Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Ramesh Naidu

Female : Enadhu vilasam manmadha logam
Enadhu vilasam manmadha logam
Ilamai azhagil undaanadhu
Enadhu perae apsaras begam
Enadhu perae apsaras begam
Evarum urimai kolladhadhu
Mein haseena hun
Hae haseena kiskeliyae

Male : Jil jil jil jil nawab engae
Jilujilu ponnukku jawab engae
Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho
Aanaedho aanaedho nawab saathiko aanaedho

Female : Mein haseena hun
Hae haseena kiskeliyae

Female : Enadhu dhegam malligai pushpam
Inba rasanai kondaadudhu
Ilamaiyilae idhu thangabaspam
Eedu inaiyae illadhadhu

Female : Chinnakutty maanikka katti
Serndha jodi vilagaadhu
Sirikkum bothae ilukkum aala
Vilakkam solli theeradhu

Female : Enadhu vilasam manmadha logam
Enadhu perae apsaras begam
Evarum urimai kolladhadhu
Mein haseena hun
Hae haseena kiskeliyae

Male : Jil jil jil jil nawab engae
Jilujilu ponnukku jawab engae
Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho
Aanaedho aanaedho nawab saathiko aanaedho
Male : Aanaedho

Female : Mein haseena hun
Hae haseena kiskeliyae

Female : Theduthu theduthu angam engum
Theriyalaiyae innum kannukku
Devalogathil maraindhirundhaalum
Therinju pogumae pennukku

Female : Enadhu vilasam manmadha logam
Enadhu perae apsaras begam
Evarum urimai kolladhadhu
Mein haseena hun
Hae haseena kiskeliyae

Male : Jil jil jil jil nawab engae
Jilujilu ponnukku jawab engae
Jaanedho aanaedho jaanaedho aanaedho jaanedho
Aanaedho aanaedho nawab saathiko aanaedho

Male : Aanaedho

Male : Aanaedho

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : ரமேஷ் நாயுடு

பெண் : எனது விலாசம் மன்மத லோகம்
எனது விலாசம் மன்மத லோகம்
இளமை அழகில் உண்டானது
எனது பேரே அப்சரஸ் பேகம்
எனது பேரே அப்சரஸ் பேகம்
எவரும் உரிமைக் கொள்ளாதது
மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே

ஆண் : ஜில்ஜில்சில் நவாபு எங்கே
ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே
ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ
ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ

பெண் : மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே

பெண் : எனது தேகம் மல்லிகை புஷ்பம்
இன்ப ரசனை கொண்டாடுது
இளமையிலே இது தங்கபஸ்பம்
ஈடு இணையே இல்லாதது

பெண் : சின்னக்குட்டி மாணிக்க கட்டி
சேர்ந்த ஜோடி விலகாது
சிரிக்கும் போதே இழுக்கும் ஆளை
விளக்கம் சொல்லி தீராது…

பெண் : எனது விலாசம் மன்மத லோகம்
இளமை அழகில் உண்டானது
எனது பேரே அப்சரஸ் பேகம்
எவரும் உரிமைக் கொள்ளாதது
மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே

ஆண் : ஜில்ஜில்சில் நவாபு எங்கே
ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே
ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ
ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ

ஆண் : ஆனேதோ

பெண் : மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே

பெண் : தேடுது தேடுது அங்கம் எங்கும்
தெரியலையே இன்னும் கண்ணுக்கு
தேவலோகத்தில் மறைந்திருந்தாலும்
தெரிஞ்சு போகுமே பெண்ணுக்கு…

பெண் : எனது விலாசம் மன்மத லோகம்
இளமை அழகில் உண்டானது
எனது பேரே அப்சரஸ் பேகம்
எவரும் உரிமைக் கொள்ளாதது
மே ஹசீனா ஹூங் ஹே
ஹசீனா கிஸ்கேலியே

ஆண் : ஜில்ஜில்சில் நவாபு எங்கே
ஜிலுஜிலு பொண்ணுக்கு ஜவாபு எங்கே
ஜானேதோ ஆனேதோ ஜானேதோ ஆனேதோ
ஆனேதோ ஆனேதோ நவாப் சாதி கோ ஆனேதோ

ஆண் : ஆனேதோ

ஆண் : ஆனேதோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here