Singers : S. P. Balasubrahmanyam  and Vani Jayaraman

Music by : M. S. Vishwanathan

Chorus : Haa….aa….aa….aa….aa…aa…

Female : En yoga jaadhagam
Naan unnai serndhadhu
Inba loga naadagam
Un uravil kandadhu

Female : En yoga jaadhagam
Naan unnai serndhadhu
Inba loga naadagam
Un uravil kandadhu

Male : Un azhagu allavo
Ennai adimai kondadhu
Un azhagu allavo
Ennai adimai kondadhu
Thaen amudham allavo
Naan alli undadhu
Thaen amudham allavo
Naan alli undadhu

Female : En yoga jaadhagam
Naan unnai serndhadhu
Inba loga naadagam
Un uravil kandadhu

Male : Pon vanna pushpangal
Undhan aadaiyaaga
Adhil thendral neendhattum
Kulir odaiyaaga

Male : Pon vanna pushpangal
Undhan aadaiyaaga
Adhil thendral neendhattum
Kulir odaiyaaga

Female : {Mai sindhum kannukkul
Undhan maeni aada
Indha sorga theevukkul
Sugam kodi thaeda} (2)

Male : Kadal neelam kondu
Jaalam kaattum kan vizhigal

Female : Indha kaalam thorum
Paalam podum un vizhighal

Female : En yoga jaadhagam
Naan unnai serndhadhu
Inba loga naadagam
Un uravil kandadhu

Male : En pathu viral
Thazhuva thazhuva
Un muthu udal thuvala thuvala
Idhamo

Female : En kattazhagan kulava kulava
Kai patta idam kulira kulira
Sugamo sugamo sugamo

Male : Thathaikkoru methai ondru
Tholirandum aada

Female : Vithaigalin arthangalai
Nee eduthu koora

Male : Iravo pagalo madi maelae

Female : Varuven vizhuven kodi polae

Male : Iravo pagalo madi maelae

Female : Varuven vizhuven kodi polae

Male : Idhazho idaiyo parimaaru

Female : Idhuvo adhuvo vilaiyaadu…

Chorus : Oo…ooo…oo…ooo…

Male : Iravellaam inbam ennum poigai
Ingae pongum nam angam neeraatta
Ennam ellaam un vannam paaraatta
Iravellaam inbam ennum poigai
Ingae pongum nam angam neeraatta
Ennam ellaam un vannam paaraatta

Female : Thangathai vairam sandhikkum naeram
Aasaigal aayiram
Thangathai vairam sandhikkum naeram
Aasaigal aayiram
Ulagellaam unnai suttri kanden
Kannaa mannaa en ullam thallaada
Mangai en kai un maalai endraada

Female : En yoga jaadhagam
Naan unnai serndhadhu
Inba loga naadagam
Un uravil kandadhu

Male : Un yoga jaadhagam
Nee ennai serndhadhu
Inba loga naadagam
En uravil kandadhu

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

குழு : ஹா……ஆ…..ஆ…..ஆ……ஆ…..ஆ…..

பெண் : என் யோக ஜாதகம்
நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம்
உன் உறவில் காண்பது

பெண் : என் யோக ஜாதகம்
நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம்
உன் உறவில் காண்பது

ஆண் : உன் அழகு அல்லவோ
என்னை அடிமை கொண்டது
உன் அழகு அல்லவோ
என்னை அடிமை கொண்டது
தேன் அமுதம் அல்லவோ
நான் அள்ளி உண்டது
தேன் அமுதம் அல்லவோ
நான் அள்ளி உண்டது

பெண் : என் யோக ஜாதகம்
நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம்
உன் உறவில் காண்பது

ஆண் : பொன் வண்ண புஷ்பங்கள்
உன் ஆடையாக
அதில் தென்றல் நீந்தட்டும்
குளிர் ஓடையாக

ஆண் : பொன் வண்ண புஷ்பங்கள்
உன் ஆடையாக
அதில் தென்றல் நீந்தட்டும்
குளிர் ஓடையாக

பெண் : {மை சிந்தும் கண்ணுக்குள்
உந்தன் மேனி ஆட
இந்த சொர்க்க தீவுக்குள்
சுகம் கோடி தேட} (2)

ஆண் : கடல் நீலம் கொண்டு
ஜாலம் காட்டும் கருவிழிகள்

பெண் : இந்த காலம்தோறும்
பாலம் போடும் உன் விழிகள்

பெண் : என் யோக ஜாதகம்
நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம்
உன் உறவில் காண்பது

பெண் : என் பத்து விரல்
தழுவ தழுவ
உன் முத்து உடல் துவள துவள
இதமோ

பெண் : என் கட்டழகன் குலவ குலவ
கை தொட்ட இடம் குளிர குளிர
சுகமோ சுகமோ சுகமோ

ஆண் : தத்தைக்கொரு மெத்தை என்று
தோளிரண்டும் ஆட

பெண் : வித்தைகளின் அர்த்தங்களை
நீ எடுத்து கூற

ஆண் : இரவோ பகலோ மடி மேலே

பெண் : வருவேன் விழுவேன் கொடி போலே

ஆண் : இரவோ பகலோ மடி மேலே

பெண் : வருவேன் விழுவேன் கொடி போலே

ஆண் : இதழோ இடையோ பரிமாறு

பெண் : இதுவோ அதுவோ விளையாடு

குழு : ஓ……ஓஓ…..ஓ….ஓஒ…..

ஆண் : இரவெல்லாம் இன்பம் என்னும் பொய்கை
இங்கே பொங்கும் நம் அங்கம் நீராட்ட
எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட
இரவெல்லாம் இன்பம் என்னும் பொய்கை
இங்கே பொங்கும் நம் அங்கம் நீராட்ட
எண்ணம் எல்லாம் உன் வண்ணம் பாராட்ட

பெண் : தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம்
ஆசைகள் ஆயிரம்
தங்கத்தை வைரம் சந்திக்கும் நேரம்
ஆசைகள் ஆயிரம்
உலகெல்லாம் உன்னை சுற்றி கண்டேன்
கண்ணா மன்னா என் உள்ளம் தள்ளாட
மங்கை என் கை உன் மாலை என்றாட

பெண் : என் யோக ஜாதகம்
நான் உன்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம்
உன் உறவில் காண்பது

ஆண் : உன் யோக ஜாதகம்
நீ என்னை சேர்ந்தது
இன்ப லோக நாடகம்
என் உறவில் கண்டது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here