Singers : Gopi Sundar and Anna Katharina Valayil Chandy

Music by : Gopi Sundar

Female : Mmmm…mmm..mmm
Mmmm…mmm..mmm

Female : En vizhiyin kanavu
Un sontham illai
Nee kaanadhae – athil
Pizhai thedathae

Female : En siriya ulagil
Nee yarum illai
Yen ketkadhae – athil
Adi vaikadhae

Female : Ennul nanaai paadum
Paadal ottu ketpathaen
Nenjul munumunupathaen
En vazhvai vazhvathaen…

Female : Endhan pasi
Enthan thagam kuda
Unaikettu varavendumaa…
Nee enthan swasamaa…

Female : Meendum meendum enmel
Poo veesi pogirai
Edho nee solla paarkirayo….

Female : Mmmm…mmm..mmm
Mmmm…mmm..mmm

Female : Enthan kannil
Undhan kanneer
Naan yendha
Muyalgiren

Female : Un sogam
En nenjil
Yendhi pogiren
Adhu yenada

Female : Naan yen neeyagiren…
Aayinum naan naanae…
Ennil unai kaanathaanae
Neeyanenae….
Naanae….

Female : Mmmm..mmmm..mmm
Mmmm…mmm..mmm

Male : Arugae nee thooramaai
Dhinamum kondrayadi
Yaar yaaro naam endrayadi..

Male : Nenjai kotti naan theerthen
Kelaamal nee sendraai
En mel kaadhal thondrathaa…
Pesaamal nee vadhaikiraai

Male : En kaadhal.. nee kaana..
Maatayaa…..maatayaa……

Female : Mmmm..mmmm..mmm
Mmmm…mmm..mmm

பாடகி : அண்ணா கத்ரீனா வளயில் சண்டி

பாடகா் : கோபி சுந்தா்

இசையமைப்பாளா் : கோபி சுந்தா்

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : என் விழியின்
கனவு உன் சொந்தம்
இல்லை நீ காணாதே
அதில் பிழை தேடாதே

பெண் : என் சிறிய உலகில்
நீ யாரும் இல்லை ஏன்
கேட்காதே அதில் அடி
வைக்காதே

பெண் : என்னுள் நானாய்
பாடும் பாடல் ஒட்டுக்
கேட்பதேன் நெஞ்சுள்
முணுமுணுப்பதேன்
என் வாழ்வை வாழ்வதேன்

பெண் : எந்தன் பசி எந்தன்
தாகம் கூட உனைக் கேட்டு
வரவேண்டுமா நீ எந்தன் சுவாசமா

பெண் : மீண்டும் மீண்டும்
என் மேல் பூ வீசிப் போகிறாய்
ஏதோ நீ சொல்லப் பாா்க்கிறாயோ

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

பெண் : எந்தன் கண்ணில்
உந்தன் கண்ணீா் நான் ஏந்த
முயல்கின்றேன்

பெண் : உன் சோகம்
என் நெஞ்சில் ஏந்திப்
போகிறேன் அது ஏனடா

பெண் : நான் ஏன்
நீயாகிறேன் ஆயினும்
நான் நானே என்னில்
உனைக் காணத்தானே
நீயானேனே நானே

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

ஆண் : அருகே நீ தூரமாய்
தினமும் கொன்றாயடி
யாா் யாரோ நாம் என்றாயடி

ஆண் : நெஞ்சைக் கொட்டி
நான் தீா்த்தேன் கேளாமல்…
நீ சென்றாய் என் மேல் காதல்
தோன்றாதா பேசாமல் நீ வதைக்கிறாய்

ஆண் : என் காதல்…
நீ காண… மாட்டாயா
மாட்டாயா

பெண் : ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here