Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male : Mmm….mmm….aaa….aaa….aaah…..aaa….
Aa….aa….aa….aah….aa…..

Male : Enai thedum megam sabai vanthu serum
Seviyil vizhumo oomaiyin raagam
Enai thedum megam sabai vanthu serum
Seviyil vizhumo oomaiyin raagam

Male : Edhir vantha pothum thirai vanthu serum
Edhir vantha pothum thirai vanthu serum radhiye….ae…

Female : Aah….aa….aa….aah….

Male : Enai thedum megam sabai vanthu serum
Seviyil vizhumo oomaiyin raagam
Pudhu raagam oorum siraithannai meerum
Pudhu raagam oorum siraithannai meerum azhgae

Male : Aah….aa….aa….aah….

Male : Enai thedum megam sabai vanthu serum
Seviyil vizhumo oomaiyin raagam

Male : Aniyaatha maalai azhugindra velai
Kanneerai adaikkaakkum yaezhai….aa…aa…
Aniyaatha maalai azhugindra velai
Kanneerai adaikkaakkum yaezhai

Female : Ingae enna vaazhum kannaa vizhiyil mazhai
Ingae enna vaazhum kannaa vizhiyil mazhai
Male : Karugaathae kalangaathae
Idhu mullil seitha kadhal paadhai

Female : Enai thedum megam sabai vanthu serum
Seviyil vizhumo oomaiyin raagam
Male : Edhir vantha pothum thirai vanthu serum
Edhir vantha pothum thirai vanthu serum radhiye…ae…

Female : Aah….aa….aa….aah….

Male : Enai thedum megam sabai vanthu serum
Seviyil vizhumo oomaiyin raagam

Female : Nijamaana nesam idhilenna paavam
Thadaipodum panakkaara saabam
Nijamaana nesam idhilenna paavam
Thadaipodum panakkaara saabam

Male : Kadhal jodi kattril enna anainthaavvidum
Kadhal jodi kattril enna anainthaavvidum
Female : Vizhi oram sudum eeram
Enai soodhu seiyum kadhal sogam…

Male : Enai thedum megam sabai vanthu serum
Seviyil vizhumo oomaiyin raagam
Female : Pudhu raagam oorum siraithannai meerum
Pudhu raagam oorum siraithannai meerum azhgae

Male : Aah….aa….aa….aah….

Male : Enai thedum megam sabai vanthu serum
Seviyil vizhumo oomaiyin raagam…

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : ம்ம்…ம்ம்ம்…ஆஅ…..ஆ…..ஆஅஹ்….ஆஅ…..
ஆ…..ஆ…..ஆ……ஆஅஹ்…..ஆ…..

ஆண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

ஆண் : எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் ரதியே…ஏ….

பெண் : ஆஹ்…..ஆ…..ஆ….ஆஹ்……

பெண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும்
புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும் அழகே….

ஆண் : ஆஹ்…..ஆ…..ஆ….ஆஹ்……

பெண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

ஆண் : அணியாத மாலை அழுகின்ற வேளை
கண்ணீரை அடைக்காக்கும் ஏழை…….ஆ…ஆ……
அணியாத மாலை அழுகின்ற வேளை
கண்ணீரை அடைக்காக்கும் ஏழை

பெண் : இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை
இங்கே என்ன வாழும் கண்ணா விழியில் மழை
ஆண் : கருகாதே கலங்காதே
இது முள்ளில் செய்த காதல் பாதை……

பெண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
ஆண் : எதிர் வந்த போதும் திரை வந்து சேரும்
எதிர் வந்த போதும் திரை வந்து சேரும் ரதியே…ஏ….

பெண் : ஆஹ்…..ஆ…..ஆ….ஆஹ்……

ஆண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்

பெண் : நிஜமான நேசம் இதிலென்ன பாவம்
தடைபோடும் பணக்கார சாபம்
நிஜமான நேசம் இதிலென்ன பாவம்
தடைபோடும் பணக்கார சாபம்

ஆண் : காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தாவிடும்
காதல் ஜோடி காற்றில் என்ன அணைந்தாவிடும்
பெண் : விழி ஓரம் சுடும் ஈரம்
எனை சூது செய்யும் காதல் சோகம்…..

ஆண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்
பெண் : புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும்
புது ராகம் ஊறும் சிறைதன்னை மீறும் அழகே….

ஆண் : ஆஹ்…..ஆ…..ஆ….ஆஹ்……

ஆண் : எனைத் தேடும் மேகம் சபை வந்து சேரும்
செவியில் விழுமோ ஊமையின் ராகம்….

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here