Singer : Vani Jairam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Chorus : ……………..

Female : Enakkenna manakkavalai

Female : Enakkenna manakkavalai
Inippillai kasappum illai
Idhu thuravu nilai
Mazhaiyilae nanaigiraen
Veyyilil kaaigiraen

Female : No mother no father we don’t bother

Female : Thaayennum panbu thavariya pinbu
Thaayena solvathu paavam
Annai enna pillai enna
Panthamaa paasamaa yaavumae naadagam

Female : Enakkenna manakkavalai
Inippillai kasappum illai
Idhu thuravu nilai
Mazhaiyilae nanaigiraen
Veyyilil kaaigiraen

Chorus : …………….

Female : Kadhalan endrum kadhali endrum
Konjiyathaal enna laabam
Micham enna meetham enna
Aangalae pengalae kadhal orr kaanalae

Female : Where we begin where we end
Then and there we have no friend

Female : Yaarengu povaar yaarukku theriyum
Yaar vazhai yaar vara koodum
Kelvi illai vidaiyum illai
Karuvarai kallarai irandilum thanimaithaan

Female : Enakkenna manakkavalai
Inippillai kasappum illai
Idhu thuravu nilai
Mazhaiyilae nanaigiraen
Veyyilil kaaigiraen

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : ………………………..

பெண் : எனக்கென்ன மனக்கவலை

பெண் : எனக்கென்ன மனக்கவலை
இனிப்பில்லை கசப்புமும் இல்லை
இது ஒரு துறவு நிலை
மழையிலே நனைகிறேன்
வெய்யிலில் காய்கிறேன்

பெண் : நோ மதர் நோ பாதர் வீ டோன்ட் போதர்

பெண் : தாயென்னும் பண்பு தவறிய பின்பு
தாயென சொல்வது பாவம்
அன்னை என்ன பிள்ளை என்ன
பந்தமா பாசமா யாவுமே நாடகம்

பெண் : எனக்கென்ன மனக்கவலை
இனிப்பில்லை கசப்புமும் இல்லை
இது ஒரு துறவு நிலை
மழையிலே நனைகிறேன்
வெய்யிலில் காய்கிறேன்

குழு : ………………………………..

பெண் : காதலன் என்றும் காதலி என்றும்
கொஞ்சியதால் என்ன லாபம்
மிச்சம் என்ன மீதம் என்ன
ஆண்களே பெண்களே காதல் ஓர் கானலே

பெண் : வேர் வீ பிகின் வேர் வீ என்டு
தென் அண்ட் தேர் வீ ஹேவ் நோ ப்ரண்ட்

பெண் : யாரெங்கு போவார் யாருக்கு தெரியும்
யார் வழி யார் வரக் கூடும்
கேள்வி இல்லை விடையும் இல்லை
கருவறை கல்லறை இரண்டிலும் தனிமைதான்

பெண் : எனக்கென்ன மனக்கவலை
இனிப்பில்லை கசப்புமும் இல்லை
இது ஒரு துறவு நிலை
மழையிலே நனைகிறேன்
வெய்யிலில் காய்கிறேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here