Singers : TeeJay and Pragathi Guruprasad

Music by : Vernon G Segaram (VGS Music)

Male : Enaku oru aasai
Enaku oru aasai…
Enaku oru aasai iruku

Both : Enaku oru aasai
Enaku oru aasai…
Enaku oru aasai iruku

Male : Pesi palagi paarthu purinjukanum
Pudicha apuram kaa..dhalikonum
Mutham kuduthu kalampura anachikanum
En aasa avala

Female : Enaku oru aasai
Enaku oru aasai…
Enaku oru aasai iruku

Male : Enaku oru aasai
Enaku oru aasai…
Enaku oru aasai iruku

Male : Avala kandenae
Ava vera yaarum illa… neethan…
Edam pudicha manasila
Both : Aasa aasa vachirundha
Adha eppavum vachiruppen

Female : Adho ange odadhu aaru
Athorama unkuda naan
Vekkam vittu aasaiya veesa
Manasum thayangudhae

Male : Kaadhal mudhal sonnadhu yaaru..
Kelvi kettu kaathirunndhom
Bayam illama nenja nimithi
Unmaiya pesina…
Kannava idhu nijama innu
Kili paarthum ketten…
Enaku oru aasa iruku

Female : Haa….aaa….aa….aa…..aa…
Haa….aa….aa….aa….aa….aa….
Haa….aa….aa…

Female : Appu saamy
U aasa ellam saamikitta solitten
Sollaiya…
Male : Maanja thaali
Un kaalithila mudichika aasa
Katti vidavaa….

Male : Aasa aasa vachirundhen
Adha eppavum vachiruppen

Female : Paasa kaara un maadiyil vilundhu
Kadhaigal solluven…

Male : Una polla oru chinna papa
Pethu tharuviyaa maa ?
Illanidha sonna paavam
Paiyan thanguvenna ?

Female : Kenji ketta..konji ketta,
Kaiya pidichu kettiyae…
Enaku oru aasa
Both : Enaku oru aasa…
Female : Enaku oru assa iruku

Male : Pesi palagi paarthu purinjukanum
Pudicha apuram kaa..dhalikonum
Mutham kuduthu kalampura anachikanum
En aasa avanae

Male : Enaku oru aasai
Both : Enaku oru aasai…
Male : Enaku oru aasa avalae

பாடகர்கள் : டீஜே மற்றும் பிரகதி குருபிரசாத்

இசையமைப்பாளர் : வெர்னான் ஜி செகரம் (விஜிஎஸ் மியூசிக்)

ஆண் : எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு

இருவர் : எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு

ஆண் : பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும்
புடிச்ச அப்புறம் கா…..தலிக்கோனும்
முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும்
என் ஆச அவள

பெண் : எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு

ஆண் : எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை
எனக்கொரு ஆசை இருக்கு

ஆண் : அவள கண்டேனே அவ வேற
யாரும் இல்ல……நீதான்…..
இடம் புடிச்ச மனசில
இருவர் : ஆசை ஆசை வச்சிருந்தேன்
அத எப்பவும் வச்சிருப்பேன்

பெண் : அதோ அங்கே ஓடுது ஆறு
ஆத்தோரமா உன்கூட நான்
வெட்கம் விட்டு ஆசைய வீச
மனசும் தயங்குதே

ஆண் : காதல் முதல் சொன்னது யாரு…..
கேள்வி கேட்டு காத்திருந்தோம்
பயம் இல்லாம நெஞ்ச நிமித்தி
உண்மைய பேசுன….
கனவா இது நிஜமாயின்னு
கிள்ளி பார்த்தும் கேட்டேன்
எனக்கு ஒரு ஆசை இருக்கு

பெண் : ஹா……ஆஅ…..ஆ….ஆ……ஆஅ….
ஹா……ஆஅ…..ஆ….ஆ……ஆஅ….
ஹா…..ஆ….ஆ….

பெண் : அப்பு சாமி
உன் ஆசையெல்லாம்
சாமிகிட்ட சொல்லிட்டேன்
சொல்லையா
ஆண் : மஞ்ச தாலி
அவ கழுத்தில முடிச்சிக்க ஆசை
கட்டி விடவா…..

ஆண் : ஆசை ஆசை வச்சிருந்தேன்
அத எப்பவும் வச்சிருப்பேன்

பெண் : பாச கார உன் மடியில் விழுந்து
கதைகள் சொல்லுவேன்…..

ஆண் : உன்ன போல ஒரு சின்ன பாப்பா
பெத்து தருவியாப்பா
இல்லனுதா சொன்ன பாவம்
பையன் தாங்குவேன் நான்

பெண் : கெஞ்சி கேட்ட கொஞ்சி கேட்ட
கைய பிடிச்சு கேட்டியே
எனக்கொரு ஆசை
இருவர் : எனக்கொரு ஆசை
பெண் : எனக்கொரு ஆசை இருக்கு

ஆண் : பேசி பழகி பார்த்து புரிஞ்சுக்கனும்
புடிச்ச அப்புறம் கா……தலிக்கோனும்
முத்தம் குடுத்து காலம்பூரா அணைச்சிக்கனும்
என் ஆச அவன

ஆண் : எனக்கொரு ஆசை
இருவர் : எனக்கொரு ஆசை
ஆண் : எனக்கொரு ஆசை அவள


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here