Singer : M. S. Viswanathan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Enakku therinja varaiyilae
Evanum sirichchu paarkkalae
Enakku therinja varaiyilae
Evanum sirichchu paarkkala
Kannum eeramum nenjula paaramum
Yaarukkilla ulagilae
Adhu veliyilathaan theriyallae
Veliyilathaan theriyallae

Male : Kavalai illaatha manushangalendru
Rendu perai naan kandupiduchchen
Aahaah kandu pidichchen
Rendu pera naan kandupidichchen

Male : Antha rendu yaarunnu
Ippa ungalukellaam solla nenaichchen
Ungalukellaam solla nenaichchen
Poranthadaathavan poe saernthavan
Rendu perumthaan kavalaiyattravan

Male : Enakku therinja varaiyilae
Evanum sirichchu paarkkalae
Kannum eeramum nenjula paaramum
Yaarukkilla ulagilae
Adhu veliyilathaan theriyallae
Veliyilathaan theriyallae

Male : Kettathu ellaam kaiyila kedachchaa
Kadavulai yaaringu nenaichchiduvaan
Kettathu ellaam kaiyila kedachchaa
Kadavulai yaaringu nenaichchiduvaan

Male : Kadal neerellam kudi neeraanaal
Kaaviriyai evan mathichchiduvaan
Ellaarkkum ellaamum kedachchathu illa
Pottathu ellaam molachchathum illa

Male : Kaachcha maraththil kallai erinju
Kaai vizhuthaa paaraendaa
Kaachcha maraththil kallai erinju
Kaai vizhuthaa paaraendaa

Male : Kaai vizhunthaalum kal vizhunthaalum
Kavalai enna poyaendaa
Vantha varaiyilae varavil vaiyadaa
Ponathaavumae selavil vaiyadaa

Male : Enakku therinja varaiyilae
Evanum sirichchu paarkkalae
Kannum eeramum nenjula paaramum
Yaarukkilla ulagilae
Adhu veliyilathaan theriyallae
Veliyilathaan theriyallae

பாடகர் : எம். எஸ். விஸ்வநாதன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே
எவனும் சிரிச்சு பார்க்கலே
எனக்கு தெரிஞ்ச வரையிலே
எவனும் சிரிச்சு பார்க்கலே
கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும்
யாருக்கில்ல உலகிலே
அது வெளியிலதான் தெரியல்லே
வெளியிலதான் தெரியல்லே…..

ஆண் : கவலை இல்லாத மனுஷங்களென்று
ரெண்டு பேரை நான் கண்டுபிடிச்சேன்
ஆஹாஹ் கண்டு பிடிச்சேன்
ரெண்டு பேர நான் கண்டுபிடிச்சேன்

ஆண் : அந்த ரெண்டு யாருன்னு
இப்ப உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன்
உங்களுக்கெல்லாம் சொல்ல நெனச்சேன்
பொறந்திடாதவன் போய் சேர்ந்தவன்
ரெண்டு பேரும் தான் கவலையற்றவன்

ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே
எவனும் சிரிச்சு பார்க்கலே
கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும்
யாருக்கில்ல உலகிலே
அது வெளியிலதான் தெரியல்ல
வெளியிலதான் தெரியல்லே…..

ஆண் : கேட்டது எல்லாம் கையில கெடச்சா
கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான்
கேட்டது எல்லாம் கையில கெடச்சா
கடவுளை யாரிங்கு நெனச்சிடுவான்

ஆண் : கடல் நீரெல்லாம் குடி நீரானால்
காவிரியை எவன் மதிச்சிடுவான்
எல்லார்க்கும் எல்லாமும் கெடச்சது இல்ல
போட்டது எல்லாம் மொளச்சதும் இல்ல

ஆண் : காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு
காய் விழுதா பாரேன்டா
காச்ச மரத்தில் கல்லை எறிஞ்சு
காய் விழுதா பாரேன்டா

ஆண் : காய் விழுந்தாலும் கல் விழுந்தாலும்
கவலை என்ன போயேன்டா
வந்த வரையிலே வரவில் வையடா
போனதாவுமே செலவில் வையடா

ஆண் : எனக்கு தெரிஞ்ச வரையிலே
எவனும் சிரிச்சு பார்க்கலே
கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும்
யாருக்கில்ல உலகிலே
அது வெளியிலதான் தெரியல்லே
வெளியிலதான் தெரியல்ல…..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here