Singer : Malaysia Vasudevan

Music by : Shankar Ganesh

Male : Enakkennada sogavaasi naan
Yeruna enna velavaasithaan
Thunda viricha soru kedaikkum
Mazhaiyadichaa thanni kedaikkum
Bharatha dhesathula

Male : Enakkennada sogavaasi naan
Yeruna enna velavaasithaan
Thunda viricha soru kedaikkum
Mazhaiyadichaa thanni kedaikkum
Bharatha dhesathula

Male : Enakkennada sogavaasi naan
Yeruna enna velavaasithaan

Male : Ozhaikka ozhaichu pozhaikka
Yaarum ullabadi ennuradhu illa
Ozhaikka ozhaichu pozhaikka
Yaarum ullabadi ennuradhu illa
Annachi naadu ennachi
Oru munnaetram innivara varalla

Male : Annachi naadu ennachi
Oru munnaetram innivara varalla

Male : Soru kanda edam thaan sorgam
Soodu sornai illaa vargam
Nattu nadappu sonna vetkam
Moodi maraichu vecha thukkam
Sodhandhira dhesathula

Male : Enakkennada sogavaasi naan
Yeruna enna velavaasithaan

Male : Ottu poda kettu
Namma pettaiyathaan suthunaanga niththam
Ottu poda kettu
Namma pettaiyathaan suthunaanga niththam
Otta neeyum potta
Pottu ottaandi aanadhu thaan micham

Male : Otta naanum potten
Pottu ottaandi aanadhu thaan micham

Male : Naama kuduthuthaanda padhavi
Namakku yedhum illa udhavi
Kenathukulla irukkum Male : Thavala
Male : Unakkum enakkum enna kavala
Podaanggg…

Male : Enakkennada sogavaasi naan
Yeruna enna velavaasithaan

Male : Arivu panbu therama moonum
Ullavana vaazha vidamattaan
Arivu panbu therama moonum
Ullavana vaazha vidamattaan
Annaa gaandhi nehru
Appa sonnadhellaam ippa evan kettaan

Male : Annaa gaandhi nehru
Appa sonnadhellaam ippa evan kettaan

Male : Payira meyudhunga vaeli
Patta pattukku illa kooli
Nesatha pola irukku poli
Nermaikku enna inga joli
Punniya boomiyila

Male : Enakkennada sogavaasi naan
Yeruna enna velavaasithaan
Thunda viricha soru kedaikkum
Mazhaiyadichaa thanni kedaikkum
Bharatha dhesathula

Male : Enakkennada sogavaasi naan
Yeruna enna velavaasithaan

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
துண்ட விரிச்சா சோறு கெடைக்கும்
மழையடிச்சா தண்ணி கெடைக்கும்
பாரத தேசத்துல……….

ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
துண்ட விரிச்சா சோறு கெடைக்கும்
மழையடிச்சா தண்ணி கெடைக்கும்
பாரத தேசத்துல……….

ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்

ஆண் : ஒழைக்க ஒழைச்சு பொழைக்க
யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல
ஒழைக்க ஒழைச்சு பொழைக்க
யாரும் உள்ளபடி எண்ணுறது இல்ல
அண்ணாச்சி நாடு என்னாச்சு
ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல

ஆண் : அண்ணாச்சி நாடு என்னாச்சு
ஒரு முன்னேற்றம் இன்னிவர வரல்ல

ஆண் : சோறு கண்ட எடம்தான் சொர்க்கம்
சூடு சொரணை இல்லா வர்க்கம்
நாட்டு நடப்ப சொன்னா வெட்கம்
மூடி மறைச்சு வச்சா துக்கம்
சொதந்திர தேசத்துல……..

ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்

ஆண் : ஓட்டு போட கேட்டு நம்ம
பேட்டையதான் சுத்துனாங்க நித்தம்
ஓட்டு போட கேட்டு நம்ம
பேட்டையதான் சுத்துனாங்க நித்தம்
ஓட்ட நீயும் போட்ட
போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம்
ஓட்ட நானும் போட்டேன்
போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம்

ஆண் : ஓட்ட நானும் போட்டேன்
போட்டு ஓட்டாண்டி ஆனதுதான் மிச்சம்

ஆண் : நாம குடுத்துதான்டா பதவி
நமக்கு ஏதும் இல்ல உதவி
கெணத்துக்குள்ள இருக்கும்
ஆண் : தவள
ஆண் : ஒனக்கும் எனக்கும் என்ன கவல
போடாங்ங்ங்ங்ங்ங்ங்க……….

ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்

ஆண் : அறிவு பண்பு தெறம மூணும்
உள்ளவன வாழ விடமாட்டான்
அறிவு பண்பு தெறம மூணும்
உள்ளவன வாழ விடமாட்டான்
அண்ணா காந்தி நேரு அப்ப
சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான்

ஆண் : அண்ணா காந்தி நேரு அப்ப
சொன்னதெல்லாம் இப்ப எவன் கேட்டான்

ஆண் : பயிர மேயுதிங்க வேலி
பட்டப் பாட்டுக்கில்ல கூலி
நெசத்தப் போல இருக்கு போலி
நேர்மை இங்க என்ன ஜோலி
புண்ணிய பூமியில……

ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்
துண்ட விரிச்சா சோறு கெடைக்கும்
மழையடிச்சா தண்ணி கெடைக்கும்
பாரத தேசத்துல……….

ஆண் : எனக்கென்னடா சொகவாசி நான்
ஏறுனா என்ன வெலவாசிதான்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here