Singers : T. M. Soundarajan and P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female : Enathu raaja sabaiyilae
Orey sangeetham
Athil iravu pagal thookkamillai
Orey santhosam aahaa haa…..aa….
Enathu raaja sabaiyilae orey sangeetham
Athil iravu pagal thookkamillai
Orey santhosam

Male : Manthil oru kalangamillai
Orey kondattam….mm….
Athil maivizhiyaal paadugindraal
Kadhal vandattam….ooho ho…..
Manthil oru kalangamillai
Orey kondattam….mm….
Athil maivizhiyaal paadugindraal
Kadhal vandattam….

Male : Aahaa aahaa…..aa….
Aaha haa…..aaa…..aa…..

Female : Intha mugam enathu vaanil
Chandhiran andro
Idhu eduththu sollum vaarththai
Enthan manthiram andro

Female : Intha mugam enathu vaanil
Chandhiran andro
Idhu eduththu sollum vaarththai
Enthan manthiram andro

Male : Manthil oru kalangamillai
Orey kondattam….

Male : Kadhal endra kadalinil
Nee thoniyallavaa….aa….
Kadhal endra kadalinil
Nee thoniyallavaa….
Female : Ennai kai koduththu
Kaakka vantha gnyaaniyallavaa

Male : Jaadhi malar punnagai
En vedhamallavaa
Jaadhi malar punnagai
En vedhamallavaa
Female : Athil saththamidum
Unathu idhazh naadhamallavaa
Naadhamallavaa

Female : Enathu raaja sabaiyilae
Orey sangeetham

Male : Paruvakkaalam maarumpothu
Maaruvathillai
Paruvakkaalam maarumpothu
Maaruvathillai
Female : Adhu pani endraalum
Mazhai endraalum vaaduvathillai

Male : Uruvaththilae ilamai sendru
Mudhumai vanthaalum
Uruvaththilae ilamai sendru
Mudhumai vanthaalum

Female : Nam ullaththilae
Mudhumai sendru
Ilamai undaagum…..
Ilamai undaagum…..

Both : Namathu raaja sabaiyilae
Orey sangeetham
Athil iravu pagal thookkamillai
Orey santhosam
Female : Aahaa aahaa haa….
Male : Oo ooho oo oo….

Both : Namathu raaja sabaiyilae
Orey sangeetham
Athil iravu pagal thookkamillai
Orey santhosam

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம் ஆஹா ஹா…..ஆ….
எனது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்

ஆண் : மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்….ம்ம்…..
அதில் மைவிழியாள் பாடுகின்றாள்
காதல் வண்டாட்டம்…..ஓஹோ ஹோ…..
மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்
அதில் மைவிழியாள் பாடுகின்றாள்
காதல் வண்டாட்டம்

ஆண் : ஆஹா ஆஹா…..ஆ……
ஆஹ ஹா…..ஆஅ…..ஆ…..

பெண் : இந்த முகம் எனது வானில்
சந்திரன் அன்றோ
இது எடுத்து சொல்லும் வார்த்தை
எந்தன் மந்திரம் அன்றோ

ஆண் : இந்த முகம் எனது கோயில்
கோபுரமன்றோ
இது எனது நெஞ்சில் மெத்தையிட்ட
தாமரையன்றோ ஓஹோஓஹோ…..

ஆண் : மனதில் ஒரு களங்கமில்லை
ஒரே கொண்டாட்டம்

ஆண் : காதல் என்ற கடனிலில்
நீ தோணியல்லவா….ஆ…..
காதல் என்ற கடனிலில்
நீ தோணியல்லவா…
பெண் : என்னை கைக் கொடுத்து
காக்க வந்த ஞானியல்லவா

ஆண் : ஜாதி மலர் புன்னகை
என் வேதமல்லவா
ஜாதி மலர் புன்னகை
என் வேதமல்லவா….
பெண் : அதில் சத்தமிடும்
உனது இதழ் நாதமல்லவா…..
நாதமல்லவா……

பெண் : எனது ராஜ சபையிலே
ஒரே சங்கீதம்

ஆண் : பருவக்காலம் மாறும்போது
மாறுவதில்லை
பருவக்காலம் மாறும்போது
மாறுவதில்லை
பெண் : அது பனி என்றாலும் மழை என்றாலும்
வாடுவதில்லை

ஆண் : உருவத்திலே இளமை சென்று
முதுமை வந்தாலும்
உருவத்திலே இளமை சென்று
முதுமை வந்தாலும்

பெண் : நம் உள்ளத்திலே முதுமை சென்று
இளமை உண்டாகும்…….
இளமை உண்டாகும் ……..

இருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்
பெண் : ஆஹாஆஹா ஹா….
ஆண் : ஓஓஹோ ஓ…..ஓ….

இருவர் : நமது ராஜ சபையிலே ஒரே சங்கீதம்
அதில் இரவு பகல் தூக்கமில்லை
ஒரே சந்தோஷம்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here