Singers : Rahul and Srinisha Jayaseelan

Music by : Siddhu Kumar

Male : Enakaga ava porandhaalae
En manasodu vanthu ninnaalae
Muzhikkaama dhinam kaana kanuven
Ava kanavula vandhaalae

Male : Enakaga ava porandhaalae
En manasodu vanthu ninnaalae
Muzhikkaama dhinam kaana kanuven
Ava kanavula vandhaalae

Male : Thedi vandha thalli povaa
Konjama thimiraaga
Thalli pona odi vanthu
Kattipaa azhagaga

Male : Hey sirikkadha di
Kannu simuttadha di
Oru naalum en aasaiyum
Koraiyadha di

பாடகர்கள் : ராகுல் மற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன்

இசையமைப்பாளர் : சித்து குமார்

ஆண் : எனக்காக அவ பொறந்தாலே
என் மனசோடு வந்து நின்னாலே
முழிக்காம தினம் கனா காணுவேன்
அவ கனவுல வந்தாலே

ஆண் : எனக்காக அவ பொறந்தாலே
என் மனசோடு வந்து நின்னாலே
முழிக்காம தினம் கனா காணுவேன்
அவ கனவுல வந்தாலே

ஆண் : தேடி வந்தா தள்ளி போவா
கொஞ்சமா திமிராக
தள்ளி போன ஓடி வந்து
கட்டிப்பா அழகாக

ஆண் : ஹே சிரிக்காதடி
கண்ணு சிமுட்டாதடி
ஒரு நாளும் என் ஆசையும்
கொறையாதடி


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here