Singer : Vijay Prakash

Music by : Gopi Sunder

Male : Enadhuyirae…
Nigazhum nodi podhumae
Enadhuyirae…
Nigazhum nodi podhumae
Nigazhum nodiyin aazham
Muzhudum unara paarkiren
Manadhil paravum mounam
Adhilae midhakka paarkiren

Male : Yaar punnagai…
Yaar kannilae…
En punnagai…
Un kannil naan kanden
Poi vaa en kaadhalae

Male : Enadhuyirae… uyirae
Innum neendidu…
Enadhuyirae… uyirae
Unnai ketkiren…

Male : Enadhuyirae…
Nigazhum nodi podhumae

பாடகர் : விஜய் பிரகாஷ்

இசை அமைப்பாளர் : கோபி சுந்தர்

ஆண் : எனதுயிரே……
நிகழும் நொடி போதுமே
எனதுயிரே……
நிகழும் நொடி போதுமே
நிகழும் நொடியின் ஆழம்
முழுதும் உணரப் பார்க்கிறேன்
மனதில் பரவும் மௌனம்
அதிலே மிதக்கப் பார்க்கிறேன்

ஆண் : யார் புன்னகை
யார் கண்ணிலே
என் புன்னகை
உன் கண்ணில் நான் கண்டேன்
போய் வா என் காதலே

ஆண் : எனதுயிரே… உயிரே
இன்னும் நீண்டிடு
எனதுயிரே… உயிரே
உன்னைக் கேட்கிறேன்

ஆண் : எனதுயிரே…
நிகழும் நொடி போதுமே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here