Singer : P. Susheela

Music by : M. S. Vishwanathan

Female : Enakku neeyum unakku naanum
Endrum kuzhandhai dhaan
Jeevan irandum serndhu thazhuvum podhu
Vaazhvae kavidhai dhaan

Female : Enakku neeyum unakku naanum
Endrum kuzhandhai dhaan
Jeevan irandum serndhu thazhuvum podhu
Vaazhvae kavidhai dhaan

Female : Idhu kallin mel ezhuthaagum
Idhu endrendrum nilaiyaagum
Idhu kallin mel ezhuthaagum
Idhu endrendrum nilaiyaagum

Female : Mannilae vizhundha mazhai
Andha mannin niramaagum
Mannilae vizhundha mazhai
Andha mannin niramaagum
Unnilae kalandha manam
Adhu unnai vittu engu pogum
Unnilae kalandha manam
Adhu unnai vittu engu pogum

Female : Nee enakku mootha pillai
Endrum idhil maatramillai
Thaayaaga naanaagum perum thandhaai
Thaalaattu naan paada raagam thandhaai
Aaa aa aa..

Female : Enakku neeyum unakku naanum
Endrum kuzhandhai dhaan
Endrum kuzhandhai dhaan

Female : Unnai naan uranga vaithaen
Indha annai madi melae
Thumminaal thuyil kalaiyum
Endru anji nindra nenjam dhaanae

Female : Peru solla pillai ondru
Mannanukku illai endru
Naan konda aadhangam ondrae ondru
Nee andha sogathai theerththaai indru
Aaa..aa.aa…

Female : Enakku neeyum unakku naanum
Endrum kuzhandhai dhaan
Jeevan irandum serndhu thazhuvum podhu
Vaazhvae kavidhai dhaan

Female : Idhu kallin mel ezhuthaagum
Idhu endrendrum nilaiyaagum
Idhu kallin mel ezhuthaagum
Idhu endrendrum nilaiyaagum

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது
வாழ்வே கவிதைதான்

பெண் : எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது
வாழ்வே கவிதைதான்

பெண் : இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்
இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்

பெண் : மண்ணிலே விழுந்த மழை
அந்த மண்ணின் நிறமாகும்
மண்ணிலே விழுந்த மழை
அந்த மண்ணின் நிறமாகும்
உன்னிலே கலந்த மனம்
அது உன்னை விட்டு எங்கு போகும்
உன்னிலே கலந்த மனம்
அது உன்னை விட்டு எங்கு போகும்

பெண் : நீ எனக்கு மூத்தப்பிள்ளை
என்றும் இதில் மாற்றமில்லை
தாயாக நானாகும் பேறும் தந்தாய்
தாலாட்டு நான் பாட ராகம் தந்தாய்
ஆஅ ஆ ஆ…..

பெண் : எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
என்றும் குழந்தைதான்

பெண் : உன்னை நான் உறங்க வைப்பேன்
இந்த அன்னை மடி மேலே
தும்மினால் துயில் கலையும் என்று
அஞ்சி நின்ற நெஞ்சம்தானே

பெண் : பேரு சொல்ல பிள்ளையொன்று
மன்னனுக்கு இல்லையென்று
நான் கொண்ட ஆதங்கம் ஒன்றே ஒன்று
நீ அந்த சோகத்தை தீர்த்தாய் இன்று
ஆஅ…..ஆ…..ஆ…..

பெண் : எனக்கு நீயும் உனக்கு நானும்
என்றும் குழந்தைதான்
ஜீவன் இரண்டும் சேர்ந்து தழுவும் போது
வாழ்வே கவிதைதான்

பெண் : இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்
இது கல்லின் மேல் எழுத்தாகும்
இது என்றென்றும் நிலையாகும்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here