Singers : Sridhar Premkumar and Siva Priya

Music by : Jass JP

Lyrics by : Nandha Lakshman

Male : Bakkunu mothitale
Sattunu sachitale
Excitement aagitene
Excuse me
Paarva paaren

Male : Takkunu thakkitale
Pattunu maathitale
Extreme a
Yetti parthen
Excuse me
Paarva paren

Male : Enavo edho
Ada enavo Edho
Ipo han paathan ulla
Enanavo adho

Male : Veeno veeno
Ada veeno
Veeno veeno
Ilavala vittuta
Ada vaazhka veeno

Male and Chorus : Ava algala katti vachi
Or mari ena nikka vachi
Kadhal yeno seya solli
Enna confuse aakura

Male and Chorus : Ava kannala patha vachi
Puthu vartha onna pesa vachi
Heartula ragasiyam yetho solli
Yenna mental aaakura

Male : Enavo edho
Ada enavo Edho
Ipo han paathan ulla
Enanavo adho

Male : Veeno veeno
Ada veeno
Veeno veeno
Ilavala vittuta
Ada vaazhka veeno

Male : Ponnama kannama
I love you nu solluma
Yaramma neeyamma
Oru dating polama
Chorus : Oru dating polama

Male : Ponnama kannuama
I love you nu solluma
Yaramma neeyamma
Just try thaan pannemma
Chorus : Just try thaan pannemma

Male : Internet kaala thottu
Instagram’il quotes parthu
Koraiyea illama
Kondu vanthu tharen ma
Chorus : Kondu vanthu tharen ma

Male : Hotspot kadana vangai
Whatsapp’il status onnu
Unakaga vechen konjam
Thottu paaren ma
Chorus : Thottu paaren ma

Female : Na unakaana oruthi
Nee uyir mela niruthi
Kannala patha vecha
Kadhal koluthi

Female : Ada kirukka unna rasichen
Nee pesa naan tholanchen
Un mel vacha en kadhal
Ennaimarnthen

Female : Ayyo iyyayo ini onnumey venamey
Ayyo iyyayo ithu thanna thananna
Male : Ayyo iyyayo ini ethuvume venamey
Ayyo iyyayo thanna thana naa nana

Female : Sollama thonavillla
Thonama sonnathilla
Sollethum theva illa
Thonama thonumela

Female : Salasalanu saralaga
Padapadanu thoralaga
Ulagelam kaalam maara
En kaalam neeyum aaga

Female : Ayyo iyyayo ini onnumey venamey
Ayyo iyyayo ithu thanna thananna
Male : Ayyo iyyayo ini ethuvume venamey
Ayyo iyyayo thanna thana naa nana

பாடகர்கள் : ஸ்ரீதர் பிரேம் குமார் மற்றும் சிவப்ரியா

இசை அமைப்பாளர் : ஜாஸ் ஜேபி

பாடல் ஆசிரியர் : நந்தா லக்ஷ்மன்

ஆண் : பக்குனு மோதிட்டாளே
சட்டுனு சாச்சிட்டாளே
எக்சைமண்ட் ஆகிட்டேனே
எக்கீயூஸ் மீ பார்வ பாரேன்

ஆண் : டக்குனு தாக்கிட்டாளே
பட்டுனு மாத்திட்டாளே
எக்ஸ்ட்ரீம் ஆ எட்டி பார்த்தேன்
எக்கீயூஸ் மீ பார்வ பாரேன்

ஆண் : என்னவோ ஏதோ
அட என்னவோ ஏதோ
இப்பே தான் பாத்தேன் உள்ள
என்னவோ ஏதோ

ஆண் : வீனோ வீனோ
அட வீனோ
வீனோ வீனோ
இவள விட்டுபுட்டா
அட வாழ்க்க வீனோ

ஆண் மற்றும் குழு : அவ அழகால கட்டி வச்சி
ஒரு மாறி என்ன நிக்க வச்சி
காதல் ஏனோ செய்யச் சொல்லி
என்ன கன்பீயூஸ் ஆக்குறா

ஆண் மற்றும் குழு : அவ கண்ணால பத்தவச்சி
புது வார்த்த ஒன்ன பேச வச்சி
ஹார்ட்டுல ரகசியம் ஏதோ சொல்லி
என்ன மெண்டல் ஆக்குறா

ஆண் : என்னவோ ஏதோ
அட என்னவோ ஏதோ
இப்பே தான் பாத்தேன் உள்ள
என்னவோ ஏதோ

ஆண் : வீனோ வீனோ
அட வீனோ
வீனோ வீனோ
இவள விட்டுபுட்டா
அட வாழ்க்க வீனோ

ஆண் : பொன்னமா கண்ணம்மா
ஐ லவ் யூ னு சொல்லுமா
யாரம்மா நீயம்மா
ஒரு டேட்டிங் போலாமா
குழு : ஒரு டேட்டிங் போலாமா

ஆண் : பொன்னமா கண்ணம்மா
ஐ லவ் யூ னு சொல்லுமா
யாரம்மா நீயம்மா
ஜஸ்ட் ட்ரை தான் பண்ணும்மா
குழு : ஜஸ்ட் ட்ரை தான் பண்ணும்மா

ஆண் : இண்டர்நெட் கால தொட்டு
இன்ஸ்டாகிராமில் குயிட் பார்த்து
குறையே இல்லாமா
கொண்டு வந்து தாரேன் மா
குழு : கொண்டு வந்து தாரேன் மா

ஆண் : ஹாட்ஸ்பாட் கடனா வாங்கி
வாட்ஸ்அப்’ல் ஸ்டேடஸ் ஒன்னு
உனக்காக வெச்சேன் கொஞ்சம்
தொட்டு பாரேன் மா
குழு : தொட்டு பாரேன் மா

பெண் : நா உனக்கான ஒருத்தி
நீ உயிர் மேல நிறுத்தி
கண்ணால பத்த வெச்ச
காதல் கொழுத்தி

பெண் : அட கிறுக்க உன்ன ரசிச்சேன்
நீ பேச தொலஞ்சேன்
உன் மேல் வச்ச காதல்
என்ன மறந்தேன்

பெண் : அய்யோ ஹைய்யோ இனி ஒண்ணுமே வேணாமா
அய்யோ ஹைய்யோ இது தானா தன னனா
ஆண் : அய்யோ ஹைய்யோ இனி எதுவே வேணாமா
அய்யோ ஹைய்யோ இது தானா தன னனா

பெண் : சொல்லாம தோனவில்ல
தோனாம சொன்னதில்ல
சொல்லேதும் தேவ இல்ல
தோனாம தோனும்மெல்ல

பெண் : சலசலனு சாரலாக
படபடனு தூரலாக
உலகெல்லாம் காலம் மாற
என் காலம் நீயும் ஆக

பெண் : அய்யோ ஹைய்யோ இனி ஒண்ணுமே வேணாமா
அய்யோ ஹைய்யோ இது தானா தன னனா
ஆண் : அய்யோ ஹைய்யோ இனி எதுவே வேணாமா
அய்யோ ஹைய்யோ இது தானா தன னனா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here