Singers : V. V. Prasanna and Janaki Iyer

Music by : Dhina

Female : {Sa sa pa pa pa
Ga ma ma ga ri
Ri ga ri ri ga ma pa…aaa…} (2)

Male : Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa
Female : Thanimaigalai mudhal murai naan
Thanimaippaduthavaa

Male : Azhagazhagaai mudhal murai naan
Midhandhu parakkavaa
Female : Medhumedhuvaai mudhal murai naan
Thirumba pirakkavaa ….

Male : Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa

Male : Pa ni sa ri ga ri
Ga ma ga ri
Pa ni sa ri ga ri
Ga ma ga ri
Dha ma dha paa ri ga pa maa
Ri ri ma ga ri ne ne saa…

Male : Pasiyai thurantha thuravipol
Ilamai seeraagudhae
Female : Hoo….. uranga bayandha tharumipol
Ninaivu poraadudhae

Male : Mana kugaiyilae anbaana vedhanai
Alarathuvangudhae
Female : Unadhu alaiyum isaiyenavae
Idhayam unarudhae

Male : Kurudhiyilae sa ri ga ma paa
Nadanam puriyudhae

Male : Pa sa ni pa ri ga pa ma
Ga ma dha ri ga ri
Sa ni da pa

Female : Edhaiyum kadandha nilaiyilae
Edhuvum neeyaagudhae
Male : Ahaa… urugi vazhindha kodhinilai
Azhagai aaraayudhae

Female : Pala vagaiyilae pollaadha kaadhalin
Kodumai thodarudhae
Male : Oru nimida kodumai idhu
Uyirai varududhae

Female : Idhaividavum sugam edhilae
Perugi vazhiyudhae

Female : Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa
Male : Thanimaigalai mudhal murai naan
Thanimaippaduthavaa

Female : Azhagazhagaai mudhal murai naan
Midhandhu parakkavaa
Male : Medhumedhuvaai mudhal murai naan
Thirumba pirakkavaa ….

Female : Enadhuyirai mudhal murai naan
Pazhaga anuppavaa….

 

பாடகி : ஜானகி ஐயர்

பாடகர் : வி.வி. பிரசன்னா

இசையமைப்பாளர் : தினா

பெண் : { ச ச ப ப ப க
ம ம க ரி ரி க ரி ரி க
ம ப ஆஆ } (2)

ஆண் : எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
பெண் : தனிமைகளை
முதல் முறை நான்
தனிமை படுத்தவா

ஆண் : அழகழகாய்
முதல் முறை நான்
மிதந்து பார்க்கவா
பெண் : மெது மெதுவாய்
முதல் முறை நான் திரும்ப
பிறக்கவா

ஆண் : எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா

ஆண் : ப நி ச ரி க ரி க ம
க ரி ப நி ச ரி க ரி க ம க
ரி த ம த ப ரி க ப ம ரி ரி
ம க ரி நி நீ சா

ஆண் : பசியை துறந்த
துறவி போல் இளமை
சீராகுதே
பெண் : ஹோ உறங்க
பயந்த தருமி போல்
நினைவு போராடுதே

ஆண் : மன குகையிலே
அன்பான வேதனை
அலற துவங்குதே
பெண் : உனது அலையும்
இசையெனவே இதயம்
உணருதே

ஆண் : குருதியிலே
ச ரி க ம பா நடனம்
புரியுதே

ஆண் : ப ச நி ப ரி க
ப ம க ம த ரி க ரி ச
நி ட ப

பெண் : எதையும்
கடந்த நிலையிலே
எதுவும் நீயாகுதே
ஆண் : ஆஹா உருகி
வழிந்த கொதிநிலை
அழகாய் ஆராயுதே

பெண் : பல வகையிலே
பொல்லாத காதலின்
கொடுமை தொடருதே
ஆண் : ஒரு நிமிட கொடுமை
இது உயிரை வருடுதே

பெண் : இதை விடவும்
சுகம் எதிலே பெருகி
வழியுதே

பெண் : எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா
ஆண் : தனிமைகளை
முதல் முறை நான்
தனிமை படுத்தவா

பெண் : அழகழகாய்
முதல் முறை நான்
மிதந்து பார்க்கவா
ஆண் : மெது மெதுவாய்
முதல் முறை நான் திரும்ப
பிறக்கவா

பெண் : எனதுயிரை
முதல் முறை நான்
பழக அனுப்பவா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here