Singers : Stephen Zechariah, Feat Pavithera, Renuka Michele and Locharna Puravalan

Music by : Stephen Zechariah

Male : Enakku mattum pizhaiyaa kaadhal
Enakku mattum pizhaiyaacho
Enakku mattum pizhaiyaa kaadhal
Enakku mattum pizhaiyaacho

Male : Hoo hoo ho oo ooo hoo hoo ho oo ooo
Hmm mm mm mm hmm mm mm mm

Male : Ennai nee katti kondal enna…
Female : Irukkamaa
Male : En idhazh thottu kondal enna…
Female : Thayakkama
Male : En kaadhal tharuvenae
Female : Oh en aayul neeyada

Female : Ennai nee katti kondal enna…
Male : Irukkamaa
Female : En idhazh thottu kondal enna…
Male : Thayakkama
Female : En kaadhal tharuvenae
Male : Oh en aayul neeyadii

Male : Un koondhal koondhal azhaginilae
Thozhainthae naan vazhgirenae
Female : Un paarvai pesum mozhiyinilae
Vizhundhaalum ezhugiranae

Male : Uyirae naam iruvarum seravae
Iru irudhayam yengudho
Unnai kodu anbae anbae
Female : Uyirae en kaadhal yaavumae
Unai sernthaal vaazhumo
Unnai manam kondaduthae

Dialogue : ………………….

Male : Oh thaalattum kannae
Un tharavilla pennae
Un paarvai ennai indru sudugirathae

Female : Nee kaadhal thandhaal
Adhil pizhai illai endraal
En jenmam unakaaga kaathiruppenae

Female : Un marupaadhi naanaga koodatha
Uyir unnoda seraamal pogaadha
Male : Un nizhalaaga naan vaazha koodaatha
En uyir ponaalum un idhayam maaradha

Female : Uyirae naam iruvarum seravae
Iru irudhayam yengudho
Anbai kodu anbae anbae

Both : Uyirae en kaadhal yaavumae
Unai sernthaal vaazhumo
Unnai manam kondaduthae

பாடகர்கள் : ஸ்டீபன், பவித்ரா, ரேணுகா மைக்கேல் மற்றும் லொச்சர்னா புரவாளன்

இசை அமைப்பாளர் : ஸ்டீபன்

ஆண் : எனக்கு மட்டும் பிழையா காதல்
எனக்கு மட்டும் பிழையாச்சோ
எனக்கு மட்டும் பிழையா காதல்
எனக்கு மட்டும் பிழையாச்சோ

ஆண் : …………………………………

ஆண் : என்னை மட்டும் நீ கட்டி கொண்டால் என்ன
பெண் : இறுக்கமா
ஆண் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன
பெண் : தயக்கமா
ஆண் : என் காதல் தருவேனே
பெண் : ஓ என் ஆயுள் நீயடா

பெண் : என்னை மட்டும் நீ கட்டி கொண்டால் என்ன
ஆண் : இறுக்கமா
பெண் : என் இதழ் தொட்டு கொண்டால் என்ன
ஆண் : தயக்கமா
பெண் : என் காதல் தருவேனே
ஆண் : ஓ என் ஆயுள் நீயடி

ஆண் : ஓ உன் கூந்தல் கூந்தல் அழகினிலே
தொலைந்தே நான் வாழ்கிறேனே
பெண் : உன் பார்வை பேசும் மொழியினிலே
விழுந்தாலும் எழுகிறேனே

ஆண் : உயிரே நாம் இருவரும் சேரவே
இரு இதயமும் ஏங்குதோ
உன்னை கொடு அன்பே அன்பே
பெண் : உயிரே என் காதல் யாவுமே
உன்னை சேர்ந்தால் வாழுமோ
உன்னை மனம் கொண்டாடுதே

டயலாக் : …………………………

ஆண் : ஓ தாலாட்டும் கண்ணே
உன் தவறில்லை பெண்ணே
உன் பார்வை என்னை இங்கு சுடுகிறதே

பெண் : நீ காதல் தந்தால்
அதில் பிழை இல்லை என்றால்
என் ஜென்மம் உனக்காக காத்திருப்பேனே

பெண் : உன் மறுபாதி நானாக கூடாதா
உயிர் உன்னோடு சேராமல் போகாதா
ஆண் : உன் நிழலாக நான் வாழ கூடாதா
என் உயிர் போனாலும் உன் இதயம் மறவாதே

பெண் : உயிரே நாம் இருவரும் சேரவே
இரு இதயமும் ஏங்குதோ
உன்னை கொடு அன்பே அன்பே
இருவர் : உயிரே என் காதல் யாவுமே
உன்னை சேர்ந்தால் வாழுமோ
உன்னை மனம் கொண்டாடுதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here