Singers :  Niranjana Ramanan and Anand Aravindakshan

Music by :  Sagishna

Female : Enathu uyirai paarkkiren
Naan kadavul iruppai unargiren
Un kaaladi thadangalthaan
En vaazhkai aagindratho

Male : Unadhu nizhalaai thodaruven
Un idhayam muzhudhum padaruven
Un udambilae uthiramaagi
Uyiril kalappaeno

Female : Un moochi kaatrinaiyae
Naal thorum swaasippen

Male : En idhaya osaiyinai
Un maarbilae ketkindren

Female : Nizhalukku pudhu vannangal
Nee theetti selkindraai

Male : Vizhigal enadhu paarvai unakku
Vaanavillaal nirappuven

Female : Sevigal unadhu osai enadhu
Thamizhil manthiram oodhuven

Male : Moththa kaadhalai megamaakki
Un manadhil mazhalyaai pozhivenae

Female : Athil pootha pookkalai
Thoduthu unakku padukkaiyaaga pagirvenae

Male : Ooh… vendum vendum
Unadhu nerukkam
Athuvae enadhu jenma motcham

Female : Unadhu uyirai enadhu vayitril
Sumakka varam vendum

Female : Nadakka paadhai kettalae nee
Rekkai mulaikka seigiraai

Male : Parakka siragai virithaal
Naan vaanin ellaiyai neetuven

Female : Jenma jenma bandhama
Varum jenmangalum thodarumaa

Male : Vaazha bhoomi podhuma
Illai veru kiragam vendumaa

Female : Podhum podhum unadhu idhayam
Athuvae enadhu eer ezhu ulagam

Male : Enadhu maranam unathu madiyil
Nigazha varam vendum

Male : Unadhu nizhalaai thodaruven
Un idhayam muzhudhum padaruven
Un udambilae uthiramaagi
Uyiril kalappaeno

Female : Enathu uyirai paarkkiren
Naan kadavul iruppai unargiren
Un kaaladi thadangalthaan
En vaazhkai aagindratho

Male : Un moochi kaatrinaiyae
Naal thorum swaasippen

Female : En idhaya osaiyinai
Un maarbilae ketkindren

Male : Agathilum en purathilum
Nee yaadhumaagindraai….aaa….aa…
Aaa….aaa….aaa…aaa….aa…ooh…

பாடகர்கள் : நிரஞ்சனா ரமணன் மற்றும் ஆனந்த் அரவிந்தக்ஷன்

இசையமைப்பாளர் : சகிஷ்ணா

பெண் : எனது உயிரை பார்கிறேன்
நான் கடவுள் இருப்பாய் உணர்கிறேன்
உன் காலடி தடங்கல்தான்
என் வாழ்க்கை ஆகின்றதோ

ஆண் : உனது நிழலாய் தொடருவேன்
உன் இதயம் முழுவதும் படருவேன்
உன் உடம்பிலே உதிரமாகி
உயிரில் கலப்பேனோ

பெண் : உன் மூச்சு காற்றினையே
நாள் தோறும் சுவாசிப்பேன்

ஆண் : என் இதய ஓசையினை
உன் மார்பில் கேட்கின்றேன்

பெண் : நிழலுக்கு புது வண்ணங்கள்
நீ தீட்டி செல்கின்றாய்

ஆண் : விழிகள் எனது பார்வை உனக்கு
வானவில்லால் நிரப்புவேன்

பெண் : செவிகள் உனது ஓசை எனது
தமிழில் மந்திரம் ஊதுவேன்

ஆண் : மத்த காதலை மேகமாக்கி
உன் மனதில் மழையாய் பொழிவேனே

பெண் : அதில் பூத்த பூக்களை
தொடுத்து உனக்கு படுக்கையாக பகிர்வேனே

ஆண் : ஓ…..வேண்டும் வேண்டும்
உனது நெருக்கம்
அதுவே எனது ஜென்ம மோட்சம்

பெண் : உனது உயிரை எனது வயிற்றில்
சுமக்க வரம் வேண்டும்

பெண் : நடக்க பாதை கேட்டாலே நீ
ரெக்கை முளைக்க செய்கிறாய்

ஆண் : பறக்க சிறகை விரித்தால்
நான் வானின் எல்லையை நீட்டுவேன்

பெண் : ஜென்ம ஜென்ம பந்தமே
வரும் ஜென்மங்களும் தொடருமா

ஆண் : வாழ பூமி போதுமா
இல்லை வேறு கிரகம் வேண்டுமா

பெண் : போதும் போதும் உனது இதயம்
அதுவே எனது ஈர் ஏழு உலகம்

ஆண் : எனது மரணம் உனது மடியில்
நிகழ வரம் வேண்டும்

ஆண் : உனது நிழலாய் தொடருவேன்
உன் இதயம் முழுவதும் படருவேன்
உன் உடம்பிலே உதிரமாகி
உயிரில் கலப்பேனோ

பெண் : எனது உயிரை பார்கிறேன்
நான் கடவுள் இருப்பாய் உணர்கிறேன்
உன் காலடி தடங்கல்தான்
என் வாழ்க்கை ஆகின்றதோ

ஆண் : உன் மூச்சு காற்றினையே
நாள் தோறும் சுவாசிப்பேன்

பெண் : என் இதய ஓசையினை
உன் மார்பில் கேட்கின்றேன்

ஆண் : அகத்திலும் என் புறத்திலும்
நீ யாதுமாகின்றாய்……ஆஅ…..ஆ….
ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆஅ…..ஆ…..ஓ…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here