Singer : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male : Enakku pidiththa roja poovae
Eduththu sellalaamaa
Enakku pidiththa roja poovae
Eduththu sellalaamaa

Feamale : Edharkku unakku yaekkam kannaa
Ennai ketkalaamaa
Edharkku unakku yaekkam kannaa
Ennai ketkalaamaa

Male : Enakku pidiththa roja poovae
Eduththu sellalaamaa

Male : Nalla venu gaanam unthan mozhiyo
Illai veenai meettugindra isaiyo
Female : Enthan kadhal mannan enna kaviyo
Enai paarththaal kavithai varumo

Male : Nalla venu gaanam unthan mozhiyo
Illai veenai meettugindra isaiyo
Female : Enthan kadhal mannan enna kaviyo
Enai paarththaal kavithai varumo

Male : Idhuthaano kadhal amutham
Female : Unthan nenjil malarum kumutham
Male : Idhuthaano kadhal amutham
Female : Unthan nenjil malarum kumutham

Male : Enakku pidiththa roja poovae
Eduththu sellalaamaa

Female : Viral theendumpothu oru mayakkam
Manam devalogaththil mithakkum
Male : Idhu poga poga innum inikkum
Theriyaatha bodhai irukkum

Female : Poongodhai kannan madiyil
Male : Avan mangai anbin pidiyil

Male : Enakku pidiththa rojappoovae
Eduthu sellalaamaa

Male : Oru noolil aadugindra idaiyae
Unnai vaanga vendum ennavilaiyae
Female : Kaiyil kodukka vendum unaiyae
Udal yaavum unathu vasame

Male : Nedunaalaai unathu adimai
Female : Unthan sontham thangapadhumai
Male : Nedunaalaai unathu adimai
Female : Unthan sontham thangapadhumai

Male : Enakku pidiththa rojappoovae
Eduthu sellalaamaa
Feamale : Edharkku unakku yaekkam kannaa
Ennai ketkalaamaa

Male : Enakku pidiththa rojappoovae
Eduthu sellalaamaa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா

பெண் : எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னை கேட்கலாமா
எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னை கேட்கலாமா

ஆண் : எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா

ஆண் : நல்ல வேணு கானம் உந்தன் மொழியோ
இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ
பெண் : எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ
எனைப் பார்த்தால் கவிதை வருமோ

ஆண் : நல்ல வேணு கானம் உந்தன் மொழியோ
இல்லை வீணை மீட்டுகின்ற இசையோ
பெண் : எந்தன் காதல் மன்னன் என்ன கவியோ
எனைப் பார்த்தால் கவிதை வருமோ

ஆண் : இதுதானோ காதல் அமுதம்
பெண் : உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்
ஆண் : இதுதானோ காதல் அமுதம்
பெண் : உந்தன் நெஞ்சில் மலரும் குமுதம்

ஆண் : எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
பெண் : எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னை கேட்கலாமா

ஆண் : எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா

பெண் : விரல் தீண்டும்போது ஒரு மயக்கம்
மனம் தேவலோகத்தில் மிதக்கும்
ஆண் : இது போக போக இன்னும் இனிக்கும்
தெரியாத போதை இருக்கும்

பெண் : பூங்கோதை கண்ணன் மடியில்
ஆண் : அவன் மங்கை அன்பின் பிடியில்

ஆண் : எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா

ஆண் : ஒரு நூலில் ஆடுகின்ற இடையே
உன்னை வாங்க வேண்டும் என்ன விலையே
பெண் : கையில் கொடுக்க வேண்டும் உனையே
உடல் யாவும் உனது வசமே

ஆண் : ஒரு நூலில் ஆடுகின்ற இடையே
உன்னை வாங்க வேண்டும் என்ன விலையே
பெண் : கையில் கொடுக்க வேண்டும் உனையே
உடல் யாவும் உனது வசமே

ஆண் : நெடுநாளாய் உனது அடிமை
பெண் : உந்தன் சொந்தம் தங்கப்பதுமை
ஆண் : நெடுநாளாய் உனது அடிமை
பெண் : உந்தன் சொந்தம் தங்கப்பதுமை

ஆண் : எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா
பெண் : எதற்கு உனக்கு ஏக்கம் கண்ணா
என்னை கேட்கலாமா

ஆண் : எனக்கு பிடித்த ரோஜாப்பூவே
எடுத்து செல்லலாமா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here