Singer : Sudha Ragunathan

Music by : Ilayaraja

Female : Enakkinai yaar inage isaiyil

Female : Enakkinai yaar ingae isaiyil
En devi kalaimagal en naavil irukkaiyil
En devi kalaimagal en naavil irukkaiyil

Female : Sangeetha saagarathil
Sathur vilaiyaadidum
Sabaiyil enakku ingae samamena
Enakkinai yaar ingae isaiyil

Female : Saarisanisarisanisariga risanisarigama
Magarisa sasamapapa gamagarisa
Gariri dhadha maga gamagarisanidhapama
Paadhapadhamapanidhapama dha dha
Mapadhanirisaa nidhapama
Gamagamapamadha gamadhapama rigama
Dhanisari nidhapama enakkinai yaar…

பாடகி : சுதா ரகுநாதன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : எனக்கிணை யார் இங்கே இசையில்

பெண் : எனக்கிணை யார் இங்கே இசையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்
என் தேவி கலைமகள் என் நாவில் இருக்கையில்

பெண் : சங்கீத சாகரத்தில் சதுர் விளையாடிடும்
சபையில் எனக்கு இங்கே சமமென
எனக்கிணை யார் இங்கே இசையில்….

பெண் : ஸாரிஸநிஸரி ஸநிஸரிகரிஸநிசரிகம
மகரிஸ ஸஸமபப கமகரிஸ
கரிரிரி தாதா மக கமகரிஸநிதபம
பாதாபாத மபநிதபம தா தா
மபதநிரிஸா நிதபம
கமகமபமத கமதபமா ரிகமா
தநிஸரி நிதபம எனக்கிணை யார்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here