedhum illaa kadhai aanathae

Female : Vennmegam niram maari varumo
Male : Intha penn megam pudhu kolam perumo

Male : Kaaththodu kaaththaai vaazhgindra
Ennai kannaara neeyum kaanalaam
Aagaayam bhoomi engengum ennai
Andraadam neeyum paarkkalaam

Male : Ennaalum unthan manasatchiyaaga
Ingae naanum vaazhgiraen
Engae nee ponaalum angaengae naanum
Un nizhal pol unnai thodaruvaen

Female : Theemthanakkatheem theenthanakkatheem
Theemthanakkatheem theenthanakkatheem
Theemthanakkatheem theenthanakkatheem

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : முத்துலிங்கம்

பெண் : தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்
தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்

பெண் : என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை
எதிர்காலம் கனவாகி விடுமோ
என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை
எதிர்காலம் கனவாகி விடுமோ
என்னை அறியாமலே அச்சம் உருவாகுதே
இன்ப இளந்தென்றல் இனி வீசுமோ ஓ……ஓ……ஒ…..

பெண் : என் வாழ்வில் வசந்தங்கள் வருமோ இல்லை
எதிர்காலம் கனவாகி விடுமோ

பெண் : வன வேடன் செய்த பிழையாலே இன்று
கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே
வன வேடன் செய்த பிழையாலே இன்று
கிளி ஒன்று கண்ணீர் சிந்துதே

பெண் : மருந்தேதான் இன்று நோயானதே
சுடு நீரில் மீன் போல் மனம் வாடுதே
விடை ஏதும் இல்லா கதை ஆனதே

பெண் : வெண்மேகம் நிறம் மாறி வருமோ
ஆண் : இந்த பெண் மேகம் புதுக் கோலம் பெறுமோ…

ஆண் : காத்தோடு காத்தாய் வாழ்கின்ற என்னை
கண்ணார நீயும் காணலாம்
ஆகாயம் பூமி எங்கெங்கும் என்னை
அன்றாடம் நீயும் பார்க்கலாம்

ஆண் : எந்நாளும் உந்தன் மனசாட்சியாக
இங்கே நானும் வாழ்கிறேன்
எங்கே நீ போனாலும் அங்கங்கே நானும்
உன் நிழல் போல் உன்னை தொடருவேன்

ஆண் : தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்
தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம் தீம்தனக்கதீம்……


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here