Singer : Yuvan Shankar Raja
Music by : Yuvan Shankar Raja
Male : Enakkenna aachu en kaadhali
Ninnu pochu enakae en moochadi
Male : Hey eh eh eh eh hey
Male : Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Male : Unai sutriyae uyir meyudhae
Un paarvaiyil udal theiyudhae
Unai seravae varam ketkkiren
Dhinamdhorum naan ethir paarhkiren…
Male : Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Hey eh eh hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Male : Moochu moodhum dhoorathil
Yaarumatra nerathil
Pesa vaarthai thedukindren naanae
Ore nodiyil un vasam
Irundhaalum paravasam
Verondrum thedavillai naanae
Azhagagavae niram maarudhae
En vaazhkaiyae..ey ey ey ey
Male : Verodu naan vilunthenadi
Unai parthu thaan ezhunthenadi
Male : Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi
Hey enakkedho aachudi
Ninnu pochu enakae en moochadi….
பாடகர் : யுவன் ஷங்கர் ராஜா
இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : எனக்கென்ன ஆச்சு என் காதலி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஆண் : ஹே எ எ எ எ ஹே
ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஆண் : உனை சுற்றியே உயிர் மேயுதே
உன் பார்வையில் உடல் மேயுதே
உனை சேரவே வரம் கேட்குரேன்
தினம்தோறும் நான் எதிர் பார்குரேன்
ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹே எ எ ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஆண் : மூச்சு மோதும் தூரத்தில்
யாருமற்ற நேரத்தில்
பேச வார்த்தை தேடுகிறேன் நானே
ஒரே நொடியில் உன் வாசம் இருந்தாலும் பரவசம்
வேறொன்றும் தேடாவில்லை நானே
அழகாகவே நிறம் மாறுதே என் வாழ்கையே ……
ஆண் : வேரோடு நான் விழுந்தேனடி
உனை பார்த்து தான் எழுந்தேனடி
ஆண் : ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி
ஹேய் எனக்கேதோ ஆச்சுடி
நின்னு போச்சு எனக்கே என் மூச்சடி