Singer : Velmurugan

Music by : Vignesh Raja

Lyrics by : VJ Vijay

Humming : ………………….

Male : Enaketha sandali
En thozhi nee vaadi
Un kuda naa varan
Gambeerama

Male : Ooruku munnadi
Un thaali en Veli
Veetodo naa
Kaapen bathirama

Male : Hoo oo oo oo oo ..

Male : Enaikagadhan
Indha ulagam irukuthey
Adhu poladhan
Nam udalum unaruthey

பாடகர் : வேல்முருகன்

இசை அமைப்பாளர் : விக்னேஷ் ராஜா

பாடல் ஆசிரியர் : வி ஜே விஜய்

ஆண் : முனகல் ……..

ஆண் : எனக்கேத்த சண்டாளி
என் தோழி நீ வாடி
உன் கூட நா வாறேன்
கம்பீரமா

ஆண் : ஊருக்கு முன்னாடி
உன் தாலி என் வேலி
வீட்டோட நா
காப்பேன் பத்திரமா

ஆண் : முனகல் ……..

ஆண் : இணைக்காகத்தான்
இந்த உலகம் இருக்குதே
அது போலத்தான்
நம் உடலும் உணருதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here