Singers : Jayachandran and S. Janaki

Music by : Ilayaraja

Female : Enadhu vizhi vazhi melae
Chorus : Hoo
Female : Kanavu pala vizhi melae
Chorus : Hoo

Female : Enadhu vizhi vazhi melae
Chorus : Hoo
Female : Kanavu pala vizhi melae
Chorus : Hoo

Female : Varuvaayaa nee varuvaayaa
Varuvaayaa varuvaayaa ena naanae
Edhir paarththen
Athai solla thudikkuthu manasu
Sugam alla thavikkira vayasu
Athai solla thudikkuthu manasu
Sugam alla thavikkira vayasu…

Male : Enadhu vizhi vazhi melae
Chorus : Hoo
Male : Kanavu pala vizhi melae
Chorus : Hoo

Male : Enadhu vizhi vazhi melae
Chorus : Hoo
Male : Kanavu pala vizhi melae
Chorus : Hoo

Male : Pallikkooda paadam yethum
Enakkillai nyabagam
Kannil nooru paadam kettum
Marakkaatha nyabagam

Female : Thadumaatram etharku
Padithaalae unakku

Male : La la laa la la la laa …
La la laa la la la laa

Female : Kaadhal siragai
Kaatril viriththu
Chorus : Ohooo
Male : Ninaithaalae inikkum
Kanavindru palikkum
Chorus : Ohooo

Female : Urangaamal unaithaanae
Ninaithae thaniyaa thavithenae…

Male : Enadhu vizhi vazhi melae
Chorus : Hoo
Male : Kanavu pala vizhi melae
Chorus : Hoo

Female : Enadhu vizhi vazhi melae
Chorus : Hoo
Female : Kanavu pala vizhi melae

Female : Pillai pola tholil pottu
Thaalaattu paaduven
Mullai poovil medai pottu
Unnodu aaduven

Male : Imaikkaamal rasiththen
Rusi paathu pasithen

Female : Lala laa la la la la la …
Lala laa la la la la la

Male : Yethu urakkam
Chorus : Ohooo
Female : Vendaam kirakkam
Chorus : Ohooo

Male : Vatti pottu mothamaa
Katta vendum muththamaa

Female : Unaithaanae unaithaanae
Thaniyaa thavithae thudikkaathae…hoi

Male : Enadhu vizhi vazhi melae
Chorus : Hoo
Female : Kanavu pala vizhi melae
Chorus : Hoo

Male : Enadhu vizhi vazhi melae
Chorus : Hoo
Female : Kanavu pala vizhi melae
Chorus : Hoo

Female : Varuvaayaa varuvaayaa
Ena naanae edhir paarththen

Chorus : Athai solla thudikkuthu manasu
Sugam alla thavikkira vayasu
Athai solla thudikkuthu manasu
Sugam alla thavikkira vayasu…

Chorus : Lalala lalala laa lalaaa
Hoo
Lalala lalala laa lalaaa
Hoo
Lalala lalala laa lalaaa
Hoo
Lalala lalala laa lalaaa

பாடகர்கள் : ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் : இளையராஜா

பெண் : {எனது விழி வழி மேலே
குழு : ஹோ
பெண் : கனவு பல விழி மேலே
குழு : ஹோ}(2)

பெண் : வருவாயா நீ வருவாயா
வருவாயா வருவாயா
என நானே எதிர் பார்த்தேன்
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு

ஆண் : எனது விழி வழி மேலே
குழு : ஹோ
ஆண் : கனவு பல விழி மேலே
குழு : ஹோ…

ஆண் : எனது விழி வழி மேலே
குழு : ஹோ
ஆண் : கனவு பல விழி மேலே
குழு : ஹோ…

ஆண் : பள்ளிக்கூட பாடம் ஏதும்
எனக்கில்லை ஞாபகம்
கண்ணில் நூறு பாடம் கேட்டும்
மறக்காத ஞாபகம்

பெண் : தடுமாற்றம் எதற்கு
படித்தாலே உனக்கு
ஆண் : ல ல லா ல ல ல லா …
ல ல லா ல ல ல லா

பெண் : காதல் சிறகை
காற்றில் விரித்து
குழு : ஓஹோ
ஆண் : நினைத்தாலே இனிக்கும்
கனவின்று பலிக்கும்
குழு : ஓஹோ

பெண் : உறங்காமல் உனைத்தானே
நினைத்தே தனியா தவித்தேனே….

ஆண் : எனது விழி வழி மேலே
குழு : ஹோ
ஆண் : கனவு பல விழி மேலே
குழு : ஹோ…

பெண் : எனது விழி வழி மேலே
குழு : ஹோ
பெண் : கனவு பல விழி மேலே
குழு : ஹோ…

பெண் : பிள்ளை போல தோளில் போட்டு
தாலாட்டு பாடுவேன்
முல்லை பூவில் மேடை போட்டு
உன்னோடு ஆடுவேன்

ஆண் : இமைக்காமல் ரசித்தேன்
ருசி பாத்து பசித்தேன்
பெண் : ல ல லா ல ல ல லா …
ல ல லா ல ல ல லா

ஆண் : ஏது உறக்கம்
குழு : ஓஹோ
பெண் : வேண்டாம் கிறக்கம்
குழு : ஓஹோ

ஆண் : வட்டி போட்டு மொத்தமா
கட்ட வேண்டும் முத்தமா

பெண் : உனைத்தானே உனைத்தானே
தனியா தவித்தே துடிக்காதே….ஹோய்

ஆண் : எனது விழி வழி மேலே
குழு : ஹோ
ஆண் : கனவு பல விழி மேலே
குழு : ஹோ…

பெண் : எனது விழி வழி மேலே
குழு : ஹோ
பெண்: கனவு பல விழி மேலே….

பெண் : வருவாயா வருவாயா
என தானே எதிர்பார்த்தேன்
குழு : அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு
அதை சொல்ல துடிக்குது மனசு
சுகம் அள்ள தவிக்கிற வயசு

குழு : லலலா லலலா லா லலா
ஹோ
லலலா லலலா லா லலா
ஹோ
லலலா லலலா லா லலா
ஹோ
லலலா லலலா லா லலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here