Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Ramakrishna Raja

Female : Enakkum unakkum
Inimale enna kurai
Irukkum varaikkum padippom
Anbukkathai

Male : Enakkum unakkum
Inimale enna kurai
Female : Aa…..aa…..aa….
Male : Irukkum varaikkum padippom
Anbukkathai
Female : Aa…..aa…..aa….

Male : Idhu ariyasambavam
Un azhagu mangalam
Tharum manjal kungumam pudhiya sangamam….

Male : Enakkum unakkum
Inimale enna kurai
Female : Aa…..aa…..aa….
Irukkum varaikkum padippom
Anbukkathai
Male : Aa…..haa…..aa….

Female : Unnaal vanthathu ennaal vanthathu
Ulagil namathu sontham
Unnaal vanthathu ennaal vanthathu
Ulagil namathu sontham
Unnai kannaal kandathum
Nenjaal thottathum
Kannaal kandathum nenjaal thottathum
Kaninthuvittathu pantham

Male : Ingu neththirunthathu pooththirunththu
Kaattukkul oru nerunji
Male : Idhu enthan paakkiyam iniya kaaviyam

Female : Hhham Enakkum unakkum
Inimale enna kurai
Male : Aa…..haa…..aa….
Irukkum varaikkum padippom
Anbukkathai
Female : Aa…..aahaa…..aa….

Male : Nenjil ullathum ninaivil ullathum
Nadanthu vittathu indru
Nenjil ullathum ninaivil ullathum
Nadanthu vittathu indru
Ingu konji nikkuth kulungi nirkkuthu
Konji nikkuth kulungi nirkkuthu
Nerainja manasu rendu

Female : Eppadi eppadi nadakkumenpathu
Evarukingae theriyum
Ellaam vallavan podum mudichchai
Yaaraal avizhkka mudiyum

Male : Antha vidhiyin valimai perisu
Sontha madhiyin valimai sirisu
Female : Oru dheivam vanththu uravai thanthathu

Male : Enakkum unakkum
Inimale enna kurai
Female : Aa…..aa…..aa….
Male : Irukkum varaikkum padippom
Anbukkathai
Female : Aa…..aa…..aa….

Female : Enakkum unakkum
Inimale enna kurai
Male : Aa…..haa…..aa….
Female : Irukkum varaikkum padippom
Anbukkathai
Male : Ooho….oo…..oo…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ், ஜானகி

இசையமைப்பாளர் : ராமகிருஷ்ண ராஜா

பெண் : எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை

ஆண் : எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை
பெண் : ஆ…..ஆ…..ஆ….
ஆண் : இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
பெண் : ஆ…..ஆ…..ஆ….

ஆண் : இது அரியசம்பவம்
உன் அழகு மங்கலம்
தரும் மஞ்சள் குங்குமம் புதிய சங்கமம்..

ஆண் : எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை
பெண் : ஆ…..ஆ…..ஆ….
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
ஆண் : ஆ…..ஹா……ஆ…..

பெண் : உன்னால் வந்தது என்னால் வந்தது
உலகில் நமது சொந்தம்
உன்னால் வந்தது என்னால் வந்தது
உலகில் நமது சொந்தம்
உன்னைக் கண்ணால் கண்டதும்
நெஞ்சால் தொட்டதும்
கண்ணால் கண்டதும் நெஞ்சால் தொட்டதும்
கனிந்துவிட்டது பந்தம்…..

ஆண் : இங்கு நேத்திருந்தது பூத்திருந்தது
காட்டுக்குள் ஒரு நெருஞ்சி
ஒரு காலம் வந்தது நேரம் வந்தது
மலர்ந்து விட்டது குறிஞ்சி

பெண் : உன் அன்பு எனது இல்லம்
அது இனிக்கும் சர்க்கரை வெல்லம்
ஆண் : இது எந்தன் பாக்கியம் இனிய காவியம்

பெண் : ஹ்ஹம் எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை….
ஆண் : ஆ…..ஹா……ஆ…..
இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
பெண் : ஆ…..ஆஹா…..ஆ….

ஆண் : நெஞ்சில் உள்ளதும் நினைவில் உள்ளதும்
நடந்து விட்டது இன்று
நெஞ்சில் உள்ளதும் நினைவில் உள்ளதும்
நடந்து விட்டது இன்று
இங்கு கொஞ்சி நிக்குது குலுங்கி நிற்குது
கொஞ்சி நிக்குது குலுங்கி நிற்குது
நெறஞ்ச மனசு ரெண்டு

பெண் : எப்படி எப்படி நடக்குமென்பது
எவருக்கிங்கே தெரியும்
எல்லாம் வல்லவன் போடும் முடிச்சை
யாரால் அவிழ்க்க முடியும்

ஆண் : அந்த விதியின் வலிமை பெரிசு
சொந்த மதியின் வலிமை சிறிசு
பெண் : ஒரு தெய்வம் வந்தது உறவைத் தந்தது…

ஆண் : எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை
பெண் : ஆ…..ஆ…..ஆ….
ஆண் : இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
பெண் : ஆ…..ஆ…..ஆ….

பெண் : எனக்கும் உனக்கும்
இனிமேல் என்ன குறை….
ஆண் : ஆ…..ஹா……ஆ…..
பெண் : இருக்கும் வரைக்கும் படிப்போம்
அன்புக்கதை
ஆண் : ஓஹோ…..ஓஒ…..ஓஒ….


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here