Enakkenna Aachu Song Lyrics from Miss You –  2024 Film, Starring Siddharth, Ashika Ranganath, Karunakaran, Balasaravanan, “Lollusabha” Maran, Sastika and Others. This song was sung by Ajith Fernando and the music was composed by Ghibran Vaibhoda. Lyrics works are penned by MohanRajan.

Singer : Ajith Fernando

Music Director : Ghibran Vaibhoda

Lyricist : MohanRajan

Male : Enakkenna aachu
Usir vandhu pochu
Marandhadhu ellaam ninaivaaga
Ilandhadhu ellaam ethiraaga

Male : Enakkenna aachu
Usir vandhu pochu
Marandhadhu ellaam ninaivaaga
Ilandhadhu ellaam ethiraaga

Male : Anbae un vali unarndhenae
En vizhi nanaindhenae
Mudhal murai munaindhenae..ingae

Male : Kannae ninaivudan vaazhnthaayo
Maranthida ninaithaayoo
Ennudan varuvaayo..indru

Male : Haiyoo ini unnai marappena
Vilagida ninaippena
Unai vandhu sernthaene

Male : Anbae un vali unarndhenae
En vizhi nanaindhenae
Maru murai munaindhenae..ingae

Humming : ………………

Male : Enakkenna aachu
Usir vandhu pochu
Marandhadhu ellaam ninaivaaga
Ninaivaaga

Humming : ……………….

Male : Haiyoo nadandhadhai ninaippena
Ninaithathai marappena
Unakkena iruppenae..anbae

பாடகர் : அஜித் பெர்னாண்டோ

இசை அமைப்பாளர் : ஜிப்ரான் வைபோடா

பாடல் ஆசிரியர் : மோகன்ராஜன்

ஆண் : எனக்கென்ன ஆச்சு
உசிர் வந்து போச்சு
மறந்தது எல்லாம் நினைவாக
இழந்தது எல்லாம் எதிராக

ஆண் : எனக்கென்ன ஆச்சு
உசிர் வந்து போச்சு
மறந்தது எல்லாம் நினைவாக
இழந்தது எல்லாம் எதிராக

ஆண் : அன்பே …உன் வலி உணர்ந்தேனே
என் விழி நனைந்தேனே
முதல் முறை முனைந்தேனே..இங்கே

ஆண் : கண்ணே.. நினைவுடன் வாழ்ந்தாயோ
மறந்திட நினைத்தாயோ
என்னுடன் வருவாயோ..இன்று

ஆண் : ஐயோ …இனி உன்னை மறப்பேனா
விலகிட நினைப்பேனா
உனை வந்து சேர்ந்தேன்

ஆண் : அன்பே …உன் வலி உணர்ந்தேனே
என் விழி நனைந்தேனே
முதல் முறை முனைந்தேனே..இங்கே

முனங்கல் : .……

ஆண் : எனக்கென்ன ஆச்சு
உசிர் வந்து போச்சு
மறந்தது எல்லாம் நினைவாக
நினைவாக …

முனங்கல் : …….

ஆண் : ஹையோ.. நடந்ததை நினைப்பேனா
நினைத்ததை மறப்பேனா
உனக்கென இருப்பேனே..அன்பே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here