Endha Naalume Song Lyrics from “Pattaliyin Vetri (1960)” Tamil film starring “ T. S. Balaiah, K. A. Thangavelu, Savithiri and C. S. Girija ” in a lead role. This song was sung by “Susheela and Ghandasala” and the music is composed by “S. Rajeswararao“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayanakavi”.
Singers : Susheela and Ghandasala
Music by : S. Rajeswararao
Lyrics by : Udumalai Narayanakavi
Female : ……………….
Female : Entha naalumae naamae
Iruvarondru peruvomae
Entha naalumae naamae
Iruvarondru peruvomae
Female : Entha naalumae naamae
Iruvarondru peruvomae
Inaintha anbinaal inimael
Iruvarondru peruvomae
Inaintha anbinaal inimael
Inaintha anbinaal inimael
Female : Entha naalumae naamae
Iruvarondru peruvomae
Female : Inbalogam neethaanae
Inaiyillaatha ezhil maanae
Female : Inbalogam neethaanae
Inaiyillaatha ezhil maanae
Female : Inbalogam neethaanae
Igaththin bakyam adainthaenae
Igaththin bakyam adainthaenae
Female : Inbalogam neethaanae
Inaiyillaatha ezhil maanae
Female : Manamaagiya koyilil vaiththae
Magizhu kondu unai saevithaen
Madhuvaar malar maalai soodi
Vanangiduvaen padhame paadi
Madhuvaar malar maalai soodi
Vanangiduvaen padhame paadi
Female : Entha naalumae naamae
Iruvarondru peruvomae
Female : Enai aandidum nyaana sakthi
Unaiyandri undo keerthi
Ninaivinilae unathor pakthi
Nesamathae nijamaam mukthi
Female : Entha naalumae naamae
Iruvarondru peruvomae
Both : ………………….
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் கண்டசாலா
இசையமைப்பாளர் : எஸ். ராஜேஸ்வரராவ்
பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி
பெண் : ……………………..
பெண் : எந்த நாளுமே நாமே
இருவறொன்று பெறுவோமே
எந்த நாளுமே நாமே
இருவறொன்று பெறுவோமே
பெண் : எந்த நாளுமே நாமே
இருவறொன்று பெறுவோமே
இணைந்த அன்பினால் இனிமேல்….
இருவறொன்று பெறுவோமே
இணைந்த அன்பினால் இனிமேல்
இணைந்த அன்பினால் இனிமேல்….
பெண் : எந்த நாளுமே நாமே
இருவறொன்று பெறுவோமே
பெண் : இன்பலோகம் நீதானே
இணையில்லாத எழில் மானே
பெண் : இன்பலோகம் நீதானே
இணையில்லாத எழில் மானே
பெண் : இன்பலோகம் நீதானே
இகத்தின் பாக்யம் அடைந்தேனே
இகத்தின் பாக்யம் அடைந்தேனே …..
பெண் : இன்பலோகம் நீதானே
இணையில்லாத எழில் மானே
பெண் : மனமாகிய கோயிலில் வைத்தே
மகிழ்வு கொண்டு உனை சேவித்தேன்
மதுவார் மலர் மாலை சூடி
வணங்கிடுவேன் பதமே பாடி..
மதுவார் மலர் மாலை சூடி
வணங்கிடுவேன் பதமே பாடி….
பெண் : எந்த நாளுமே நாமே
இருவறொன்று பெறுவோமே
பெண் : எனை ஆண்டிடும் ஞான சக்தி
உனையன்றி உண்டோ கீர்த்தி
நினைவினிலே உனதோர் பக்தி
நேசமதே நிஜமாம் முக்தி…
பெண் : எந்த நாளுமே நாமே
இருவறொன்று பெறுவோமே
இருவர் : ……………………..