Singers : Bhavatharani and Arun Mozhi

Music by : Ilayaraja

Female : En veettu jannal etti yen paakkura
Ila nenja thottu thottu nee thaakkura
Kannalae pesaathae kalyaanam pesu
Kaiyodu kai serthu poongaatha veesu
Marudhaani araichu vachen
Manja thanni karaichu vachen raasa raasa
Urugaama urugi ninnen
Un azhagai parugi ninnen lesa lesa

Male : En veettu jannal etti yen paakkura
Ila nenja thottu thottu nee thaakkura
Kannalae pesaathae kaiyaalae pesu
Kaiyoda kai serthu poongaatha veesu
Marudhaani araichu vacha
Manja thanni karaichu vacha raani raani
Urugaama urugi ninnen
Un azhaga paruga vandhen vaa nee vaa nee

Male : Paatu oru paattu pudhu paattu isai pottu
Mundhaanai thanthaanam paada

Female : Kettu adhai kettu kirangaamal sruthi meetu
Nenjoram singaaram theda

Male : Vayaloram varaporam dhinam kaathirunthu vaada

Female : Iru tholil oru maalai idhu raathiriyil sooda

Male : Naan uravaai varavaa varavaa

Female : En veettu jannal etti yen paakkura
Ila nenja thottu thottu nee thaakkura

Male : Kannalae pesaathae kaiyaalae pesu
Kaiyoda kai serthu poongaatha veesu

Female : Marudhaani araichu vachen
Manja thanni karaichu vachen raasa raasa

Male : Urugaama urugi ninnen
Un azhaga paruga vandhen vaa nee vaa nee

Female : En veettu jannal etti yen paakkura
Ila nenja thottu thottu nee thaakkura

Female : Paadu nadai podu azhagodu uravaadu
Aagaayam kittae varaathu

Male : Moodu thirai podu muthaadi vilaiyaadu
Moochodum ennai vidaathu

Female : Maravenae varuvenae siru poo parithida thaanae

Male : Varam naane peruvenae nee manmadha malai thaenae

Female : Naan uravaai varavaa varavaa

Male : En veettu jannal etti yen paakkura
Ila nenja thottu thottu nee thaakkura

Female : Kannalae pesaathae kalyaanam pesu
Kaiyodu kai serthu poongaatha veesu

Male : Mmm marudhaani araichu vacha
Manja thanni karaichu vacha raani raani

Female : Urugaama urugi ninnen
Un azhaga parugi ninnen raasa raasa

Male : En veettu jannal etti yen paakkura
Female : Ila nenja thottu thottu nee thaakkura

பாடகி : பவதாரணி

பாடகர் : அருண் மொழி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : என் வீட்டு
ஜன்னல் எட்டி ஏன்
பாக்குற இள நெஞ்ச
தொட்டு தொட்டு நீ
தாக்குற கண்ணாலே
பேசாதே கல்யாணம்
பேசு கையோடு கை
சேர்த்து பூங்காத்தா
வீசு மருதாணி அரைச்சு
வச்சேன் மஞ்ச தண்ணி
கரைச்சு வச்சேன் ராசா
ராசா உருகாம உருகி
நின்னேன் உன் அழகை
பருகி நின்னேன் லேசா
லேசா

ஆண் : என் வீட்டு
ஜன்னல் எட்டி ஏன்
பாக்குற இள நெஞ்ச
தொட்டு தொட்டு நீ
தாக்குற கண்ணாலே
பேசாதே கையாலே
பேசு கையோடு கை
சேர்த்து பூங்காத்தா
வீசு மருதாணி அரைச்சு
வச்ச மஞ்ச தண்ணி
கரைச்சு வச்ச ராணி
ராணி உருகாம உருகி
நின்னேன் உன் அழகை
பருக வந்தேன் வா நீ
வா நீ

ஆண் : பாட்டு ஒரு
பாட்டு புது பாட்டு
இசை போட்டு
முந்தானை தந்தானம்
பாட

பெண் : கேட்டு அதை
கேட்டு கிரங்காமல்
சுருதி மீட்டு நெஞ்சோரம்
சிங்காரம் தேட

ஆண் : வயலோரம்
வரப்போரம் தினம்
காத்திருந்து வாட

பெண் : இரு தோளில்
ஒரு மாலை இது
ராத்திரியில் சூட

ஆண் : நான் உறவாய்
வரவா வரவா

பெண் : என் வீட்டு
ஜன்னல் எட்டி ஏன்
பாக்குற இள நெஞ்ச
தொட்டு தொட்டு நீ
தாக்குற

ஆண் : கண்ணாலே
பேசாதே கையாலே
பேசு கையோடு கை
சேர்த்து பூங்காத்தா
வீசு

பெண் : மருதாணி அரைச்சு
வச்சேன் மஞ்ச தண்ணி
கரைச்சு வச்சேன் ராசா
ராசா

ஆண் : உருகாம உருகி
நின்னேன் உன் அழகை
பருக வந்தேன் வா நீ
வா நீ

பெண் : என் வீட்டு
ஜன்னல் எட்டி ஏன்
பாக்குற இள நெஞ்ச
தொட்டு தொட்டு நீ
தாக்குற

பெண் : பாடு நடை
போடு அழகோடு
உறவாடு ஆகாயம்
கிட்டே வராது

ஆண் : மூடு திரை
போடு முத்தாடி
விளையாடு மூச்சோடும்
என்னை விடாது

பெண் : மறவேனே
வருவேனே சிறு பூ
பறித்திட தானே

ஆண் : வரம் நானே
பெறுவேனே நீ மன்மத
மலை தேனே

பெண் : நான் உறவாய்
வரவா வரவா

ஆண் : என் வீட்டு
ஜன்னல் எட்டி ஏன்
பாக்குற இள நெஞ்ச
தொட்டு தொட்டு நீ
தாக்குற

பெண் : கண்ணாலே
பேசாதே கல்யாணம்
பேசு கையோடு கை
சேர்த்து பூங்காத்தா
வீசு

ஆண் : மருதாணி அரைச்சு
வச்ச மஞ்ச தண்ணி
கரைச்சு வச்ச ராணி
ராணி

பெண் : உருகாம உருகி
நின்னேன் உன் அழகை
பருகி நின்னேன் ராசா
ராசா

ஆண் : என் வீட்டு
ஜன்னல் எட்டி ஏன்
பாக்குற
பெண் : இள நெஞ்ச
தொட்டு தொட்டு நீ
தாக்குற


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here