Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Enakkoru kadhai sollu kannae
Female : …………….

Female : Enaivida kadhai yaedhu kannaa
Male : …………….

Male : Kanniyin mellisai paaduthae
Female : En kangalum paadumae oradi

Male : Enakkoru kadhai sollu kannae
Female : …………….

Female : Enaivida kadhai yaedhu kannaa
Male : …………….

Male : Munthaanai idhu asainthaaduvathu
Enai theduvathu thaanandro
Aahaa oho laalaa

Female : Sendaadum udal kondaaduvathu
Vandaaduvathil thaanandro
Aahaa haehae ahhaa

Male : Kadhali udalengum
Ragasiya surangangal
Kadhalan vilaiyaaddum
Aanantha arangangal

Female : Enakkoru kadhai sollu kannaa
Male : …………….

Male : Enaivida kadhai yaedhu kannae
Female : …………….

Female : En chinna idai en vanna mugam
Un kai pathiya vaa ingae
Aahaa haehae aahaa

Male : Semmaathulayil paal sintha varum
Un sevvidhazhai thaa ingae
Aahaa yaeho laaalaa

Female : Thanthathu kuraivaanaal
Thazhuvuga manam polae
Thaalangal thavaraamal
Paaduga tamizhaalae…..

Male : Enakkoru kadhai sollu kannae
Female : …………….

Female : Enaivida kadhai yaedhu kannaa
Male : …………….

Male : En annamadi un kannamadi
Thaen kinnamadi naan aada
Aahaa oho laalaa

Female : En vannamadi un sonthamadi
Un ennapadi vilaiyaada
Aahaa haehae aahaa

Male : Kanniyin sugam polae
Kallilum sugamillai
Thedattum padhinaaru
Kaanattum varalaaru

Male : Enakkoru kadhai sollu kannae
Female : …………….

Female : Enaivida kadhai yaedhu kannaa
Male : …………….

Male : Kanniyin mellisai paaduthae
Female : En kangalum paadumae oradi

Both : ……………….

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணே….
பெண் : ……………………

பெண் : எனைவிட கதை ஏது கண்ணா…..
ஆண் : …………………….

ஆண் : கன்னியின் மெல்லிசை பாடுதே
பெண் : என் கண்களும் பாடுமே ஓரடி…..

ஆண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணே….
பெண் : ……………………

பெண் : எனைவிட கதை ஏது கண்ணா…..
ஆண் : …………………….

ஆண் : முந்தானை இது அசைந்தாடுவது
எனைத் தேடுவது தானன்றோ…..
ஆஹா ஓஹோ லாலா

பெண் : செண்டாடும் உடல் கொண்டாடுவது
வண்டாடுவதில் தானன்றோ…
ஆஹா ஹேஹே ஆஹா

ஆண் : காதலி உடலெங்கும்
ரகசிய சுரங்கங்கள்
காதலன் விளையாடும்
ஆனந்த அரங்கங்கள்

பெண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணா….
ஆண் : ……………………

ஆண் : எனைவிட கதை ஏது கண்ணே…..
பெண் : …………………….

பெண் : என் சின்ன இடை என் வண்ண முகம்
உன் கை பதிய வா இங்கே….
ஆஹா ஹேஹே ஆஹா

ஆண் : செம்மாதுலையில் பால் சிந்த வரும்
உன் செவ்விதழை தா இங்கே…
ஆஹா ஏஹோ லாலா

பெண் : தந்தது குறைவானால்
தழுவுக மனம் போலே
தாளங்கள் தவறாமல்
பாடுக தமிழாலே……

ஆண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணே….
பெண் : ……………………

பெண் : எனைவிட கதை ஏது கண்ணா…..
ஆண் : …………………….

ஆண் : என் அன்னமடி உன் கன்னமடி
தேன் கிண்ணமடி நான் ஆட…
ஆஹா ஓஹோ லாலா

பெண் : என் வண்ணமடி உன் சொந்தமடி
உன் எண்ணப்படி விளையாட
ஆஹா ஹேஹே ஆஹா

ஆண் : கன்னியின் சுகம் போலே
கள்ளிலும் சுகமில்லை
தேடட்டும் பதினாறு
காணட்டும் வரலாறு…..

ஆண் : எனக்கொரு கதை சொல்லு கண்ணே….
பெண் : ……………………

பெண் : எனைவிட கதை ஏது கண்ணா…..
ஆண் : …………………….

ஆண் : கன்னியின் மெல்லிசை பாடுதே
பெண் : என் கண்களும் பாடுமே ஓரடி…..

இருவர் : …………………………..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here