Singers : K. J. Yesudas, S. P. Balasubrahmanyam and M. S. Rajeswari

Music by : Chandrabose

Lyrics by : Vairamuthu

Male : ………………

Male : Entha kadhai solla naan
Entha kdhai solla
Entha kdhaiyum theriyaathu
Sontha kadhaithaan theriyum

Male : Entha kadhai solla naan
Entha kdhai solla
Entha kdhaiyum theriyaathu
Sontha kadhaithaan theriyum

Male : Adhil kanneerodu raththam konjam
Kalanthiruppathu purium
Adhil kanneerodu raththam konjam
Kalanthiruppathu purium

Male : Entha kadhai solla naan
Entha kdhai solla
Entha kdhaiyum theriyaathu
Sontha kadhaithaan theriyum

Male : Kayil andru ottiya raththam
Kannae innum kaayavillai
Kazhugai pidiththu kazhuththai thirugum
Kadama innum oyavillai

Male : Paadhi kadhai theriyum kannae
Meedhi kadhai mudiyavillai
Mullai mullaal edupathandri
Veru vazhi theriyavillai

Male : Mullai mullaal eduppathaaga
Munainthu neeyum odugiraai
Kannil vizhuntha mullai edukka
Kadappaarai thedugiraai

Male : Vettai aadiya kazhgukkellaam
Veda ullaan thandikka
Vedanpol nee vedamittaal
Sattam ullathu kandikka

Male : Naalai edhuvum nadakkum
Adhilum nanmai irukkum
Naalai edhuvum nadakkum
Adhilum nanmai irukkum

Male : Entha kadhai solla naan
Entha kdhai solla
Sontha kdhaiyo entha kadhaiyo
Enakkuththaanae puriyum

Male : Oru vidukathaiyai vilangi kondaen
Vidaiyum enakku theriyum
Oru vidukathaiyai vilangi kondaen
Vidaiyum enakku theriyum

Female : Idhu kathaiyalla uncle idhu kathaiyalaa
Idhu kathaiyalla daddy idhu kathaiyalla
Idhu kathaiyalla uncle idhu kathaiyalaa
Idhu kathaiyalla daddy idhu kathaiyalla

Female : Vidukathaiyaa poda sonnaen
Pirantha naalu enakku
Ungal vidukathaiyai vilangi kolla
Vayasu illai enakku
Ungal vidukathaiyai vilangi kolla
Vayasu illai enakku

Male : Entha kadhai solla naan
Entha kdhai solla
Sontha kdhaiyo entha kadhaiyo
Enakkuththaanae puriyum

Male : Adhil kanneerodu raththam konjam
Kalanthiruppathu puriyum
Adhil kanneerodu raththam konjam
Kalanthiruppathu puriyum

Male : Entha kadhai solla naan
Entha kadhai solla

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ், எஸ். பி. பாலசுப்ரமணியம்

மற்றும் எம். எஸ். ராஜேஸ்வரி

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : …………………….

ஆண் : எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது
சொந்த கதைதான் தெரியும்

ஆண் : எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது
சொந்த கதைதான் தெரியும்

ஆண் : அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம்
கலந்திருப்பது புரியும்
அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம்
கலந்திருப்பது புரியும்

ஆண் : எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது
சொந்த கதைதான் தெரியும்

ஆண் : கையில் அன்று ஒட்டிய ரத்தம்
கண்ணே இன்னும் காயவில்லை
கழுகை பிடித்து கழுத்தை திருகும்
கடமை இன்னும் ஓயவில்லை

ஆண் : பாதி கதை தெரியும் கண்ணே
மீதி கதை முடியவில்லை
முள்ளை முள்ளால் எடுப்பதன்றி
வேறு வழி தெரியவில்லை

ஆண் : முள்ளை முள்ளால் எடுப்பதாக
முனைந்து நீயும் ஓடுகிறாய்
கண்ணில் விழுந்த முள்ளை எடுக்க
கடப்பாரை தேடுகிறாய்

ஆண் : வேட்டை ஆடிய கழுகுக்கெல்லாம்
வேடன் உள்ளான் தண்டிக்க
வேடன் போல் நீ வேடமிட்டால்
சட்டம் உள்ளது கண்டிக்க

ஆண் : நாளை எதுவும் நடக்கும்
அதிலும் நன்மை இருக்கும்
நாளை எதுவும் நடக்கும்
அதிலும் நன்மை இருக்கும்

ஆண் : எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
சொந்த கதையோ எந்த கதையோ
எனக்குத்தானே புரியும்

ஆண் : ஒரு விடுகதையை விளங்கி கொண்டேன்
விடையும் எனக்கு தெரியும்
ஒரு விடுகதையை விளங்கி கொண்டேன்
விடையும் எனக்கு தெரியும்….

பெண் : இது கதையல்ல அங்கிள் இது கதையல்ல
இது கதையல்ல டாடி இது கதையல்ல
இது கதையல்ல அங்கிள் இது கதையல்ல
இது கதையல்ல டாடி இது கதையல்ல

பெண் : விடுகதையா போடச் சொன்னேன்
பிறந்த நாளு எனக்கு
உங்கள் விடுகதையை விளங்கி கொள்ள
வயசு இல்லை எனக்கு
உங்கள் விடுகதையை விளங்கி கொள்ள
வயசு இல்லை எனக்கு

ஆண் : எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல
எந்த கதையும் தெரியாது
சொந்த கதைதான் தெரியும்

ஆண் : அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம்
கலந்திருப்பது புரியும்
அதில் கண்ணீரோடு ரத்தம் கொஞ்சம்
கலந்திருப்பது புரியும்

ஆண் : எந்த கதை சொல்ல நான்
எந்த கதை சொல்ல


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here