Singer : Malasiya Vasudevan

Music by : Ilayaraja

Male : ……………….

Whistle : ……………..

Male : ……………….

Male : Enakku naanae raja ippothu
Edhilum vettri serum thappaadhu
Enakku naanae raja ippothu
Edhilum vettri serum thappaadhu
Thunbam ponathu namma thuyaram theernthathu
Inimai saernthathu
Ada manasil varuththam iniyum edhukku….

Male : Enakku naanae raja ippothu
Edhilum vettri serum thappaadhu

Male : Mannukku ullaara thanniyum
Angangae olinjirukku
Kannila sindhina kanneerum
Ippathaan maranjirukku….

Male : Mannukku ullaara thanniyum
Angangae olinjirukku
Kannila sindhina kanneerum
Ippathaan maranjirukku….

Male : Kannukettum dhooram varaikkum varatchi
Ippa vellam vanthu katti anaikkum
Kaanja maram sogam vadikkum dhinamum
Ippa kandapadi thulli kudhikkum

Male : Pasumaiyaalae manam nirainju pochchu
Pazhaiya sabam adhu marainju pochchu
Thananthaniyaa antha panjam irukka
Thanni irukku nam thaagam thanikka
Aaththu thanni saeralaachchu
Namakku thaagam theeralaachchu

Male : Enakku naanae raja ippothu
Edhilum vettri serum thappaadhu
Enakku naanae raja ippothu
Edhilum vettri serum thappaadhu
Thunbam ponathu namma thuyaram theernthathu
Inimai saernthathu
Ada manasil varuththam iniyum edhukku….

Male : Enakku naanae raja ippothu
Edhilum vettri serum thappaadhu

Male : Kaadu malai medu muzhukka dhinamum
Namma koottam podum aattam irukku
Veliyilla kaavalumilla namakku
Nalla vetta veliyil veedum irukku

Male : Thalli vaikkum antha koottam kooda
Namma kandapinnae adhu oottam odum
Pullakuttinga adhu konjamum illa
Namma koottaththukkuthaan ini panjamumilla
Ada thalaiyai nimirnthu nadakka venum
Idhukku melae enna venum

Male : Namakku naamae raja ippothu
Edhilum vettri saerum thappaathu
Thunbam ponathu namma thuyaram theernthathu
Inimai saernthathu
Ada manasil varuththam iniyum edhukku

Male : Namakku naamae raja ippothu
Edhilum vettri saerum thappaathu

Male : Mannukku ullaara thanniyum
Angangae olinjirukku
Kannila sindhina kanneerum
Ippathaan maranjirukku….

Male : Hoi mannukku ullaara thanniyum
Angangae olinjirukku
Kannila sindhina kanneerum
Ippathaan maranjirukku….

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : …………………………….

விசில் : …………………….

ஆண் : …………………………….

ஆண் : எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
துன்பம் போனது நம்ம துயரம் தீர்ந்தது
இனிமை சேர்ந்தது
அட மனசில் வருத்தம் இனியும் எதுக்கு…..

ஆண் : எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது

ஆண் : மண்ணுக்கு உள்ளார தண்ணியும்
அங்கங்கே ஒளிஞ்சிருக்கு
கண்ணில சிந்தின கண்ணீரும்
இப்பதான் மறைஞ்சிருக்கு………..

ஆண் : மண்ணுக்கு உள்ளார தண்ணியும்
அங்கங்கே ஒளிஞ்சிருக்கு
கண்ணில சிந்தின கண்ணீரும்
இப்பதான் மறைஞ்சிருக்கு….

ஆண் : கண்ணுக்கெட்டும் தூரம் வரைக்கும் வறட்சி
இப்ப வெள்ளம் வந்து கட்டி அணைக்கும்
காஞ்ச மரம் சோகம் வடிக்கும் தினமும்
இப்ப கண்டபடி துள்ளி குதிக்கும்

ஆண் : பசுமையாலே மனம் நிறைஞ்சு போச்சு
பழைய சாபம் அது மறைஞ்சு போச்சு
தன்னந்தனியா அந்த பஞ்சம் இருக்க
தண்ணி இருக்கு நம் தாகம் தணிக்க
ஆத்து தண்ணி சேரலாச்சு
நமக்கு தாகம் தீரலாச்சு

ஆண் : எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
துன்பம் போனது நம்ம துயரம் தீர்ந்தது
இனிமை சேர்ந்தது
அட மனசில் வருத்தம் இனியும் எதுக்கு…..

ஆண் : எனக்கு நானே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது

ஆண் : காடு மலை மேடு முழுக்க தினமும்
நம்ம கூட்டம் போடும் ஆட்டம் இருக்கு
வேலியில்ல காவலுமில்ல நமக்கு
நல்ல வெட்ட வெளியில் வீடும் இருக்கு

ஆண் : தள்ளி வைக்கும் அந்த கூட்டம் கூட
நம்ம கண்டபின்னே அது ஓட்டம் ஓடும்
புள்ளக்குட்டிங்க அது கொஞ்சமும் இல்ல
நம்ம கூட்டத்துக்குதான் இனி பஞ்சமுமில்ல
அட தலையை நிமிர்ந்து நடக்க வேணும்
இதுக்கு மேலே என்ன வேணும்……….

ஆண் : நமக்கு நாமே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது
துன்பம் போனது நம்ம துயரம் தீர்ந்தது
இனிமை சேர்ந்தது
அட மனசில் வருத்தம் இனியும் எதுக்கு…..

ஆண் : நமக்கு நாமே ராஜா இப்போது
எதிலும் வெற்றி சேரும் தப்பாது

ஆண் : மண்ணுக்கு உள்ளார தண்ணியும்
அங்கங்கே ஒளிஞ்சிருக்கு
கண்ணில சிந்தின கண்ணீரும்
இப்பதான் மறைஞ்சிருக்கு………..

ஆண் : ஹோய் மண்ணுக்கு உள்ளார தண்ணியும்
அங்கங்கே ஒளிஞ்சிருக்கு
கண்ணில சிந்தின கண்ணீரும்
இப்பதான் மறைஞ்சிருக்கு….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here