Singers : A. L. Ragavan and S. C. Krishnan
Music by : V. Dakshinamurthy
Lyrics by : Pattukottai Kalyanasundaram
Male : En veetu naai ponadharkkae..ae
Naan veeranaai kunthiyirukken
Male : Oru verum naaiyai thedikittu
Kilambinaayae kilambinaayae..naayae
Male : Paya tippu kuduthu tippu kuduthu
Dimikki kuduthutaanda
Avan thirandha veettil naayai pola
Thuninji pugunthutaanda
Male : Avan tippu kuduthu
Paya tippu kuduthu tippu kuduthu
Dimikki kuduthutaanda
Nee thirandha veettil naai nuzhaiya
Edangkuduthathum yenda
Male : Ada sarthaan daa
Male : Nambhi irundha porul
Naanayam migundha porul
Nambhi irundha porul
Naanayam migundha porul
Vembhi vilunthadhada endhan thozha
Idhai veliyilae thaan sollaadhaeda endhan thozha
Male : Vembhi vizhavum illae
Nambikkaiyil mosam illae
Santhegam valuthu kitta
Kirukku thozha
Ellaam thalaikeezhaai theriyumaada
Kuruttu thozha
Male : Paya tippu kuduthu
Paya tippu kuduthu tippu kuduthu
Dimikki kuduthutaanda
Nee thirandha veettil naai nuzhaiya
Edangkuduthathum yenda
Male : Kudhirai melae sathiyama
Kodumaikku naan sollavillae
Ada kudhirai melae sathiyama
Kodumaikku naan sollavillae
Edhirikkaara paya oruthan endhan thozha
Ada endhan thozha
En idhayathilae adichitaanda endhan thozha
Male : Tippu kuduthu
Paya tippu kuduthu tippu kuduthu
Dimikki kuduthutaanda
Nee thirandha veettil naai nuzhaiya
Edangkuduthathum yenda
Male : Ada kombodinja maadu
Kudhichu enna punniyam
Male : Yei thumbarundha mattai
Thorathi enna punniyam
Males : Kaal odinja kudhirai..ahaan
Kanaichi enna laabam..oho
Males : Kaiodincha nondi..sari
Morachi enna laabam..sari sari
Ennada laabam
Enna
Ippadikku anbulla nastam
Male : Pona ponaalae pogathava ponalae
Male : Vandhaan vandhaane varadhavan vandhaanae
Male : Haan pona ponaalae pogathava ponalae
Male : Vandhaan vandhaane varadhavan vandhaanae
Male : Ponadhu pogattum thedathae
Male : Aanadhu aagattum vaadathae
Male : Ponadhu pogattum thedathae
Male : Aanadhu aagattum vaadathae
Thedathae vaadathae
Thedathae vaadathae
Thedathae……
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்
இசை அமைப்பாளர் : வி. தக்ஷிணாமூர்த்தி
பாடல் ஆசிரியர் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆண் : என் வீட்டு நாய் போனதற்கே
நான் வீரனாய்க் குந்தியிருக்கேன்
ஆண் : ஒரு வெறும் நாயைத் தேடிக்கிட்டு
கிளம்பினாயே….கிளம்பினாயே…. நாயே
ஆண் : பய டிப்புக் குடுத்து டிப்புக் குடித்து
டிமிக்கி குடுத்துட்டாண்டா
அவன் திறந்த வீட்டில் நாயைப் போல
துணிஞ்சி புகுந்துட்டாண்டா
ஆண் : அவன் டிப்புக் குடுத்து
பய டிப்புக் குடுத்து டிப்புக் குடித்து
டிமிக்கி குடுத்துட்டாண்டா
நீ திறந்த வீட்டில் நாய் நுழைய
எடங்குடுத்ததும் ஏண்டா
ஆண் : அட சர்தான் டா
ஆண் : நம்பியிருந்த பொருள்
நாணயம் மிகுந்த பொருள்
நம்பியிருந்த பொருள்
நாணயம் மிகுந்த பொருள்
வெம்பி விழுந்ததடா எந்தன் தோழா
இதை வெளியிலேதான் சொல்லாதேடா
எந்தன் தோழா….
ஆண் : வெம்பி விழவுமில்லே
நம்பிக்கையில் மோசமில்லே
சந்தேகம் வலுத்துக் கிட்டா
கிறுக்குத் தோழா
எல்லாம் தலைகீழாய் தெரியுமாடா
குருட்டுத் தோழா
ஆண் : பய டிப்புக் குடுத்து
பய டிப்புக் குடுத்து டிப்புக் குடித்து
டிமிக்கி குடுத்துட்டாண்டா
நீ திறந்த வீட்டில் நாய் நுழைய
எடங்குடுத்ததும் ஏண்டா
ஆண் : குதிரை மேலே சத்தியமா
கொடுமைக்கு நான் சொல்லவில்லை
அட குதிரை மேலே சத்தியமா
கொடுமைக்கு நான் சொல்லவில்லை
எதிரிக்காரப் பய ஒருத்தன் எந்தன் தோழா
என் இதயத்திலே அடிசிட்டாண்டா
எந்தன் தோழா
ஆண் : டிப்புக் குடுத்து
பய டிப்புக் குடுத்து டிப்புக் குடித்து
டிமிக்கி குடுத்துட்டாண்டா
நீ திறந்த வீட்டில் நாய் நுழைய
எடங்குடுத்ததும் ஏண்டா
ஆண் : அட- கொம்பொடிஞ்ச மாடு
குதிச்சி என்ன புண்ணியம்
ஆண் : ஏய் தும்பறுந்த மாட்டை
தொரத்தி என்ன புண்ணியம்
ஆண் : காலொடிஞ்ச குதிரை
கனைச்சி என்ன புண்ணியம்..ஓஹோ
ஆண் : கையொடிஞ்ச நொண்டி..சரி
மொறச்சி என்ன லாபம்..சரி சரி
என்னடா லாபம்….
என்ன
இப்படிக்கு அன்புள்ள நஷ்டம்
ஆண் : போனா போனாளே போகாதவ போனாளே
ஆண் : வந்தான் வந்தானே வராதவன் வந்தானே
ஆண் : ஹான் போனா போனாளே போகாதவ போனாளே
ஆண் : வந்தான் வந்தானே வராதவன் வந்தானே
ஆண் : போனது போகட்டும் தேடாதே
ஆண் : ஆனது ஆகட்டும் வாடாதே
ஆண் : போனது போகட்டும் தேடாதே
ஆண் : ஆனது ஆகட்டும் வாடாதே
தேடாதே….வாடாதே…..
தேடாதே….வாடாதே…..
தேடாதே….