Singers : S.P. Balasubrahmanyam and Emcee Gonzales

Music by : Nivas K Prasanna

Chorus : Odura nariyila
Oru nari kulla nari
Kullanari vandila
Oru pakkam pincha tyre
Pincha tyre otti ottum
Thinasari manushan
Bulidup panna onnumillai
Kootathila oruthan

Male : Naan thaan nadakuran
Yethuvum nadakala
Yenda ippadi
Pallu irunthum pakoda kidaikala
Yenda ippadi
Facebook-il-um friendship illa
Yenda ippadi
Maggu adichium mandala yerala
Yenda ippadi

Male : Rekka irundhum parakalayae
Kathavum irundhum thurakaliyae
Kitta irundhum kidaikalaiyae
Nallathu nadakalaiyae

Male : Nool illa kaathadi
Vesham illa koothadi
Enthan vaazhvil idhu pola
Sambavam pala kodi

Male : {Yenda ippadi
Enakku yenda ippadi
Yenda ippadi
Enakku yenda ippadi} (2)

Chorus : Ara kora vayasula
Pudichathu kedaikala
Kedachathu pudichalaum
Athukenna pidikala
Velichathila dhinam dhinam
Mutti pottu padichalum
Padichatha maranthidum
Exam-la varum joram

Chorus : Adi thadi sandai-la
Adikadi mandai-la
Adipattu midhipattu
Avasara sikichaiyila
Busumilla kaasumilla
Class pona missumilla
Theenjipona car-u mela
Thaaru mara vilasira
Thariketta marakatta
Odanjitta karikatta
Rusiayana rasathukku
Naanjipona palakotta
Facebooku twitter-la
Like share pottu pottu
Ivanaiyum ungala
Oruthana sethukonga

Chorus : One more time

Male : Kulla illa komali
Atha vittu kodukkum yemali
Athirshtam enakku ethirali
Naan thotha porali

Male : Irubathi naalu mani neram
Enakku illa nalla neram
Ithukku enna parigaram
Naan mulluadaintha kedikaram

Male : Thappu seiyala
Thandanai kedaikuthu
Yenda ippadi
Kadavul vanangiyum
Kaariyam nadakala
Yenda ippadi

Male : {Yenda ippadi
Enakku yenda ippadi
Yenda Ippadi
Enakku Yenda Ippadi} (2)

Chorus : Aalamara uchiyila
Kosu onnu kadikuthu
Nochikuppam ditchu-kulla
Kerchief katti paadikinu
Poradi santhaila
Kunthikittu kunthikinu
Parala mandrathila
Panchi mittai vaangi thinnu
Ikkuli pikalli
Jungle-la sundeli

Chorus : Pasiyila padutha
Panjathil thakkali
Road-la pora onana
Lungikkulla uttuputtu
Vannathiraiyila vanthu
Voluntary vazhipari

Male : Vayiru nirayuthu
Vaazhkai niraiyilla
Yenda ippadi
Ettu thisaiyilum
Vazhiyae theriliyae
Yenda ippadi
Uthadu irundhum
Sirikka mudiyala
Yenda ippadi
Mutti mothiyum
Onnum nadakala
Yenda ippadi

Male : Rekka irundhum parakalayae
Kathavum irundhum thurakaliyae
Kitta irundhum kidaikalaiyae
Nallathu nadakalaiyae

Male : Nool illa kaathadi
Vesham illa koothadi
Enthan vaazhvil idhu pola
Sambavam pala kodi

Male : {Yenda ippadi
Enakku yenda ippadi
Yenda ippadi
Enakku yenda ippadi} (2)

பாடகர்கள் : எஸ்.பி. பாலசுப்ரமணியம், எம்சி கோன்சல்ஸ்

இசையமைப்பாளர் : நிவாஸ் கே. பிரசன்னா

குழு : ஓடுற நரியில
ஒரு நரி குள்ள நரி
குள்ளநரி வண்டில
ஒரு பக்கம் பிஞ்ச
டயர் பிஞ்ச டயர்
ஒட்டி ஓட்டும் தினசரி
மனுஷன் பில்ட்அப்
பண்ண ஒன்னுமில்லை
கூட்டத்தில ஒருத்தன்

ஆண் : நான் தான்
நடக்குறன் எதுவும்
நடக்கல ஏன்டா இப்படி
பல்லு இருந்தும் பக்கோடா
கிடைக்கல ஏன்டா இப்படி
பேஸ்புக்கிலும் ஃப்ரண்ட்ஷிப்
இல்ல ஏன்டா இப்படி மக்கு
அடிச்சியும் மண்டல ஏறல
ஏன்டா இப்படி

ஆண் : ரெக்கை இருந்தும்
பறக்கலையே கதவும்
இருந்தும் துறக்கலையே
கிட்ட இருந்தும் கிடைக்கலையே
நல்லது நடக்கலையே

ஆண் : நூல் இல்லா
காத்தாடி வேஷம்
இல்லா கூத்தாடி
எந்தன் வாழ்வில்
இது போல சம்பவம்
பல கோடி

ஆண் : { ஏன்டா இப்படி
எனக்கு ஏன்டா இப்படி
ஏன்டா இப்படி எனக்கு
ஏன்டா இப்படி } (2)

குழு : அர குற வயசுல
புடிச்சது கிடைக்கல
கெடச்சது புடிச்சாலும்
அதுக்கென்ன பிடிக்கல
வெளிச்சத்திலே தினம்
தினம் முட்டி போட்டு
படிச்சாலும் படிச்சத
மறந்திடும் எக்ஸாம்ல
வரும் ஜுரம்

குழு : அடி தடி சண்டைல
அடிக்கடி மண்டைல
அடிபட்டு மிதிபட்டு
அவசர சிகிச்சையில
பஸ்சும் இல்ல காசும்
இல்ல கிளாஸ் போனா
மிஸ்ஸும் இல்ல தீஞ்சி
போன காரு மேல தாறு
மாறா விளாசிர தறிகெட்ட
மரகட்ட ஒடஞ்சிட்ட கரிக்கட்ட
ருசியான ரசத்துக்கு நாஞ்சிபோன
பலாக்கொட்ட பேஸ்புக்கு ட்விட்டர்ல
லைக் ஷேர் போட்டு போட்டு
இவனையும் உங்கள்ள ஒருத்தனா
சேத்துக்கோங்க

குழு : ஒன் மோர் டைம்

ஆண் : குல்லா இல்லா
கோமாளி அத விட்டு
கொடுக்கும் ஏமாளி
அதிர்ஷ்டம் எனக்கு
எதிராளி நான் தோத்தா
போராளி

ஆண் : இருபத்தி நாலு
மணி நேரம் எனக்கு இல்ல
நல்ல நேரம் இதுக்கு என்ன
பரிகாரம் நான் முள்ளுடைந்த
கடிகாரம்

ஆண் : தப்பு செய்யல
தண்டனை கிடைக்குது
ஏன்டா இப்படி கடவுள்
வணங்கியும் காரியம்
நடக்கல ஏன்டா இப்படி

ஆண் : { ஏன்டா இப்படி
எனக்கு ஏன்டா இப்படி
ஏன்டா இப்படி எனக்கு
ஏன்டா இப்படி } (2)

குழு : ஆலமர உச்சியில
கொசு ஒன்னு கடிக்குது
நொச்சிக்குப்பம் டிச்சுகுள்ள
கா்சிஃப் கட்டி பாடிக்கின்னு
போராடி சந்தைல குந்திகிட்டு
குந்திகினு பரல மன்றத்திலே
பஞ்சி முட்டாய் வாங்கி தின்னு
இக்குளி பிக்காளி ஜங்கள்ல
சுண்டெலி

குழு : பசியில படுத்தா
பஞ்சத்தில் தக்காளி
ரோட்ல போற ஓணான
லுங்கிகுள்ள உட்டுபுட்டு
வண்ணத்திரையில வந்து
வாலென்டெரி வழிபறி

ஆண் : வயிறு நிறையுது
வாழ்க்கை நிறையல ஏன்டா
இப்படி எட்டு திசையிலும்
வழியே தெரிலியே ஏன்டா
இப்படி உதடு இருந்தும் சிரிக்க
முடியல ஏன்டா இப்படி முட்டி
மோதியும் ஒன்னும் நடக்கல
ஏன்டா இப்படி

ஆண் : ரெக்கை இருந்தும்
பறக்கலையே கதவும்
இருந்தும் துறக்கலையே
கிட்ட இருந்தும் கிடைக்கலையே
நல்லது நடக்கலையே

ஆண் : நூல் இல்லா
காத்தாடி வேஷம்
இல்லா கூத்தாடி
எந்தன் வாழ்வில்
இது போல சம்பவம்
பல கோடி

ஆண் : { ஏன்டா இப்படி
எனக்கு ஏன்டா இப்படி
ஏன்டா இப்படி எனக்கு
ஏன்டா இப்படி } (2)


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here